புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_m10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10 
7 Posts - 64%
heezulia
அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_m10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_m10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_m10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_m10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_m10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_m10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_m10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10 
8 Posts - 2%
prajai
அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_m10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_m10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_m10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10 
4 Posts - 1%
mruthun
அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_m10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_m10அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 05, 2009 8:56 am

அபேசர் வழங்கும் யு.எஸ்.பி.டிரைவ் Cmalarnews_62168520690







யு.எஸ்.பி. டிரைவ்கள் இப்போதெல்லாம் பல வடிவங்களில், நிறைய வருகின்றன. நாம் எதிர்பார்க்காத வடிவங்களில் எல்லாம் பல கிடைக்கின்றன. சில மென்மையாக உள்ளன; சில எவ்வளவு மோசமாக அதனைப் பயன்படுத்தினாலும், தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு நமக்குக் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட டிரைவ் ஒன்றை அபேசர் நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அபேசர் ஷேர் ஸ்டெனோ ஏ.சி.202 (Apacer Share Steno AC202) என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த டிரைவ், பார்ப்பதற்கு ஸ்டைலான தோற்றத்துடன், பேக் அப் பட்டன் ஒன்றுடன் கிடைக்கிறது. சிறிய யு.எஸ்.பி.பிளாஷ் டிரைவில் இது போன்ற பேக் அப் பட்டன் இருப்பது எதிர்பாராத ஒன்றாகும்.


மேலும் இதன் மேலாக ஒரு ரப்பர் ஜாக்கெட் அமைக்கப்பட்டுளதால், நம்மை அறியாமல் இதனைக் கீழே போட்டாலும் பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை. 320 ஜிபி கொள்ளளவு இருப்பதால், டேட்டாவினை பேக்கப் எடுக்க நாம் தயங்க வேண்டியதே இல்லை.
பேக்கிங் பிரிக் காமலேயே இதனைப் பார்க்கும் வகையில் இது பேக் செய்யப் பட்டுள்ளது. மறைவாக மற்ற துணை சாதனங்கள் அமைக்கப் பட்டுள்ளன. யு.எஸ்.பி. கேபிள்,இன்ஸ்டலேஷன் சிடி, விளக்க குறிப்பு உரை, டிரைவ் அதிர்ச்சி அடையாமல் இருக்க ஷாக் பேண்ட் ஆகியவை தரப்படுகின்றன.
ஸ்லிம்மாக இருப்பதால் இதனைப் பாக்கெட்டில் போட்டு செல்லலாம். இதன் எடையும் (84 கிராம்)நாம் புழங்கும் அளவிற்கு எளிதாக உள்ளது. பழைய கம்ப்யூட்டர்களில் இதனைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இருந்தால், அதிலிருந்து தேவையான மின்சாரம் கிடைக்காது என்பதால் ஒய் கேபிள் ஒன்றும் தரப்படுகிறது. இதன் ஒரு புறத்தில் உள்ள எல்.இ.டி. விளக்கு, டிரைவ் கம்ப்யூட்ட ருடன் இணைக்கப் பட்டிருக்கையில் எரிகிறது. டேட்டா பதிவு, அழித்தல் வேலை நடக்கையில் விட்டுவிட்டு ஒளிருகிறது. இந்த டிரைவ் என்.டி.எப்.எஸ். (NTFS) பைல் சிஸ்டத்திற்கென பார்மட் செய்யப்பட்டே நமக்குக் கிடைக்கிறது.மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைகளில்



FAT32 பைல்களுக்கு பார்மட் செய்திட வேண்டும். இதனுள்ளே 2.5 அங்குல லேப்டாப் கம்ப்யூட்டருக்கான ஹார்ட் டிரைவ் உள்ளது. வேகம் 5,400 ஆர்.பி.எம். இதன் நீளம், அகலம், தடிமன் 130 x 81.2 x13.2 மிமீ ஆகும். இதன் குறியீட்டு விலை ரூ. 3,800. மூன்றாண்டு வாரண்டி தரப்படுகிறது. மார்க்கட்டில் உள்ள மற்ற டிரைவ்களுடன் ஒப்பிடுகையில் இது சற்று விலை அதிகம்தான். எனவே குறைவாகக் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இதன் பேக் அப் வசதி, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குடன் இணைந்து இயங்கும் வசதி, பாதுகாப்பு வழிகள் போன்றவற்றைப் பார்க்கையில் இது சற்று விசேஷ அம்சங்கள் கொண்ட டிரைவாகவே தெரிகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக