புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை I_vote_lcapமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை I_voting_barமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை I_vote_rcap 
19 Posts - 49%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar
மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை I_vote_lcapமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை I_voting_barமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை I_vote_lcapமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை I_voting_barமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை I_vote_rcap 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை I_vote_lcapமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை I_voting_barமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை I_vote_lcapமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை I_voting_barமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 24, 2012 3:17 pm

மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை Tamil-Daily-News-Paper_26950800419

புதுடெல்லி : மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்கள் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் நேற்று டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவ மேல்படிப்புக்காக 3,000 டாக்டர்கள் அமெரிக்காவுக்கு சென்றனர். அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பவில்லை. அமெரிக்காவிலேயே டாக்டர் தொழில் செய்கின்றனர்.

ஒரு டாக்டரை உருவாக்க அரசு லட்சக்கணக்கில் அவர்களது படிப்புக்காக செலவழிக்கிறது. ஆனால், தாய்நாட்டுக்கு சேவை செய்ய சிலர் விரும்பவில்லை. இதை தடுக்க, இந்த ஆண்டு முதல் மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் மாணவர்கள் படிப்பு முடிந்தவுடன் இந்தியா திரும்பி வருவதாக உறுதி மொழி பத்திரம் அளிக்க வேண்டும்.
மேலும், உறுதி மொழிபத்திரம் அளித்து விட்டு அதன்படி, இந்தியாவுக்கு திரும்பாத டாக்டர்களும் அமெரிக்காவில் தொழில் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றார்.

நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 24, 2012 3:27 pm

நல்ல செயல்! ஆனால் காலம் தாழ்த்தி எடுக்க பட்ட முடிவு..! சூப்பருங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Apr 24, 2012 3:53 pm

ஒரு டாக்டருக்கு படிக்க மாணவனின் செலவு என்ன .. அதை அவன் முடித்து விட்டு வேலைக்கு எவ்வளவு காசு கொடுத்தால் வேலை தருவார்க்ள் ... இவை எல்லாம் இல்லாமல் கல்வி கொடுக்க முடியும் என்றால் பத்திரம் கையெழுத்து போடலாம் ... அரசியல்வாதிகள் ஒத்துகொள்வார்களா சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை Ila
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 24, 2012 4:01 pm

ஒரு டாக்டருக்கு படிக்க மாணவனின் செலவு என்ன .. அதை அவன் முடித்து விட்டு வேலைக்கு எவ்வளவு காசு கொடுத்தால் வேலை தருவார்க்ள் ... இவை எல்லாம் இல்லாமல் கல்வி கொடுக்க முடியும் என்றால் பத்திரம் கையெழுத்து போடலாம் ... அரசியல்வாதிகள் ஒத்துகொள்வார்களா
சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 24, 2012 4:16 pm

இளமாறன் wrote: ஒரு டாக்டருக்கு படிக்க மாணவனின் செலவு என்ன .. அதை அவன் முடித்து விட்டு வேலைக்கு எவ்வளவு காசு கொடுத்தால் வேலை தருவார்க்ள் ... இவை எல்லாம் இல்லாமல் கல்வி கொடுக்க முடியும் என்றால் பத்திரம் கையெழுத்து போடலாம் ... அரசியல்வாதிகள் ஒத்துகொள்வார்களா சிரி
டாக்டர் மட்டுட்மள்ள இஞ்சீனியர் , வக்கீல் ஏன் சாதாரண arts டிகிரி படிக்க கூட செலவு ஆகும். ஆனால் இதெல்லாம் நல்ல மதிப்பெண் எடுத்து merit சீட்டீல் படிப்பவர்களுக்கு. 25 லட்சம் 50 லட்சம் செலவு செய்து doctar seat வாங்கும் புத்திசாலிகளுக்கு அல்ல.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 24, 2012 4:23 pm

நல்ல விஷயம் தான். இதிலும் லஞ்சம் கொடுத்தா தப்பித்துவிடலாம் enra நிலை வராமல் இருந்தால் நல்லது

மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை Uமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை Dமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை Aமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை Yமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை Aமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை Sமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை Uமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை Dமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை Hமேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்களுக்கு நிபந்தனை A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக