புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 3 Poll_c10வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 3 Poll_m10வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 3 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 3 Poll_c10வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 3 Poll_m10வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 3 Poll_c10 
3 Posts - 8%
heezulia
வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 3 Poll_c10வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 3 Poll_m10வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 3 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 3 Poll_c10வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 3 Poll_m10வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 3 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 3 Poll_c10வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 3 Poll_m10வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Tue Apr 24, 2012 10:10 am

First topic message reminder :


அனைவருக்கும் வணக்கம்

எனது அலுவலகத்தில் சில ஆன்மீக நண்பர்கள் வெள்ளையங்கிரி மலைக்கு சென்று (ஏழு மலை கடந்து சென்று) ஈஸ்வரனை தரிசனம் செய்து வந்தார்கள். அதிலிருந்து எனக்கும் அங்கே சென்று ஈசனை காண வேண்டும் என்ற ஆவல் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டேயிருக்கிறது. பெண்கள் மலை ஏற முடியாது, மிகவும் கடினம் என்று பலர் சொன்னார்கள். எனினும் எனது உள் மனது ஈசனை காண எவ்வளவு ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற அளவிற்கு வந்து விட்டது.

இப்படியிருக்கும்போது இன்னும் சிலர் வெள்ளையங்கிரி மலையில் அடிவாரத்தில் உள்ள கோயிலில் மட்டுமே பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும், மலையேற பெண்களுக்கு அனுமதியில்லை என்றும் கூறி வருகின்றனர். எனது சந்தேகம் தீற ஆன்மீக ஆர்வத்திற்கு யாராவது உதவி புரியுங்கள். உங்களில் இந்த மலைக்கு சென்றவர்கள், உறவினர்கள், யாராவது இந்த மலைக்கு சென்றிருந்தால் அங்கே பெண்களுக்கு அனுமதி உண்டா என்பதை தயவு செய்து கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.

நன்றி

பதிலுக்காக காத்திருக்கிறேன்.



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 24, 2012 3:41 pm

பார்ப்போம் தம்பி , எல்லாம் அவன் செயல் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 24, 2012 3:43 pm

பார்ப்போம் தம்பி , எல்லாம் அவன் செயல் .
புன்னகை

miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Thu Apr 26, 2012 5:19 pm

இரா.பகவதி wrote:மிர்துளா அக்கா நான் 2 வாரங்களுக்கு முன்பு தான் சென்று வந்தேன் பெண்களுக்கு அனுமதி மறுப்பதில்லை ஆனால் அங்கு பாதுகாப்பு இளம் பெண்கள் யாரும் செல்வதில்லை , நான் நிறைய வயதான பெண்கள் செல்வதை பார்த்தேன் ஒரு இளம் பெண் கொஞ்சம் உடல்குறைவு உள்ளவர் செண்ட்ரதையும் பார்த்தேன் , அங்கு செல்வது என்பது அவ்வளவு எளிதல்ல பாதை வேறு மிகவும் மோசம் , வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் உதவுகிறேன்


நன்றி பகவதி. என்னுடைய ஆர்வம் எங்கே தடைபட்டு விடுமோ என்று நான் மிகவும் வருத்தத்துடன் இருந்தேன். பெண்கள் அங்கு செல்லலாம் என்ற தங்களின் பதில் என்னை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மேலும் நான் எனது கணவருடன்தான் செல்லவிருக்கிறேன். எனவே பயமில்லாமல் சென்று வருவேன்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 26, 2012 5:25 pm

நன்றி பகவதி. என்னுடைய ஆர்வம் எங்கே தடைபட்டு விடுமோ என்று நான் மிகவும் வருத்தத்துடன் இருந்தேன். பெண்கள் அங்கு செல்லலாம் என்ற தங்களின் பதில் என்னை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மேலும் நான் எனது கணவருடன்தான் செல்லவிருக்கிறேன். எனவே பயமில்லாமல் சென்று வருவேன்.

மிர்துளா அக்கா அப்படி என்றாள் நீங்கள் அதிகாலையில் அடிவாரத்தில் இருந்து கிளம்புங்கள் அதுவே சிறந்தது நிறைய பொருட்கள் எடுத்து செல்ல வேண்டாம் அங்கேயே உணவு , மற்றும் பானங்கள் கிடைக்கும்

vjkumarbba
vjkumarbba
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 25/04/2012

Postvjkumarbba Thu Apr 26, 2012 5:40 pm

என்னை பொறுத்தவரை அங்கு செல்வது அவ்வளவு பாதுகாப்பாக இருக்காது நான் ஒரு வாரத்தில் இரண்டு முறை சென்று ஈசனை தரிசிதுவிட்டு வந்திருக்கிறேன் நன்றி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 26, 2012 5:47 pm

என்னை பொறுத்தவரை அங்கு செல்வது அவ்வளவு பாதுகாப்பாக இருக்காது நான் ஒரு வாரத்தில் இரண்டு முறை சென்று ஈசனை தரிசிதுவிட்டு வந்திருக்கிறேன் நன்றி


குமரப்பா அண்ணா வணக்கம் உங்களை அறிமுக பகுதில் அறிமுக படுத்து கொல்லுங்க அப்போது தான் நீங்கள் புதிதாக வந்திருப்பது மற்ற நண்பர்களுக்கும் தெரியும் , மேலும் பெண்கள் அங்கு செல்வாதினால் என்ன பாதுகாப்பு குறை என நினைக்கிறீர்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 10:59 pm

இரா.பகவதி wrote:மிர்துளா அக்கா அப்படி என்றாள் நீங்கள் அதிகாலையில் அடிவாரத்தில் இருந்து கிளம்புங்கள் அதுவே சிறந்தது நிறைய பொருட்கள் எடுத்து செல்ல வேண்டாம் அங்கேயே உணவு , மற்றும் பானங்கள் கிடைக்கும்
அவங்க வீட்டுக் காரர் தான் உடன் போகிறாரே - அவரு தூக்குவாறு பகவதி.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 11:01 pm

இரா.பகவதி wrote:குமரப்பா அண்ணா வணக்கம் உங்களை அறிமுக பகுதில் அறிமுக படுத்து கொல்லுங்க அப்போது தான் நீங்கள் புதிதாக வந்திருப்பது மற்ற நண்பர்களுக்கும் தெரியும் , மேலும் பெண்கள் அங்கு செல்வாதினால் என்ன பாதுகாப்பு குறை என நினைக்கிறீர்கள்
அவர் குமரப்பா இல்லை vj குமார் bba




tirupurmurthi
tirupurmurthi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 02/05/2012

Posttirupurmurthi Thu May 03, 2012 8:51 am

எனது ஊர் கோவை வயதுக்கு வராத சின்ன பெண்கள் மாதவிடாய் முடித்த பெண்கள் மலையேறி செள்ளலாம் மற்றவர்கள் அடிவாரத்தில் உள்ள கோவிலுக்கு போகலாம் மலை ஏறுபவரை தடுக்க அங்கே யாரும் ல்லை

tirupurmurthi
tirupurmurthi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 02/05/2012

Posttirupurmurthi Thu May 03, 2012 8:53 am

பவர்நமி இரவு மலை ஏறவேடும்

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக