புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10 
156 Posts - 79%
heezulia
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10 
3 Posts - 2%
prajai
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Pampu
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10 
321 Posts - 78%
heezulia
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10 
46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_m10நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 12:32 pm

First topic message reminder :

* இறைவனுக்கு நம் நன்றியை அர்ப்பணிக்கவே கோயில்களை அமைக்கிறோம். ஆனால், பொதுவாக நம் குறைகளை நிவர்த்தி செய்து தரும்படியே பகவானிடம் வேண்டிக்கொள்கிறோம். சில சமயங்களில் நிவர்த்தி உண்டாகிறது. சில சமயங்களில் நம் விண்ணப்பம் நிறைவேறுவதில்லை.

* நாம் பிரார்த்தனை செய்தும் பலனில்லை என்றால் கடவுளுக்கு கருணை இல்லையா என்று தோன்றும். நம் பூர்வ ஜென்மவினைப் பயனால் தான் துன்பம் ஏற் படுகிறது. பகவான் நாம் விரும்பும் பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருந்தால், மேலும் மேலும் அது வேண்டும் இது வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம்.

* விருப்பங்கள் நிறைவேற நிறைவேற, ஆசைகள் பெருகிக்கொண்டே இருக்கும். அதே நேரம், தம்மிடம் நம்பிக்கை இருக்கும்படியாக செய்வதற்காக, இறைவன் அவ்வப்போது, நம் விருப்பங்களை நிறைவேற்றியும் தருவார்.

* பகவானிடம் நம் விருப்பங்களை வேண்டி நிற்பதில் மேலான ஒரு நன்மை இருக்கிறது. ஆரம்பத்தில் நம் மனக்குறைகளை பகவானிடம் சொல்வதால் நமக்கு மனநிம்மதி உண்டாகிறது. நாம் சாமான்யர்களாக இருக்கும்வரையில் நம் குறைகளை நிவர்த்திக்க பிரார்த்திப்பதும், நமக்கான விருப்பங்களையும், வரங்களையும் வேண்டிக்கேட்பதிலும் தவறொன்றும் இல்லை. வெறும் குறைகளையும், வரங்களையும் மட்டுமே கேட்கத் தொடங்கிய நாம் இறுதியாக சரணாகதி நிலைக்கு தயாராகி நம்மையே அவரிடம் கொடுப்பதற்காகத் தான்.

நன்றி :- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jan 06, 2013 1:44 pm

உணவு, உடையில் கூட எளிமையை நாம் பின்பற்ற வேண்டும். ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று மனிதன் எப்போதும் சுற்றித் திரிவது கூடாது.

இந்த எளிமையே வாழ்க்கையின் வலிமையும் கூட அருமை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 15, 2013 12:38 pm

* ஒரு மருந்தை வாங்கி உபயோகிக்காமல் நாளைக் கடத்திக் கொண்டிருந்தால் அதன் வீரிய சக்தி குறைந்துவிடும். அப்படியே மந்திரங்களை அப்பியாசம்(பயிற்சி) செய்யாமல் இருந்தால் அந்த மந்திரங்களின் வீரியசக்தி குறைந்து விடும்.

* நம்முடைய துன்பத்தை நாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். நம்மையும் விட துன்பத்தில் வருந்துபவர்கள் எவ்வளவோ மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நாம் ஏதாவது உதவி செய்ய நினைக்க வேண்டும்.

* தர்மம் செய்ய நினைத்தால் பலன்களை எதிர்பார்த்து செய்யக் கூடாது. யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது நம் வேலையல்ல. அது ஈஸ்வரன் வேலை என்கிறது உபநிஷதம்.

* இயற்கையில் மாறுதலுக்கு உட்படாதது என்று எதுவுமே இல்லை. சகலமும் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகின்றன. மலையும், சமுத்திரமும் கூட காலக்கிரமத்தில் மாறிக்கொண்டு தான் இருக்கின்றன.

* ராம நாமத்தை தாரக மந்திரம் என்று குறிப்பிடுவார்கள். "தாரகம்' என்றால் "பாவங்களைப் பொசுக்கி மேன்மைப்படுத்துவது' என்று பொருள். அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராமநாமத்தை விடாது ஜெபியுங்கள்.

காஞ்சி பெரியவர்

நன்றி:- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 15, 2013 12:43 pm

balakarthik wrote:

நம்முடைய துன்பத்தை நாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். நம்மையும் விட துன்பத்தில் வருந்துபவர்கள் எவ்வளவோ மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நாம் ஏதாவது உதவி செய்ய நினைக்க வேண்டும்.

சூப்பருங்க

நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 2:30 pm

வள்ளலாருக்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வழங்கிய சுத்த சன்மார்க்கம்:

1 .செயல் அனைத்தும் அருள் ஒளியால் காண்க.
2 .கருணையே சிவம் என கொள்க.
3 .ஒன்று என காணும் உணர்ச்சி பெறுக.
4 .சத்திய நிலைதனை தயவினில் காண்க.
5 .தயவை கொண்டு தயவை பெறுக.
6 . ஒருமையால் தயவும்,தயவால் ஒருமையும் பெறுக.
7 ஏறா நிலைமிசைக்கு ஏற்றி விட்டது தயவு.

சுத்த சன்மார்க்க முயற்சியும்,பயற்சியும்:

1 .ஆன்ம அகம் அறிந்தால் அல்லல் அகலும்.
அருள் உதயமானால் ஆனந்தம் அனுபவம் ஆகும்.

2 .அகம் இருந்து வருக அருளுடன்.
அனகமாக வாழ்க தயவுடன்.

3 .நித்திய நிலையான ஆன்ம அகம் பற்றி நில்
சத்திய பதியான அருட்ஜோதியோடு உறு
சுத்த தயவு செயலாக எதையுமே செய்

4 .அறிவு நிலை இரு;அலை மனம் அசைவு அறு;
அருளின் ஒளி பெறு;ஒருமையில் விளைவுறு.
அருள் ஆண்டவர் அக விழிப்பை அருள்வாராக
உளத்தெளிவும் உடல் நலமும் தருவாராக
..

நன்றி:- Vallalaarspace.Com

ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Feb 05, 2013 3:18 pm

அரைவயிறு சாப்பிட்டால் போதும்

* சாப்பாடு நம் உடலை மட்டுமின்றி உள்ளத்தையும் வளர்ப்பதாக இருப்பதால் நாம் திட்டமிட்டு அன்றாடச் சாப்பாட்டை கவனமாக அமைத்துக் கொள்ளவேண்டும். நல்ல உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.

* மரக்கறி உணவின் சிறப்பு என்னவென்றால் அது நமக்கு சாந்த குணத்தை தருகிறது.

* மரக்கறி உணவிலும் கூட காரம், புளிப்பு முதலியன ராட்சஷ உணர்வைத் தூண்டிவிடக் கூடியவை. பழைய ஆறின உணவு வகைகள் தாம்ச (சோம்பல்) குணத்தை வளர்ப்பவை. பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, முருங்கை போன்ற உணவுகள் சத்வ குணத்துக்குவிரோதமானவை. இவற்றை தவிர்ப்பது நல்லது.

* ருசிக்காக சாப்பிடும்போது தான் அளவுக்கு அதிகமாக உண்ண வேண்டி வருகிறது. பசி என்ற ஒன்றை நினைவில் நிறுத்தி உண்ணத் தொடங்கினால் சாப்பிடும் அளவில் நிதானத்தைக் கடைபிடிக்கலாம். அஜீரணம், மனதில் அசுத்தம் போன்றவற்றை வரவழைத்துக் கொள்ளாமல் இருப்போம்.

* அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன.

நன்றி :- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 05, 2013 3:19 pm

* அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள். கால் வயிறு காலியாக இருக்கட்டும். இதையே வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன.

சூப்பருங்க நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 05, 2013 3:22 pm

சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

PostPriya Tharsni Tue Feb 05, 2013 3:59 pm

Ahanya wrote:
balakarthik wrote:

நம்முடைய துன்பத்தை நாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். நம்மையும் விட துன்பத்தில் வருந்துபவர்கள் எவ்வளவோ மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நாம் ஏதாவது உதவி செய்ய நினைக்க வேண்டும்.

சூப்பருங்க
சியர்ஸ் நன்றி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Feb 05, 2013 7:40 pm

சிறப்பான கருத்துகள்.பகிர்வுக்கு நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Feb 20, 2013 1:58 pm

கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

தேகம், மனம், சாஸ்திரம், ÷க்ஷத்திரம், தீர்த்தம் முதலிய பல சவுகரியங்கள் இந்த உலகத்தில் தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பாவம் செய்துகொண்டே இருக்கிறோம்.
அந்தப் பாவங்களையெல்லாம், வாக்கு, மனசு, அவயவங்களைக் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும்.
எல்லோரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பயன்படுபவைதாம் ஆசாரங்கள்.
நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டுவிடக் கூடாது.

நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது ஜலத்துக்குள் மூழ்கிய குடம் மாதிரி துக்கம் பரம லேசாகிவிடும்.

'ஏழு அஞ்சில்' என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து, மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக்கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைந்து விடும் என்கிறார்கள். பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும், இப்படியே அவன் பக்கமாக நகர்ந்துபோய் முடிவில் அவனிடம் ஒட்டிக்கொண்டு ஒன்றாகிவிட வேண்டும்.

நாம் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி? கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவர்த்தியாகப் பெரிய பூஜை, சாந்தி எல்லாம் செய்கிறோம். நிவிர்த்தியானால் அநேகமாகப் பூஜையையும் அதோடு விட்டுவிடுவோம். ஆகாவிட்டாலோ சுவாமியை திட்டுவோம். எனவே, நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வர வேண்டும்

காஞ்சி பெரியவர்

நன்றி :- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மையே அவரிடம் கொடுப்போம் - காஞ்சி பெரியவர்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக