புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன கவிதை...  Poll_c10சின்ன கவிதை...  Poll_m10சின்ன கவிதை...  Poll_c10 
81 Posts - 60%
heezulia
சின்ன கவிதை...  Poll_c10சின்ன கவிதை...  Poll_m10சின்ன கவிதை...  Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
சின்ன கவிதை...  Poll_c10சின்ன கவிதை...  Poll_m10சின்ன கவிதை...  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சின்ன கவிதை...  Poll_c10சின்ன கவிதை...  Poll_m10சின்ன கவிதை...  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சின்ன கவிதை...  Poll_c10சின்ன கவிதை...  Poll_m10சின்ன கவிதை...  Poll_c10 
1 Post - 1%
viyasan
சின்ன கவிதை...  Poll_c10சின்ன கவிதை...  Poll_m10சின்ன கவிதை...  Poll_c10 
1 Post - 1%
eraeravi
சின்ன கவிதை...  Poll_c10சின்ன கவிதை...  Poll_m10சின்ன கவிதை...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன கவிதை...  Poll_c10சின்ன கவிதை...  Poll_m10சின்ன கவிதை...  Poll_c10 
273 Posts - 44%
heezulia
சின்ன கவிதை...  Poll_c10சின்ன கவிதை...  Poll_m10சின்ன கவிதை...  Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
சின்ன கவிதை...  Poll_c10சின்ன கவிதை...  Poll_m10சின்ன கவிதை...  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சின்ன கவிதை...  Poll_c10சின்ன கவிதை...  Poll_m10சின்ன கவிதை...  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சின்ன கவிதை...  Poll_c10சின்ன கவிதை...  Poll_m10சின்ன கவிதை...  Poll_c10 
19 Posts - 3%
prajai
சின்ன கவிதை...  Poll_c10சின்ன கவிதை...  Poll_m10சின்ன கவிதை...  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சின்ன கவிதை...  Poll_c10சின்ன கவிதை...  Poll_m10சின்ன கவிதை...  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சின்ன கவிதை...  Poll_c10சின்ன கவிதை...  Poll_m10சின்ன கவிதை...  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சின்ன கவிதை...  Poll_c10சின்ன கவிதை...  Poll_m10சின்ன கவிதை...  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சின்ன கவிதை...  Poll_c10சின்ன கவிதை...  Poll_m10சின்ன கவிதை...  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன கவிதை...


   
   

Page 1 of 2 1, 2  Next

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Wed Apr 25, 2012 1:37 pm

மழலை மனம்
கனிவாய் கைநீட்டும்
கைக்குழந்தைக்குதத் தெரியாது-அது
சண்டைக்கார சித்தப்பா என்பது..
வேகம்..
வேகத்திற்கு தடைகள் வேண்டாம்-ஆனால்
வேகத்தடைகள் நிறைய வேண்டும்
நம் பயணத்தில்..
திருமணம்
நாளை நம் திருமணம்..
உனக்கு அவனோடு
எனக்கு அவளோடு..
சமத்துவம்..
மயிலைக்காளைக்கும்
செவலைப்பசுவுக்குமோ..
செவலைக்காளைக்கும்
மயிலைப்பசுவுக்குமோ பிறந்ததல்ல
காரிக்காளைக்கும்
செவலை அல்லது மயிலை பசுவுக்கும் பிறந்ததே
சமத்துவக்கன்று..

எழுத்து மற்றும் கருத்து பிழைகளுக்கு மன்னிக்கவும்.. கனிவுடன் தெரிக்கவும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 25, 2012 2:09 pm

அனைத்தும் நன்றாக உள்ளது .

காளைவேந்தன் wrote:
திருமணம்
நாளை நம் திருமணம்..
உனக்கு அவனோடு
எனக்கு அவளோடு..

ஏன் இப்படி அதிர்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Wed Apr 25, 2012 2:18 pm

வை.பாலாஜி wrote:அனைத்தும் நன்றாக உள்ளது .

காளைவேந்தன் wrote:
திருமணம்
நாளை நம் திருமணம்..
உனக்கு அவனோடு
எனக்கு அவளோடு..

ஏன் இப்படி அதிர்ச்சி

என்ன பன்றது பாலாஜி அண்ணா.. !! so sad....!!



சின்ன கவிதை...  Image00045y
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 25, 2012 2:30 pm

சொந்த அனுபவமா , இல்லை நொந்த அனுபவமா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Wed Apr 25, 2012 2:35 pm

வை.பாலாஜி wrote:சொந்த அனுபவமா , இல்லை நொந்த அனுபவமா
ரெண்டும் வாழ்க்கை தந்த அனுபவம்....



சின்ன கவிதை...  Image00045y
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 25, 2012 2:40 pm

காளைவேந்தன் wrote:
வை.பாலாஜி wrote:சொந்த அனுபவமா , இல்லை நொந்த அனுபவமா
ரெண்டும் வாழ்க்கை தந்த அனுபவம்....

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 2:48 pm

காளைவேந்தன் wrote:
வை.பாலாஜி wrote:சொந்த அனுபவமா , இல்லை நொந்த அனுபவமா
ரெண்டும் வாழ்க்கை தந்த அனுபவம்....
இது ஆணாதிக்கப் பேச்சு. ஒரு பெண்ணு தந்த அனுபவத்த வாழ்க்கைன்னு சொல்றத வன்மையா கண்டிக்கிறேன். புன்னகை




காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Wed Apr 25, 2012 2:51 pm

கொலவெறி wrote:
காளைவேந்தன் wrote:
வை.பாலாஜி wrote:சொந்த அனுபவமா , இல்லை நொந்த அனுபவமா
ரெண்டும் வாழ்க்கை தந்த அனுபவம்....
இது ஆணாதிக்கப் பேச்சு. ஒரு பெண்ணு தந்த அனுபவத்த வாழ்க்கைன்னு சொல்றத வன்மையா கண்டிக்கிறேன். புன்னகை
சாரி கொலவெறி அண்ணா...
வாழ்க்கையில் வந்த அனுபவம்..



சின்ன கவிதை...  Image00045y
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 3:01 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் சின்ன கவிதை...  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Wed Apr 25, 2012 3:09 pm

balakarthik wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றி பாலா அண்ணா...



சின்ன கவிதை...  Image00045y
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக