புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_m10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10 
24 Posts - 53%
heezulia
கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_m10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10 
14 Posts - 31%
prajai
கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_m10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_m10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_m10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_m10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_m10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10 
1 Post - 2%
nahoor
கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_m10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_m10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_m10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10 
78 Posts - 73%
heezulia
கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_m10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_m10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
prajai
கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_m10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_m10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_m10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_m10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_m10கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள் எர்த் --ஒரு பார்வை

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 2:37 pm

First topic message reminder :

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 24, 2012 6:13 pm

தகவலுக்கு நன்றி அண்ணா நன்றி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 24, 2012 6:14 pm

உதயசுதா wrote:
ராஜா wrote: அதிர்ச்சி என்னன்னு தெரிந்துச்சுக்கணும்னு ஆர்வம் அதிகமாயிட்டே இருக்கு , நாசா எதையோ மறைக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. 21.12.2012 தான் விடை சொலுமோ ?!
அதுவரைக்கும் கூட உயிரோட இருக்க விட மாட்டாங்க போல. இப்படி எதையாச்சும் சொல்லி பீதிய கிளப்பின மனுஷன் பிரஷர் வந்தே செத்துடுவான்
ஆமோதித்தல் ஆமோதித்தல்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Apr 26, 2012 6:20 pm

போன பதிவோட பதில தேடி பார்திருபீர்கள் ,பதில் கிடைத்ததா ? அது உண்மையா என்னவா இருக்கும்ங்க்ரத நாசா வே தெரிவிச்சா மட்டும் தான் பதில் கிடைக்கும் னு நினைக்கிறேன்

எனக்கு வேற மாதிரி ஒரு பதில் கிடச்சு ,கீழ இருக்குற வீடியோ ல ஆரம்பிச்சு 3ஆவது நிமிஷத்துல அந்த பதில் கிடச்சு ,நீங்களும் பாருங்க ,அதுக்கு முன்னாடியும் 3 நிமிஷத்துக்கு அப்புறம் கேட்குறத கேட்டதும் மறந்துடுங்க ,

அப்டியே இன்னொரு தகவல்

போன பதிவுல நிலா இருக்கிற இடத்தையும் அது நமக்கு எவ்வளவு தூரத்துல இருக்குங்கிறதயும் சொல்லிருந்தேன் ,அதுல ஒரு சின்ன தப்பு ஆகிடுச்சு

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 59301690

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 57766408

இந்த படங்கள் மூலமா சொல்லிருந்தேன் ,ஆனா இது 2011 ல நிலா இருந்த இடம் ,இப்போ
26.4.2012 நிலா வேற இடத்துல இருக்கு ,

அத எப்படி பாக்குறதுன்னு சொல்லிட்றேன்

sky ஓபன் பண்ணிட்டு விர்கோ நட்சத்திர கூட்டத்துல இந்த சிம்பல் பாருங்க ,அந்த சிம்பல் கிளிக் பண்ணுனதும் ,உங்களுக்கு இடது பக்க ஸ்கிரீன் ல ,மூன் ,சாட்டர்ன் ,னு எல்லா கிரகமும் வந்துடும்

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 60571865

அதுல மூன் கிளிக் பண்ணுங்க இப்போ நிலா இருக்கிற இடத்துகிட்ட கொண்டுவந்து விடும்

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 69506873

படத்துல காட்டிருக்கேன் ,தேதி சரி பார்த்துக்கோங்க ,நீங்க எப்படி ஜும் பண்ணுனாலும் பார்க்க முடியாது ,அந்த இடத்துல கூட X குறி போட்டு மறைச்சிட்டாங்க
அத ஏன் மறச்சாங்க?அதுவும் தெரியல

இப்போ அந்த மர்ம பொருளுக்கும் நமக்கும் உள்ள தூரத்த பாருங்க

நான் போன பதிவுல சொன்னத விட ரொம்ப பக்கம்

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 75490472

அனேகமா அது நம்மள ரொம்ப நெருங்கிட்டு ,இப்போதைக்கு அது தென்மேற்கு பக்கத்துல தெரிய ஆரம்பிசிருக்கலாம் ,

எனக்கு இன்னொரு சந்தேகம் கூட இருக்கு ,(தனிப்பட்ட சந்தேகம் தான் யாரும் தப்பா நினைக்க கூடாது )
இந்தியா இதுக்காக தான் அக்னி 5 லாஞ்ச் பண்ணி பார்திருக்குமோ ?
ரிசாட் -1 செயற்கைகோள் இன்னிக்கு காலைல அனுப்னதும் இதுக்காக இருக்கலாமோ ?

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Fri Apr 27, 2012 12:29 pm

இன்னிக்கு பூமில சில பகுதிகள பார்ப்போம்

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 50336804

இப்போ நான் குடுக்கிற இந்த கோட் அ காப்பி பண்ணி சர்ச் பொக்ஸ் ல போட்டு எண்டர் குடுங்க

50° 0'36.09"N, 110° 6'35.17"W

வந்துச்சா? ஒரு பெரிய தல மாதிரி தெரியுதா ?அதுக்கு இந்தியன் ஹெட் னு பேர் வச்சிருக்காங்க ,அது எப்படி வந்தது ,எப்படி செஞ்சிருப்பாங்க ,தானாகவே உருவானதா ?எல்லாமே மர்மம் தான்

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 68259653

அந்த இடத்துக்கு பக்கத்துலே இன்னொரு ஆச்சர்யமும் இருக்கு ஜும் அ கம்மி பண்ணிட்டே வாங்க ஒரு கருப்பு பொட்டு மாதிரி தெரியுதா அத ஜும் பண்ணி பாருங்க அது ஒரு பெரிய பள்ளம் ,

பூமில இவ்ளோ பெரிய பள்ளமா?ஏன் இத பத்தி எந்த தகவலும் தெரியாம போச்சு

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 83796068

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 48644651

இத பத்தி தகவல் சேகரிக்கும் போது கிடைத்த பதில்கள் முரணாகவே இருக்கிறது

ஒரு சிலர் இது பெரிய ஏரி(lake) னு சொல்றாங்க ,சிலர் இது space ship ,aliens சம்பந்தப்பட்டது னு சொல்றாங்க

சரி அப்படியே அந்த பள்ளத்துக்கு மேல பாருங்க 2 வட்ட வடிவமா ஏதோ இருக்கு
அது எவ்வளவு பெருசுங்க்ரத பக்கத்துல இருக்குற பில்டிங் பார்த்து தெரிஞ்சிகொங்க

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 24599170

அது மட்டுமில்ல அந்த பள்ளத்துக்கு கீழயும் இன்னும் 2 வட்டங்கள் இருக்கு அதயும் பார்த்துடுங்க

கூகிள் எர்த் --ஒரு பார்வை  - Page 2 20517308

(என்னவா இருக்கும் னு பதில் கண்டுபிடிச்சிட்டீங்கன்னா சொல்லுங்க )

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 12:35 pm

நாங்கல்லாம் தூக்கதில கூட பொரண்டு படுக்க மாட்டோம் - எனெர்ஜி வேஸ்ட்டாயிடும்ன்னு.

நீங்க சொல்ற வரை காத்திருக்கேன் பொறுமையோடு.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 27, 2012 3:44 pm

இயற்க்கையின் சக்தி மிக பெரியது . அதை தடுக்கும் சக்தி மனிதனிடம் இல்லை . உலகம் அழிவு ஏற்பட்டால் என்ன , இல்லையென்றால் என்ன இருக்கிற காலத்தை சந்தோஷமாக அனுபவிப்போம் .

உலகம் அழியவில்லை என்றால் ராம் ஹோட்டலில் இராஜ் அருணிடம் தேனீர்தான் (நம்புங்க அவர பத்தி எனக்கும் ஒண்ணும் தெரியல ) அருந்தி கொண்டே ஏன் அழியவில்லை விவாத்திக்க ஆசை .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 3:47 pm

வேண்டாம் தேநீர் நாம சீகல் ரெஸ்டாரண்ட்ல சாப்பிடலாம் பாலாஜி - நமக்கு சீ வியூ தான் பிடிக்கும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 27, 2012 3:49 pm

கொலவெறி wrote:வேண்டாம் தேநீர் நாம சீகல் ரெஸ்டாரண்ட்ல சாப்பிடலாம் பாலாஜி - நமக்கு சீ வியூ தான் பிடிக்கும்.

எனக்கு பார்லி டீ ஓகே ,ஆனால் அருண்க்கு எந்த டீ பிடிக்கும் என்று தெரியவில்லையே .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 3:55 pm

வை.பாலாஜி wrote:
கொலவெறி wrote:வேண்டாம் தேநீர் நாம சீகல் ரெஸ்டாரண்ட்ல சாப்பிடலாம் பாலாஜி - நமக்கு சீ வியூ தான் பிடிக்கும்.

எனக்கு பார்லி டீ ஓகே ,ஆனால் அருண்க்கு எந்த டீ பிடிக்கும் என்று தெரியவில்லையே .
அவருக்கு அனேகமா வயித்தில கப கபண்ணு தீ பிடிக்க வைக்கிற டீ கலர்ல இருக்கறது தான் பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 27, 2012 3:58 pm

கொலவெறி wrote:அவருக்கு அனேகமா வயித்தில கப கபண்ணு தீ பிடிக்க வைக்கிற டீ கலர்ல இருக்கறது தான் பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்.

ஊர் பெயரை கெடுக்க மாட்டார் என்றே நானும் நினைக்கின்றேன் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக