புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு! - Page 2 Poll_c10மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு! - Page 2 Poll_m10மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு! - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு! - Page 2 Poll_c10மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு! - Page 2 Poll_m10மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு! - Page 2 Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு!

Page 2 of 2 Previous  1, 2

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 23, 2012 5:23 pm

First topic message reminder :

மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு!

மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு! - Page 2 62059462
உலக மது எதிர்ப்பு மாநாடு - நம்பிக்கையளிக்கும் புதிய தொடக்கம்.

உலகின் முதல் மதுஒழிப்பு உலக மாநாடு தாய்லாந்து நாட்டில் நடந்து முடிந்துள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகள் மதுவினால் ஏற்படு தீமைகளை உணர்ந்து அதனை தடுக்கவும் மதுத்தீமையை ஒழிக்கவும் உரிய வழிமுறைகளைக் கண்டறிவதாக இம்மாநாடு இருந்தது.

இந்நேரத்தில் உலக அளவில் தமிழ்நாடு மட்டுமே மதுபானத் தீமையை வளர்க்கும் ஒரு தனித்தீவாக இருப்பதை எண்ணித் தமிழர்கள் வெட்கப்பட வேண்டும்!

மதுவளர்க்கும் தமிழ்நாடு

தமிழ்நாடு அரசுக்கு மதுபானத்தின் மூலமாகக் கிடைத்த வருவாய் 1997 - 98 இல் 1970 கோடி ரூபாயாக இருந்தது. 2007 - 08 ஆம் ஆண்டில் 8815 கோடியாக அதிகமானது. அதுவே 2010 - 11 இல் 15000 கோடியாக மிக அதிகமாகிவிட்டது. இப்படியாக தமிழ்நாட்டில் மதுபான விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், 'தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை தமிழ்நாட்டு அரசாங்கமே ஊக்குவிக்கிறது' என்பதுதான். இது உலகின் வேறு எந்த மூலையிலும் இல்லாதக் கொடுமை ஆகும்! காலை 10 மணி முதல் இரவு 10 வரை திறந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை இனி காலை 9 மணி முதல் இரவு 11 வரையிலும் திறக்க அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. கடந்த நிதியாண்டில் 15000 கோடி ரூபாயாக இருந்த மதுபான வருவாயை இந்த ஆண்டில் 18000 கோடி ரூபாயாக அதிகரிக்கவும் அரசு இலக்கு நிருணயித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தன் சொந்த குடிமக்களை குடியில் தள்ளி அதனால் வருவாய் ஈட்டும் கொடுங்கோல் அரசு உலகில் வேறு எங்குமே காணக்கூடியது அல்ல.

மதுவை ஒழிக்கும் உலகம்

கடந்த சில ஆண்டுகளில் உலகளாவிய மதுபானக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மே மாததில் "தீங்கான மதுப்பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தி" (WHO Global Strategy to Reduce Harmful Use of Alcohol) எனும் தீர்மானத்தை உலக நலவாழ்வு அமைப்பு நிறைவேற்றியது (இந்த தீர்மானம் உலக நலவாழ்வு அமைப்பில் முன்வைக்கப்பட முதன்மை உந்துசக்தியாக செயல்பட்டவர் இந்திய நலவாழ்வுத்துறை முன்னாள் அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்). வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்மானத்தின் மூலமாக மதுபானத் தீமையைக் குறைப்பது என்ற அதிகாரப்பூர்வமான நிலைபாட்டை உலகநாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன. அதாவது - இன்றைய நிலையில் மதுபானத்தை ஊக்குவிக்கும் அரசு உலகில் எதுமே இல்லை (தமிழ்நாட்டைத் தவிர!).

மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு! - Page 2 76579025
அடுத்ததாக 2011 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா.பொதுச்சபையின் 'தொற்றா நோய்கள்' உச்சிமாநாட்டில் (United Nations high-level meeting on noncommunicable disease prevention and control) தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான நான்கு முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக மதுபானத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா.அவை ஏற்றது.

2012 பிப்ரவரி மாதத்தில் தாய்லாந்து அரசாங்கம், உலக நலவாழ்வு அமைப்பு, உலக மதுபானக் கொள்கைக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து உலகின் முதல் 'மதுபானக் கொள்கை உலக மாநாட்டை' (Global Alcohol Policy Conference) தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடத்தின.

- இவ்வாறாகக் கடந்த மூன்றாண்டுகளில், மதுபானத்துக்கு எதிரான பாதைக்கு உலகமே திரும்பியுள்ளது. பொதுமக்களின் நலவாழ்வுக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் மதுபானத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக முக்கியமான தேவை என்கிற நிலைபாட்டுக்கு உலகின் எல்லா நாடுகளும் வந்துவிட்டன. அதனை ஏற்காத உலகின் ஒரே ஒரு அரசாங்கம் தமிழ்நாட்டு அரசாங்கம் மட்டும்தான். இதற்காக தமிழ்நாட்டு மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

உலக மதுபானக் கொள்கை மாநாடு
(Global Alcohol Policy Conference)
மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு! - Page 2 35699847
உலக நலவாழ்வு அமைப்பின் தீங்கான மதுப்பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியை உள்ளூர் அளவிலும் தேசிய அளவிலும் செயல்படுத்த வேண்டும் என்கிற முழக்கத்துடன் உலக மதுபானக் கொள்கை மாநாடு தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் 2012 பிப்ரவரி 13 முதல் 15 வரை நடத்தப்பட்டது. உலகின் 59 நாடுகளில் இருந்து சுமார் 1500 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர் (தமிழ்நாட்டிலிருந்து பசுமைத் தாயகம் அமைப்பு பங்கேற்றது). இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மாநாட்டுப் பிரகடனம் தேசிய அளவிலும், உள்ளூர் அளவிலும், உலகளவிலும் மதுபானத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வலியுறுத்தியது.

உலகெங்கும் ஏற்படும் மரணங்கள், ஊனங்களுக்கு மூன்றாவது பெரிய காரணமாக இருப்பது மதுபானம் தான். 2004 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி 23 லட்சம் பேர் மதுபானத்திற்கு ஓர் ஆண்டில் பலியானார்கள். குறிப்பாக 15 முதல் 29 வயது வரையிலானோரின் இறப்புக்கும் ஊனமடைவதற்கும் மதுபானம்தான் முதல் காரணமாக உள்ளது.

புற்றுநோய்கள், இருதய நோய்கள், ஈரல் பாதிப்புகள் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு மதுபானம் முக்கிய காரணமாக உள்ளது. மதுபானத்தால் பாதிக்கப்பட்டு இறப்போரில் பாதியளவினர் இத்தகைய நோய்களால் சாகிறார்கள்.

சாலை விபத்துகளுக்கு மதுபானம் முக்கிய காரணமாக உள்ளது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றுவதற்கும் காசநோய் தொற்றுவதற்கும் மதுபானம் காரணமாகிறது.

மதுபானத்தால் ஏற்படும் இழப்புகள் அளவிடமுடியாத அளவு மிகப்பெரியதாகும். தனிநபர், குடும்பம், சமுதாயம் என எல்லோருக்குமே மதுபானம் பேரிழப்பை உண்டாக்குகிறது. சிகிச்சைக்காக அதிக பணத்தை, சொத்தை இழத்தல், வேலை செய்யும் திறன் இழப்பால் வருமானம் குறைதல், வேலை இழத்தல் - என மதுபானத்தால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் பெரும் பாதிப்படைகிறார்கள். மதுபானத்தால் வறுமை அதிகமாதல், நாட்டின் மேம்பாடு தடைபடுதல் என பெரும் கேடுகள் நேருகின்றன.

எனவே, திட்டமிட்ட முறையில் மதுபானக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், திறந்திருக்கும் நேரத்தைக் குறைத்தல், விலையை அதிகமாக்குதல், விளம்பரங்களை ஒழித்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் மதுபானத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மதுபானத்தைக் கட்டுப்படுத்துவதால் நலவாழ்வு, சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என பல வழிகளிலும் பெரிய பலன்கள் விளையும் - எனக் கூறியது உலக மதுபானக் கொள்கை மாநாட்டுத் தீர்மானம்.
மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு! - Page 2 58024192
உலக மது எதிர்ப்பு மாநாட்டில் நான். இடம்: பாங்காக், பிப்ரவரி 2012
மதுபானத்துக்கு எதிரான இந்த முதல் மாநாடு, உலகம் முழுவதிலுமுள்ள அரசுத்துறையினர், ஐ.நா. அமைப்பினர், அரசுசாரா அமைப்பினர், செயல்பாட்டாளர்கள் என எல்லா தரப்பினரையும் முதல்முறையாக ஒன்றிணைத்துள்ளது. இதன்மூலம் மதுவுக்கு எதிரான போராட்டம் புதிய வடிவெடுத்துள்ளது. இதன் அடுத்த மாநாடு 2013 ஆம் ஆண்டில் தென்கொரியா நாட்டில் கூடவுள்ளது.

இத்தகைய மாறிவரும் உலக சூழலில் தமிழ்நாடு மட்டும் குடிப்பழக்கத்தைப் போற்றி வளர்க்கும் நாடாக இருப்பது தமிழ் இனத்திற்கு பெரும் களங்கமாக அமைந்துள்ளது. இந்த நிலை நிச்சயம் மாற்றப்பட்டாக வேண்டும்.
http://arulgreen.blogspot.com/2012/04/blog-post_23.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 23, 2012 5:53 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:குடிமக்கள் தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் தூண்கள். சிரி
அதில் நீங்கள் தாம் முக்கியத் தூண் என்று கேள்விப்பட்டேன்!
ஆமாம் , நான் ஒரு இந்திய citizen என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.
கதாரில் சிட்டிசன் இல்லையா சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு! - Page 2 Ila
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 23, 2012 5:56 pm

இளமாறன் wrote:
வை.பாலாஜி wrote:
இளமாறன் wrote:அளவுக்கு மீறீனால் தான் நஞ்சு .. கொஞசமா குடிங்க சிரி

புதுவை மாநிலத்தை சேர்ந்தவர் ஒருவர் சொல்லுவதால் , எல்லாரும் இதை கடைபிடியுங்க ..

தினமும் கொஞசம் வைனெ பீர் குடித்தால் இரந்த ஓட்டத்திற்கு நலம் என நீங்கள் படித்ததில்லையா சிரி

வைனெ பீர் குடித்தால் இரந்த ஓட்டத்திற்கு நலம் அதனால்தான் நாங்க குடிக்கிறோம் , இல்லையானா இந்த கருமத்தை நாங்க தொடுவோமா , அப்படித்தானே இராஜா ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 23, 2012 5:57 pm

இளமாறன் wrote:கதாரில் சிட்டிசன் இல்லையா சோகம்
எல்லோருக்கும் இல்லை ..... (அதுக்கு தனியா permit card இருக்கு அது உள்ளவங்க citizen தான்)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 23, 2012 5:59 pm

வை.பாலாஜி wrote:வைனெ பீர் குடித்தால் இரந்த ஓட்டத்திற்கு நலம் அதனால்தான் நாங்க குடிக்கிறோம் , இல்லையானா இந்த கருமத்தை நாங்க தொடுவோமா , அப்படித்தானே இராஜா ...
ஆமாம் ஆமாம் , ரத்தம் நல்லா வேகமா ஓடும் , எங்களால் தான் நடக்க முடியாது மட்டையாயிடுவோம்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 23, 2012 6:07 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:வைனெ பீர் குடித்தால் இரந்த ஓட்டத்திற்கு நலம் அதனால்தான் நாங்க குடிக்கிறோம் , இல்லையானா இந்த கருமத்தை நாங்க தொடுவோமா , அப்படித்தானே இராஜா ...
ஆமாம் ஆமாம் , ரத்தம் நல்லா வேகமா ஓடும் , எங்களால் தான் நடக்க முடியாது மட்டையாயிடுவோம்.
சிரி வேகதடை போட வீட்டில இல்லையா

ராஜா wrote:
இளமாறன் wrote:கதாரில் சிட்டிசன் இல்லையா சோகம்
எல்லோருக்கும் இல்லை ..... (அதுக்கு தனியா permit card இருக்கு அது உள்ளவங்க citizen தான்)
உங்களுக்கு மட்டும் தான் கொடுப்பார்களா வேலை செய்பவர்களூக்கு மட்டுமா பிள்ளைகள் மனைவி ? பெர்மிட் ?

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு! - Page 2 Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 23, 2012 6:14 pm

இளமாறன் wrote:உங்களுக்கு மட்டும் தான் கொடுப்பார்களா வேலை செய்பவர்களூக்கு மட்டுமா பிள்ளைகள் மனைவி ? பெர்மிட் ?
இந்த நாட்டில் வேலை செய்யும் வெளிநாட்டு ஆட்களுக்கு கொடுப்பார்கள் மாறன்(முஸ்லிம் அல்லாதவராக இருக்க வேண்டும் , அப்புறம் மேலும் சில நிபந்தனைகள் இருக்கின்றன) என்கிட்ட கிடையாது சிரி

avatar
Guest
Guest

PostGuest Mon Apr 23, 2012 7:20 pm

தமிழகம் என்று பொத்தம் பொதுவாக சொல்லாதீர்கள் ... தமிழகத்தை ஆளும் மற்ற மொழியினர் என்று சொல்லுங்கள்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக