புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் Poll_c10ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் Poll_m10ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் Poll_c10 
31 Posts - 79%
heezulia

3 Posts - 8%
வேல்முருகன் காசி

dhilipdsp

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு: கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர்

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 24, 2012 6:29 pm

ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் Vijayakanth_

ஆத்தூர் கெங்கவல்லி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொது மக்களை நேரில் சந்தித்து மனுக்கள் பெற்றார்.

அப்போது கொண்டையம்பல்லியில் உள்ள ரேஷன் கடை ஒன்றிற்கு நேரில் சென்ற விஜயகாந்த், ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் கடையில் 5 லிட்டர் மண்ணெண்ணைக்கு பதிலாக 4 லிட்டர் மட்டுமே வழங்கப்படுவதாகவும், தரமற்ற அரிசி வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனால் ரேஷன் கடை நிர்வாகியிடம் இது குறித்து விஜயகாந்த் கேட்டதற்கு, 4 லிட்டர் மட்டுமே வழங்க வேண்டும் என அரசு உத்தரவி்ட்டுள்ளதாக தெரிவித்தார். அதற்கான அரசாணையை கொண்டு வரும்படி விஜயகாந்த் கேட்டதற்கு ரேஷன் கடை நிர்வாகியும், உதவியாளரும் கடையை பூட்டி விட்டு ஓடி விட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த்: சட்டசபையில் தேமுதிக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது; மக்களின் குறைகளை பற்றி கூறினால் அதற்கு ஆதாரம் இருக்கிறதா என உள்ளாட்சித்துறை அமைச்சர் கேட்கிறார்; மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்தும், மனுக்களாக பெற்றும் உரிய துறைகளுக்கு அனுப்ப உள்ளேன்; அந்த குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வேன். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நக்கீரன்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 24, 2012 6:44 pm

சபாஷ் கேப்டன்..! சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 24, 2012 6:46 pm

ஒருவேளை ரமணா ஸ்டைலில் கணக்கு சொல்லி இருப்பாரோ கேப்டன்?

அதுல தலை சுத்தி ஓட்டமா ஓடிட்டாங்களோ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 6:57 pm

ல்பெடு லெக்க செவுத்துல வச்சு ரைட்டு லெகால சொல்டி சொல்டி அடிச்சாறுனா எல்லாம் சரியாயிடும்

ஈகரை தமிழ் களஞ்சியம் ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 24, 2012 7:03 pm

கொலவெறி wrote:ஒருவேளை ரமணா ஸ்டைலில் கணக்கு சொல்லி இருப்பாரோ கேப்டன்?
அதுல தலை சுத்தி ஓட்டமா ஓடிட்டாங்களோ?
நானும் இதையே தான் நினைக்கிறேன் , தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 10 ஆயிரம் ரேஷன் கடையில என்று ஆரம்பித்திருப்பார் , கடை ஆளுங்க தலை தெறிக்க ஓடிட்டாணுங்க போல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 24, 2012 7:05 pm

balakarthik wrote:ல்பெடு லெக்க செவுத்துல வச்சு ரைட்டு லெகால சொல்டி சொல்டி அடிச்சாறுனா எல்லாம் சரியாயிடும்
அது பரவால்ல பாலா - தொப்புல காட்டு நா பம்பரம் விடறேன்னு அடம் பிடிச்சா என்ன ஆவரது?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 7:06 pm

கொலவெறி wrote:
balakarthik wrote:ல்பெடு லெக்க செவுத்துல வச்சு ரைட்டு லெகால சொல்டி சொல்டி அடிச்சாறுனா எல்லாம் சரியாயிடும்
அது பரவால்ல பாலா - தொப்புல காட்டு நா பம்பரம் விடறேன்னு அடம் பிடிச்சா என்ன ஆவரது?

அதுத்தான ஆனா அவங்க தொப்புள் சுகன்யா தொப்புள் போல எடைக்குறைவா இருக்காதே

ஈகரை தமிழ் களஞ்சியம் ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 24, 2012 7:09 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:
balakarthik wrote:ல்பெடு லெக்க செவுத்துல வச்சு ரைட்டு லெகால சொல்டி சொல்டி அடிச்சாறுனா எல்லாம் சரியாயிடும்
அது பரவால்ல பாலா - தொப்புல காட்டு நா பம்பரம் விடறேன்னு அடம் பிடிச்சா என்ன ஆவரது?

அதுத்தான ஆனா அவங்க தொப்புள் சுகன்யா தொப்புள் போல எடைக்குறைவா இருக்காதே
இது தொப்புளாராய்ச்சிப் பிரிவு, தொப்புலாபுரம் கிளை நியூசா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 24, 2012 7:12 pm

கட் கட் கட்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 7:12 pm

கொலவெறி wrote:
balakarthik wrote:
கொலவெறி wrote:
balakarthik wrote:ல்பெடு லெக்க செவுத்துல வச்சு ரைட்டு லெகால சொல்டி சொல்டி அடிச்சாறுனா எல்லாம் சரியாயிடும்
அது பரவால்ல பாலா - தொப்புல காட்டு நா பம்பரம் விடறேன்னு அடம் பிடிச்சா என்ன ஆவரது?

அதுத்தான ஆனா அவங்க தொப்புள் சுகன்யா தொப்புள் போல எடைக்குறைவா இருக்காதே
இது தொப்புளாராய்ச்சிப் பிரிவு, தொப்புலாபுரம் கிளை நியூசா?

ஆமாம் ஆராய்சி செய்தவர் டாக்டர் தொப்புளான்

ஈகரை தமிழ் களஞ்சியம் ரேஷன் கடையில் விஜயகாந்த் ஆய்வு:  கடையை பூட்டிவிட்டு ஓடிய ரேஷன் கடை நிர்வாகி, உதவியாளர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக