புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு Poll_c10பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு Poll_m10பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 24, 2012 1:27 pm

சென்னையில் பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கி சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். இதனால், பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

73 பேர் பாதிப்பு

சென்னை உள்பட தமிழகத்தில் சேலம், கோவை, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை சென்னையில் 35 பேரும், கோவையில் 19 பேரும் பன்றிக்காய்ச்சல் நோய் பாதித்துள்ளது.

நேற்று முன்தினம் சென்னையில் 4 பேரும், திருப்பூரில் 3 பேரும் என மேலும் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் உள்பட தமிழகத்தில் இதுவரை 73 பேர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயதான விவசாயி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார்கள். இந்த நிலையில் சென்னை அருகே திருப்போரூரைச் சேர்ந்த மஞ்சுளா (வயது 35) என்பவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு செட்டிநாடு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நோயின் தாக்கம் தீவிரம் அடைந்ததைத்தொடர்ந்து மஞ்சுளா உயிருக்கு ஆபத்தான கட்டத்தை அடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் நேற்று மாலை சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ஒரு சில மணி நேரங்களில் மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இதுபற்றி சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கை பாண்டியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நோய் கட்டுக்குள் உள்ளது

பன்றிக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளில் செய்யப்பட்டு உள்ளன. `டாமிபுளு' மாத்திரைகளும் தேவையான அளவு இருப்பில் உள்ளது. ஆனால், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மஞ்சுளாவுக்கு நோயின் பாதிப்பு எல்லை மீறிய பிறகுதான் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். தமிழகத்தின் பன்றிக்காய்ச்சல் பரவுதல் கட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் சுகாதார அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் உடலில் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை அணுகி பரிசோதனை செய்துகொள்ள பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக தடுப்பூசி போடும் பணிகளும் நடந்து வருகிறது.

இவ்வாறு பொற்கை பாண்டியன் கூறினார்.

தினத்தந்தி

பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக