புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வினாடிவினா Poll_c10வினாடிவினா Poll_m10வினாடிவினா Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
வினாடிவினா Poll_c10வினாடிவினா Poll_m10வினாடிவினா Poll_c10 
77 Posts - 36%
i6appar
வினாடிவினா Poll_c10வினாடிவினா Poll_m10வினாடிவினா Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வினாடிவினா Poll_c10வினாடிவினா Poll_m10வினாடிவினா Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
வினாடிவினா Poll_c10வினாடிவினா Poll_m10வினாடிவினா Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
வினாடிவினா Poll_c10வினாடிவினா Poll_m10வினாடிவினா Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வினாடிவினா Poll_c10வினாடிவினா Poll_m10வினாடிவினா Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வினாடிவினா Poll_c10வினாடிவினா Poll_m10வினாடிவினா Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வினாடிவினா Poll_c10வினாடிவினா Poll_m10வினாடிவினா Poll_c10 
2 Posts - 1%
prajai
வினாடிவினா Poll_c10வினாடிவினா Poll_m10வினாடிவினா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வினாடிவினா


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 05, 2009 8:57 am

இன்டர்நெட் காலம் தொட்டு அதில் நிறைய முதல் முதலான பதிவுகள் ஏற்பட்டுள்ளன. பல சாதனைகள் ஏற்படுத்தப்பட்டன. பின் அவற்றை முறியடிக்கும் வகையில் பிற சாதனைகள் வந்தன. பொதுவாக மற்ற உலக சாதனைகள் போல இன்டர்நெட் சாதனைகள் சில நாள் கூட தங்காது. உடனே இன்னொரு இடத்தில் பழைய சாதனைகளை முறியடிக்கும் வகையில் சாதனைகள் மேற்கொள்ளப்படலாம். இருப்பினும் சில தகவல்கள் இன்னும் அழியாமல் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


இன்டர்நெட் வலையில் இன்றும் இருந்து வரும் மிகப் பழைய வெப்சைட் எது?
A. Logicweb.com B.Porn.com C.Symbolics. com

2. உலகின் முதல் முதலாக அதிகம் பயன்படுத்தப் பட்ட இன்டர்நெட் பிரவுசர் எது?
A. Expolorer B.Intervox C.Mosaic

3. இன்டர்நெட்டில் இயங்கும் தளங்களையும் மற்றவற்றையும் ஆய்வு செய்து கணிப்புகளை வெளியிடும், உலக அளவில் பிரபலமான அலெக்ஸா டாட் காம் (Alexa.com) அலசல் படி, கீழ்க்காணும் தளங்களில் எந்த தளம் மிகவும் அதிகமாக அணுகப்படும் தளம்?
A. Google B.Yahoo C. YouTube

4.அதே அலெக்ஸா டாட் காம் கணிப்புப்படி, சென்ற ஜூன் மாதத்தில், அதிகம் பேர் வந்து சென்ற இன்டர்நெட் தளங்கள் வரிசையில், மூன்றாம் இடத்தில் இருந்த யு–ட்யூப் தளத்தை இறக்கிவிட்டு அந்த இடத்தைப் பிடித்த தளம் எது?
அ. விக்கிபீடியா ஆ. பேஸ் புக் இ. யாஹூ
5. யு–ட்யூப் தளம் சென்று உங்களுக்குத் தேவையான வீடியோ கிளிப்பினைத் தேடிப் பார்த்திருப்பீர்கள். இதுவரை மிக அதிகமான பேர் பார்த்த, தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ கிளிப் எது?
Britain’s Got Talent B. Evolution of Dance C. Charlie bit my finger.


6. எந்த நாட்டிலிருந்து மிக அதிகமான எண்ணிக்கையில் ஸ்பேம் மெயில்கள் உருவாகி அனுப்பப்படுகின்றன.
அ. இந்தியா ஆ. சீனா இ. அமெரிக்கா
7. தன் தூதரக அலுவலகத்தினை இன்டர்நெட்டில் தொடங்கிய நாடு எது. விர்ச்சுவல் எம்பஸி ஆபீஸ் என அழைக்கும் இந்த ஆபீஸ் உருவாக்கிய நாடு எது?
அ. அமெரிக்கா ஆ. தென் ஆப்பிரிக்கா இ.ஸ்வீடன்


விடைகள்
1. Symbolics.com என்னும் தளமே இன்றைக்கு இயங்கும் தளங்களில் மிகப் பழைய தளமாகும். இது 1985 ஆம் ஆண்டு மார்ச் 15 அன்று பதியப்பட்டது. இன்னும் இது இயங்குகிறது. ஆனால் இதன் வடிவமைப்பு மேம்படுத்தப்படவே இல்லை.
2. 1993 ஆம் ஆண்டில் வெளியான மொசைக் தான் முதன் முதலில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இன்டர்நெட் பிரவுசர் ஆகும். இதுதான் கிராபிகல் இன்டர்பேஸ் கொண்ட முதல் இன்டர்நெட் பிரவுசர். வந்த புதிதில் புயலைக் கிளப்பியது. பலரின் ஆச்சரியத்திற்குக் காரணமாய் இருந்தது. ஆனால் சில மாதங்களிலேயே நெட்ஸ்கேப் நேவிகேட்டர் பிரவுசரால் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அதன் பின் வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குப் பின் இதன் இடமே தெரியாமல் போய்விட்டது.. சந்தேகமே இல்லாமல் கூகுள் தான். சென்ற ஜூன் மாதக் கணக்குப்படி, இன்டர்நெட்டினைப் பயன்படுத்தும் 32% பேர் ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது கூகுள் தளத்தில் இறங்கிப் பார்க்கின்றனர்.
4. பேஸ்புக் இணைய தளமே இந்த வளர்ச்சியைப் பெற்றது. மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த தளம் 2010ல் கூகுளையும் மிஞ்சிவிடும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
5. ஆ. Evolution of Dance என்ற வீடியோ தான் இதுவரை அதிகம் பேரால், பல முறை பார்க்கப்பட்ட வீடியோவாகும். 12 கோடியே 10 லட்சம் முறைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. எனவே இந்த டான்ஸை ஆடியவர் தன் வாழ்நாள் வரை இதனை ஆடியே ஆக வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்.
6. அமெரிக்கா. இன்டர்நெட்டில் உலா வரும் ஸ்பேம் மெயில்களில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் தான் உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.
7. இ. ஸ்வீடன். 2007 ஆம் ஆண்டில் ஸ்வீடன் செகண்ட் லைப் என்ற விளையாட்டில், வாஷிங்டன் நகரில் உள்ள தன் தூதராலயம் போல உருவாக்கி பதிந்து அளித்தது. இந்த தளத்திற்கு வருபவர்கள் இதனைச் சுற்றி செல்லலாம். இங்கு காட்டப்பட்டுள்ள படங்களைக் காணலாம். இங்கு தரப்படும் உரைகளைக் கேட்கலாம். ஆனால் விசா எல்லாம் இங்கு வழங்கப்படமாட்டாது.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 12:43 pm

Super kosi... வினாடிவினா 677196 வினாடிவினா 677196



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 2:30 pm

அறிய தகவல்கள் கோசி மேலும் பெற ஆவலாக இருக்கிறோம் வினாடிவினா 677196

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 05, 2009 6:41 pm

வினாடிவினா 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக