புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைதூதர்கள் !!! I_vote_lcapஇறைதூதர்கள் !!! I_voting_barஇறைதூதர்கள் !!! I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
இறைதூதர்கள் !!! I_vote_lcapஇறைதூதர்கள் !!! I_voting_barஇறைதூதர்கள் !!! I_vote_rcap 
1 Post - 25%
ayyasamy ram
இறைதூதர்கள் !!! I_vote_lcapஇறைதூதர்கள் !!! I_voting_barஇறைதூதர்கள் !!! I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைதூதர்கள் !!! I_vote_lcapஇறைதூதர்கள் !!! I_voting_barஇறைதூதர்கள் !!! I_vote_rcap 
285 Posts - 45%
heezulia
இறைதூதர்கள் !!! I_vote_lcapஇறைதூதர்கள் !!! I_voting_barஇறைதூதர்கள் !!! I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
இறைதூதர்கள் !!! I_vote_lcapஇறைதூதர்கள் !!! I_voting_barஇறைதூதர்கள் !!! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறைதூதர்கள் !!! I_vote_lcapஇறைதூதர்கள் !!! I_voting_barஇறைதூதர்கள் !!! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இறைதூதர்கள் !!! I_vote_lcapஇறைதூதர்கள் !!! I_voting_barஇறைதூதர்கள் !!! I_vote_rcap 
20 Posts - 3%
prajai
இறைதூதர்கள் !!! I_vote_lcapஇறைதூதர்கள் !!! I_voting_barஇறைதூதர்கள் !!! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இறைதூதர்கள் !!! I_vote_lcapஇறைதூதர்கள் !!! I_voting_barஇறைதூதர்கள் !!! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இறைதூதர்கள் !!! I_vote_lcapஇறைதூதர்கள் !!! I_voting_barஇறைதூதர்கள் !!! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இறைதூதர்கள் !!! I_vote_lcapஇறைதூதர்கள் !!! I_voting_barஇறைதூதர்கள் !!! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இறைதூதர்கள் !!! I_vote_lcapஇறைதூதர்கள் !!! I_voting_barஇறைதூதர்கள் !!! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைதூதர்கள் !!!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Apr 23, 2012 3:20 am

உலகம் முழுமைக்குமான ஒரு கடவுளின் தூதர்களாக அடுத்து அடுத்து ராமர் .கிருஷ்ணர் .இயேசு .முகமது வந்தார்கள் !இப்போது எல்லாமே கலப்படைந்து விட்டதால் புதிய இறைதூதர் வந்தால் மட்டுமே அனைத்து மதங்களும் சீராக்க பட்டு கடவுளை நோக்கிய ஒரே மதமாக மாறும் !கல்கி வர்கையின் முன் ஒரு வழிகாட்டியின் மூலம் உலகம் முழுமையும் சமாதானம் உண்டாயிருக்கும் என்பது முகமதுவின் வெளிப்பாடு !அந்த நபர் இந்தியாவிலிருந்து வந்தால் மட்டுமே ==எல்லா மதங்களையும் தனக்குள் அடக்குகிற தாய் மதமான ஆதி இந்து மதம் மூலம் மட்டுமே அது சாத்தியமாகும் !அதற்க்கு பிரார்த்திக்கிற வேலையை மட்டுமே செய்து கொண்டுள்ளேன் !நடக்க போகிற இக்காரியத்தை இந்தியா மூலம் செய்யும் படி அசைப்பதும் அதற்க்கான பிரார்த்திக்கும் ஆத்துமாக்களை எழுப்புவதும் மட்டுமே எனது நோக்கமாகும் !யார் இணைந்தாலும் இணையாவிட்டாலும் அது நடக்கும் என்பது நன்றாக தெரியும் !ராமரையும் கிரிஷ்ணரையும் இயேசுவையும் சிலர் எதிர்பார்த்து பிரரர்த்தித்த பின்னரே அவர்கள் வந்தனர் என்பது உண்மை !அது போல எதிர்பார்க்கிறேன் !அது நடக்கும் என்பது என் நம்பிக்கை !

புத்தர் மகாவீரர் குருநானக் வள்ளலார் ஆகியோரும் கடவுளை உணர்ந்து நெருங்கியவர்களே !ஆனால் தூதர் அபிசேகம் அல்லது பதவி அவர்களுக்கு அருளப்படவில்லை !தூதராக பதவி அருளப்பட்டவர்களின் வீச்சு மிக அதிகம் !உலகம் தழுவிய விரிவு ; இவர்கள் கடவுளோ என நினைக்க தக்க ஆற்றல் வெளிப்பட்டிருக்கும் !

சில உண்மைகள் அவை நடந்ததின் பின்னணியில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்!

இயேசுவின் வாழ்க்கையில் ஒரு அசரீரி ``இவரை பின்பற்றுங்கள் ;இவர் மீது பிரியாமாயிருக்கிறேன் என்று ஒலித்து அவர் மீது வானத்திலிருந்து புறா ரூபத்தில் கடவுளின் ஆவி இறங்கி அபிசேகித்தது!அதன் பிறகே தொழுநோயாளிகளை சுத்தமாக்கியது வியாதிகளை சுகமாக்கியது இறந்தவர்களை மீண்டும் உயிரோடு எழுப்பியது பேய்களை துரத்தியது அத்தோடு கடவுளின் பேரால் மதவாதிகளின் பிழைப்பு வாதங்களை சாடி கடவுளை பற்றியும் அவரது அன்பு பற்றியும் எதிர்கால நியாயத்தீர்ப்பு குறித்தும் பூமி மற்றும் மறுமை பற்றிய அனேக உபதேசங்களை பரப்பினார் !தங்கள் மதம் மற்றும் கடவுளின் வாரிசுகளாக கருதிக்கொண்ட மத குருமார்கள் தான் அவரை கொலைசெய்ய முயற்சித்தார்கள் !

முகமது ஒரு சாதாரண படிப்பறிவு இல்லாத இடையர் !அவர் ஆடுமாடு மேய்க்கும் பொது ஹிரா மலைக்குகையில் ஒதுங்கி தியானிப்பது வழக்கம் !அப்போது ஜிப்ரேல் என்ற தேவதூதர் மனித உருவில் தோன்றி அவரை அனைத்து `நீர் ஓதுவீராக `` என வாக்கு அருளினார் !அந்த தேவதூதனே முகமதுவுக்குள்ளிருந்து அருளிறங்கி 24 ஆண்டுகளாக குரான் என்ற வேதம் இறங்கிற்று !அதன் வழிகாட்டுதலில் அவர் ஒரு பெரிய அரசாட்சியையும் நிறுவினார்

ராமர் திரேதா யுகத்தை சேர்ந்தவர் !கிருஷ்ணர் துவாபர யுகத்தை சேர்ந்தவர் !இதை லட்சக்கணக்காக சிலர் சொல்கிறார்கள் !ஆனால் ஆயிரக்கணக்காக மட்டுமே இருக்கும் என்பது என் அப்பிப்பிராயம் !

ராமர் 10000 ஆண்டும் கிருஷ்ணர் 5000 ஆண்டும் முற்ப்பட்ட காலத்தில் இவர்களின் வாழ்க்கை குறிப்புகள் உடனடியாக எழுதப்படவில்லை !ஆனால் செவிவழி செய்தி நாடகங்களாக மக்கள் மனதில் இடம் பிடித்து லெமூரியா கண்டம் முழுவதிலும் பரவியுள்ளது !

ஜலப்பிரளயத்திற்கு முந்தய லெமூரியா கண்டம் முதல் ஆப்கான் (காந்தாரம் )வரை மட்டுமே மொத்த மனித சமுதாயமாக தமிழனின் பின் தொடர் சமுதாயமாக இருந்தது !அதற்கு அப்பால் எந்த மனிதனும் இல்லை !டைனோசர் வரையான பல விலங்கினங்கள் மட்டுமே இருந்திருக்கும் !ஜலப்பிரலயத்தில் அழிந்த விலங்கினங்களே அந்நாடுகளில் கச்சா எண்ணெய் வளத்திற்கு காரணம் !

இக்காரணங்களால் அன்றைய இறைத்தூதர்களான ராமர் &கிருஷ்ணர் பற்றிய எழுதப்பட்ட வரலாறுகள் இல்லை !அவை பிற்காலங்களில் எழுதப்படும் முன் எத்தனையோ திரிபுகள் --அதாவது கடவுளாக்க பட்டது வரையான கற்ப்பனை கதைகள் பல சேர்ந்திருக்கும் !ஆனால் இவர்கள் செய்த சாதனைகளின் பின்னணியில் இவர்களுக்கு தேவதூதர்கள் ஒத்தாசை இருந்ததை உணரலாம் !அதனால் இவர்கள் இறைதூதர் அபிசேகம் பெற்றவர்கள் என்கிறேன் !

இவர்கள் அல்லாத எத்தனையோ ஞானிகள் மகான்கள் --வள்ளலார் வரை இருந்துள்ளனர் !இது மனித முயற்சியால் இறைவனை நெருங்கி சென்று அதில் இறைவனோடு ஏற்ப்பட்ட ஒத்திசைவால் தாங்கள் உணர்ந்ததை அவர்கள் வெளிப்படுத்தினர் !ஆனால் உணர்தல் என்பதில் மனிதனுக்கு மனிதன் அவன் எவ்வளவு கடவுளோடு நெருங்கினான் என்பதற்கு வித்தியாசம் பல இருக்கும் !இதனால் கடவுளை பற்றி உணர்ந்த உண்மையோடு உணராத மனித சிந்தனை --கற்பனையும் கலந்தே இருக்கும் !சித்தர்கள் எல்லோரும் இப்படி பட்டவர்களே !நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு இரு குறிப்பிட்ட கட்டத்தை தாண்டி கடவுளை நெருங்கியவர்களேல்லாம் பெரியவர்களே !ஆனால் அவர்களுள் பல படித்தரம் இருந்திருக்கும் என்பது உண்மை !அதனால் இவர்களின் அனுபவங்கள் எல்லாம் 100 % சரி என எடுத்துகொள்ள இயலாது !ஆனால் இறைதூதர்கள் என யார் அபிசெகிக்க பட்டார்களோ அவர்களின் வார்த்தை அனைத்தும் கடவுளின் வார்த்தையாகவே எடுத்து கொள்ள வேண்டும் !கடவுள் இவர்கள் மூலமாகவே மனுக்குலத்திற்கு அந்த அந்த காலகட்டத்திற்க்கான சமுதாய சட்டங்கள் வாழ்வு நெறிமுறைகள் மறுமைக்கான வழிகாட்டுதல் வழங்கி வந்துள்ளார் !

ஆனால் அவைகள் அனைத்தும் பின்னாளில் கலப்படைந்து சீர்கெட்டு போயின என்பதும் குர்ஆனில் கடவுளின் வார்த்தையாக வெளிப்பட்டுள்ளது !

இப்பூமியில் அறிந்தோ அறியாமலோ ஆவிமண்டல பின்னனியில்லாமல் எக்காரியமும் நடப்பதில்லை !எத்தகைய வாதமும் அறிவுஜீவித்தனமும் அதற்கான ஆவிகளின் பின்புலத்துடனேயே நடக்கிறது !ஆவி மண்டல பின்னனியில்லாத எந்த ஒரு ஒரு நபரும் வெளியே தெரிந்த பிரபலமாய் ஆகவே முடியாது !அதை அவர்களே கூட தெரியாமலேயே இருப்பார் !

கடவுள் அவரை சார்ந்த தேவதூதர்கள் , சாத்தான் அவனை சார்ந்த அசுரர்கள் என்கிற ஆவிமண்டல முரண்பாடுகள் பூமியில் மனிதர்கள் மூலமாக செயல்பட்டு கொண்டே இருக்கிறது ! இவைகளை நம்பினாலும் ஆதாரம் இல்லாத அரைகிறுக்கு தனம் என எடுத்து கொண்டாலும் அது உண்மை !கலியுகத்தில் பூமி அசுரர்களுக்கு முழு சுதந்திரத்துடன் அவகாசம் அழிக்க பட்டுள்ளது ! கல்கி யுகம் தொடுங்கும் முன் உலகப்பேரழிவு ஏற்ப்பட்டு மனிதனாய் வந்த அனைத்து ஆத்துமாக்களும் ஆவிக்குரிய சரீரத்தில் எழுப்பப்பட்டு நியாயத்தீர்ப்பு ஒன்றை சந்தித்தாக வேண்டும் என்பதில் எல்லா மதங்களுக்கு சம்மதம் இருக்கிறது !அப்போது நான் சொல்லியவை எல்லாம் உண்மை என்பதை அறிவுஜீவிகளும் அறிந்தே ஆக வேண்டும் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக