புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்வங்களை அள்ளித் தரும் அக்ஷய திருதியை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
நந்தன வருடம் சித்திரை மாதம் 24ஆம் திகதி; செவ்வாய்க்கிழமை அக்ஷ்ய திருதியையாகும். இந்துக்கள் தமது வாழ்வின் ஒவ்வொரு விடயத்தையும் நல்ல நாள், நட்சத்திரம் என்று பார்த்துத் தொடங்குவர். அவர்கள் செல்வச் செழிப்பை அளிக்கும் நாளாக அக்ஷய திருதியையைக் கருதுகின்றனர். அதாவது அக்ஷய திருதியை மிகவும் புனிதமான நாள் என்றும் அந்நாளில் செய்யும் தான தருமங்கள் ஏழு பிறவிக்கும் தொடரும் என்றும் ஸ்வர்ண தானம் மிகவும் உயர்ந்தது என்றும் கருதுகின்றனர்.
இந்நாளில் பசு, தயிர், பால் போன்றவற்றையும் தானமாக அளிக்கலாம். ~அக்ஷ| என்ற சொல் அழிவற்றது. அதாவது நிலையானது என்பது. மிகவும் ஆக்கபூர்வமான செயலை ஆரம்பிக்கும் போது அல்லது பெறுமதி மிக்க பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அது வெற்றியைத் தரும் அல்லது அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தைத் தரும் என்பது நம்பிக்கையாகும்.
இத்தினமானது விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமனின் ஜனன தினமாக நம்பப்படுகிறது. மக்கள் இத்தினத்தில் விஷேட பூஜைகளை நடத்துவதுடன் விநாயகர் மற்றும் தேவி இலட்சுமியையும் வணங்குவர். br>
அக்ஷய தினம் தோன்றக் காரணமாக பல புராணக் கதைகளும் உண்டு. அதாவது மகாபாரதத்தில் பாண்டவர்கள் மிகவும் கஷ்டத்தில் துன்புற்ற வேளை கிருஷ்ணர் அள்ள அள்ளக் குறையாத அக்ஷ்ய பாத்திரத்தை வழங்கியதே இத்தினத்தின் வரலாறு என்றும், மற்றுமொரு கதையாக சுதாமா என்பவர் கிருஷ்ணரின் சிறு வயதுத் தோழனாவார். இவர் வறுமையில் வாடினார். எனவே சுதாமா ஒரு நாள் கிருஷ்ணரின் மாளிகைக்கு அவரிடம் நிதியுதவி பெறச் சென்றார். அப்போது அவரிடம் கிருஷ்ணருக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு ~அவல்| எனும் உணவைத் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை. எனினும், அதனை கிருஷ்ணரிடம் கொடுப்பதற்கு சுதாமாவுக்கு வெட்கமாக இருந்தது. எனினும், கிருஷ்ணர் தாமாகவே அந்த அவலை வாங்கி மிகவும் ஆசையுடன் உண்டார். கிருஷ்ணர், விருந்தாளிகள் கடவுளுக்குச் சமமானவர்கள் என்ற ரீதியில் சுதாமாவை மன்னனைப் போன்று கௌரவித்தார். எனினும், சுதாமா தான் வந்த காரணத்தை கிருஷ்ணரிடம் கூறாது சென்று விட்டார்.
ஆனால், என்ன ஆச்சரியம்! சுதாமாவின் மண் குடிசை மாளிகையாக மாறியிருந்தது. குடும்பத்தவர்கள் அனைவரும் உயர்தர ஆடைகளுடன் காட்சியளித்தார்கள். அவரைச் சுற்றி எல்லாம் செல்வச் செழிப்பாக மாறியிருந்தது. தான் கேட்க நினைத்ததற்கு மேலாக சுதாமாவுக்கு கிருஷ்ணர் வழங்கியிருந்தார். எனவே இத்தினத்தை அக்ஷ்ய திருதியையாக அனைவரும் கொண்டாடுவது வழக்கமாகியுள்ளது.
அக்ஷய திருதியையின் போது தங்க ஆபரணங்களைக் கொள்வனவு செய்தால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகவுள்ளது.
தமிழர்கள் வாழும் நாடுகளில் இந்நாளில் தங்க ஆபரணங்களை வாங்கும் ஆவலில் இந்துக்கள் நகைக்கடைகளை நோக்கிப் படையெடுப்பர். நகைக் கடைகளிலும் விற்பனை அமோகமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி:தொகுப்பு : கோ.பிரியா
[img][/img]

கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ராஜா wrote:விக்கி பீடியா"அக்ஷயா" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது, மேலும் இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. மரபியல் வழிவந்தவர் அக்ஷய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து சுபிட்சத்தைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூஜை போடுவது போன்ற புதிய முயற்சிகளை அக்ஷய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.
யாருமே , தங்கை நகை வாங்குங்க என்று தமிழ்நாட்டில் இப்ப நடந்துகிட்டு இருக்கிற நகைக்கடை விளம்பரம் போல சொல்லலியே. அனைவரும் இந்த நாளில் நீங்கள் தொடங்கும் எந்த முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து சுபிட்சத்தை கொடுக்கும் என தானே சொலுகின்றனர்.
இதில் எங்கிருந்து வந்தது? யார் திணித்தது ? தமிழர்கள் அட்சய திரிதியை அன்று நகை வாங்க வேண்டும் (கடன்பட்டாவது) என்று
சூப்பர் ராஜா அவர்களே. இந்த திரியை நான் துவங்கியதின் காரணமே , நல்லதொரு முற்போக்கு சிந்தனைகள் நாம் ஈகரை உறவுகளிடமிருந்து பெருவதர்க்காகத்தான். ஆனால் விவாதம் இன்னும் ஆதாரங்களோடு வர வேண்டும். சிறப்பு. தங்களின் சிறப்பான கருத்துகளும், பதிவுகளும் இந்த தமிழ் மண்ணின் கலாச்சாரம் பாதுகாக்கப்படுகிறது. மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அட்ஷய திருதியைப் பற்றிய சிறந்த விளக்கங்களைப் பெற்றேன். நன்றி கா.ந.க, ராஜா, பாலா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நன்றி ஐயா , இன்னும் கருத்துக்கள் வரும் என்று எதிபார்ப்போம்கா.ந.கல்யாணசுந்தரம் wrote:சூப்பர் ராஜா அவர்களே. இந்த திரியை நான் துவங்கியதின் காரணமே , நல்லதொரு முற்போக்கு சிந்தனைகள் நாம் ஈகரை உறவுகளிடமிருந்து பெருவதர்க்காகத்தான். அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2