புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
11 Posts - 33%
heezulia
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
6 Posts - 18%
i6appar
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
1 Post - 3%
Jenila
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
88 Posts - 35%
i6appar
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
2 Posts - 1%
prajai
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயீஷா ---நாவல் ..


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 9:13 am

ஆயீஷா

இந்த நாவல் இன்றைய கல்வி முறையையை நோக்கி எழுப்பும் கேள்விகள் ! நெஞ்சததை விட்டு அகலாதவை !
படித்த பின் ..நிறைய நேரம் என்ன செய்வது என்று தோன்றாமல் உட்காந்திருந்தேன் !

இதுவே குறும்படமாகவும் வந்தது

இந்த 10 பக்க நாவலை படித்து உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்களேன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 9:19 am

ஆகா ஏற்கனவே என்ன பன்றதுன்னு தெரியாம இருக்கேன் - இதப் படிச்சு என்ன ஆவப் போதோ தெரியல.

இன்றைய சூழ்நிலைக்கு வேண்டிய பதிவு - பகிர்வுக்கு நன்றி பாலா சார். படிச்சிட்டு கருத்தை பகிர்கிறேன் பின்னர்.




anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Wed Apr 25, 2012 10:52 am

படிதேன் . பின்பு முகம் துடைத்து பதில் எழுதுகிறேன். கண்கள் கலங்கியே நிற்கின்றன. அந்த நூலின் பெயர் என்ன . சொல்லுங்களேன் . முடிந்தால் தரவிறக்க சுட்டி தாருங்கள் .
anandkce
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் anandkce



No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 1:26 pm

anandkce wrote:படிதேன் . பின்பு முகம் துடைத்து பதில் எழுதுகிறேன். கண்கள் கலங்கியே நிற்கின்றன. அந்த நூலின் பெயர் என்ன . சொல்லுங்களேன் . முடிந்தால் தரவிறக்க சுட்டி தாருங்கள் .
ஒத்த உணர்வுக்கு நன்றி ! பி‌டி‌எஃப் படித்ததை அப்படியே save as கொடுத்து சேமித்துக்கொள்ளலாம் . குறுநாவல் பெயர் அயீஷா . எழுதியவர் இரா. நடராஜன் . தற்போது கடலூரில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 25, 2012 1:49 pm

படித்தேன் ,நாம் கல்வி முறை இது போன்ற எத்தனை மொட்டுகளை அழித்ததோ .




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 25, 2012 1:57 pm

அழுகை என்ன சொல்வது என்றே தெரியவில்லை .
இந்த மெக்காலே கல்வி முறையை நம்மிடம் திணித்து விட்டு கேட்டு,பார்த்து, உணர்ந்து அறியும் நம்முடைய கல்வி முறையை மேல்நாட்டவர்கள் திருடி சென்று ஒரு சில நூற்றாண்டுகள் ஆகிவிட்டனவே.
புத்தகத்தில் எழுதபட்டிருப்பதை படித்து தேர்வில் வாந்தியெடுத்து பழகிவிட்டது. சமீப காலமாக வேலை செய்யும் இடங்களிலும் குறிப்பாக கால் சென்டர் போன்ற இடங்களில் இதே முறையை வேலை செய்பவர்களுக்கும் பழக்கி விட்டார்கள் "வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் உள்ள answer பேப்பர்ரில் உள்ளதை படித்து சொன்னால் போதும்" என்ற அளவிற்க்கு நம்முடைய அறிவு சுருங்க வைக்கபட்டுக்கொண்டிருக்கிறது.

நேற்று தான் ஒரு பதிவில் படித்தேன் "4 வயது குழந்தை ஒரு நாளைக்கு சராசரியாக 400 கேள்விகள் கேட்குமாம்" ஆனால் பள்ளிக்கு வந்தவுடன் இந்த சமூகத்தால் வாயிருந்தும் ஊமையாக ஆக்கபடுகிறதே நம்முடைய இளைய தலைமுறை.

ஆயிஷாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் , இப்படி ஒரு புத்திசாலியின் மூளைக்கு இது போல விபரீதமாக சிந்திக்க வைத்த சமுதாயத்தை என்ன செய்வது.

சிந்தனை சிறிது ஆட்டம் கண்டு விட்டது,வேலை செய்யமுடியவில்லை சோகம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 4:57 pm

வை.பாலாஜி wrote:படித்தேன் ,நாம் கல்வி முறை இது போன்ற எத்தனை மொட்டுகளை அழித்ததோ .
சோகம் சியர்ஸ் சோகம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 5:04 pm

ராஜா wrote:

நேற்று தான் ஒரு பதிவில் படித்தேன் "4 வயது குழந்தை ஒரு நாளைக்கு சராசரியாக 400 கேள்விகள் கேட்குமாம்" ஆனால் பள்ளிக்கு வந்தவுடன் இந்த சமூகத்தால் வாயிருந்தும் ஊமையாக ஆக்கபடுகிறதே நம்முடைய இளைய தலைமுறை.

ஆயிஷாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் , இப்படி ஒரு புத்திசாலியின் மூளைக்கு இது போல விபரீதமாக சிந்திக்க வைத்த சமுதாயத்தை என்ன செய்வது.

சிந்தனை சிறிது ஆட்டம் கண்டு விட்டது,வேலை செய்யமுடியவில்லை சோகம்

உண்மைதான் ராஜா !.... கல்வி துறையில் பணிக்கு வந்த பின் கற்பதையே மறந்து ..செக்கு மாட்டு வாழ்க்கைக்கு பழகிப்போன ஒரு கூட்டம்
சிறார்களின் சிந்தனையை மழுங்கடித்து .....
தண்டனை என்ற பெயரில் புதிய புதிய சித்திரவதைகளை கண்டுபிடித்து ....மாணவர்களை வதைக்கும் போக்கு இன்று இருக்கிறது
இவற்றின் ஒரு எடுத்துக்காட்டுதான் ...அயீஷா!
இந்த கதை பாலாஜி...ராஜா போன்ற ....ஈரம் இதயம் படைதவர்களை அசைத்து பார்த்ததில் வியப்பில்லை
கருத்துகளுக்கு மிக்க நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 5:09 pm

தரவிறக்கிவிட்டேன் சார் இங்கே கணினியில் படிக்க இயலாது இரவு பிரெதி எடுத்து படித்து சொல்கிறேன் சார் சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அயீஷா ---நாவல் .. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 7:01 pm

balakarthik wrote:தரவிறக்கிவிட்டேன் சார் இங்கே கணினியில் படிக்க இயலாது இரவு பிரெதி எடுத்து படித்து சொல்கிறேன் சார் சூப்பருங்க
ஓகே!!!! பாலாகார்திக் ! மறக்காமல் கருத்தை சொல்லுங்கள் சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக