புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தோஷம் தரும் சோகம் Poll_c10சந்தோஷம் தரும் சோகம் Poll_m10சந்தோஷம் தரும் சோகம் Poll_c10 
336 Posts - 79%
heezulia
சந்தோஷம் தரும் சோகம் Poll_c10சந்தோஷம் தரும் சோகம் Poll_m10சந்தோஷம் தரும் சோகம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சந்தோஷம் தரும் சோகம் Poll_c10சந்தோஷம் தரும் சோகம் Poll_m10சந்தோஷம் தரும் சோகம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சந்தோஷம் தரும் சோகம் Poll_c10சந்தோஷம் தரும் சோகம் Poll_m10சந்தோஷம் தரும் சோகம் Poll_c10 
8 Posts - 2%
prajai
சந்தோஷம் தரும் சோகம் Poll_c10சந்தோஷம் தரும் சோகம் Poll_m10சந்தோஷம் தரும் சோகம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சந்தோஷம் தரும் சோகம் Poll_c10சந்தோஷம் தரும் சோகம் Poll_m10சந்தோஷம் தரும் சோகம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்தோஷம் தரும் சோகம் Poll_c10சந்தோஷம் தரும் சோகம் Poll_m10சந்தோஷம் தரும் சோகம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சந்தோஷம் தரும் சோகம் Poll_c10சந்தோஷம் தரும் சோகம் Poll_m10சந்தோஷம் தரும் சோகம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சந்தோஷம் தரும் சோகம் Poll_c10சந்தோஷம் தரும் சோகம் Poll_m10சந்தோஷம் தரும் சோகம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சந்தோஷம் தரும் சோகம் Poll_c10சந்தோஷம் தரும் சோகம் Poll_m10சந்தோஷம் தரும் சோகம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தோஷம் தரும் சோகம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 23, 2012 12:01 am

சந்தோஷம் தரும் சோகம் ComedyTragedy

சோகக்காட்சிகள் நிறைந்த ஒரு திரைப்படத்தை பார்த்தால் சோகமான நிலை ஏற்படும் என்று தான் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் விஞ்ஞானம் இதை மாற்றிச்சொல்கிறது.

சோகம் நிஜமாகவே மக்களுக்கு (தற்காலிகமாக) சந்தோஷத்தைத் தருகிறது என்கிறது புதிய ஆய்வு ஒன்று. அமெரிக்காவின் ஓகியோ மாகாண பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் சில்வியா நாப்ளோச் வெஸ்டர்விக் இதுபற்றி ஆய்வு நடத்தினார்.

அவர் கூறுகிறார்...

சோகமான காட்சிகள் நிறைந்த திரைப்படங்கள் உண்மையிலேயே அதைப்பார்க்கும் மக்களுக்கு சந்தோஷத்தைத்தான் தருகிறது. அந்த சந்தோஷம் தற்காலிகமாகவோ அல்லது சில மணி நேரங்கள் நீடிக்க கூடியதாகவோ இருக்கலாம். அதனால்தான் டைட்டானிக் போன்ற சோக முடிவுகள் கொண்ட திரைப்படங்களுக்கு அதிக கூட்டம் திரளுகிறது.

சோகமான திரைப்படங்கள் அல்லது ஒரு திரைப் படத்தில் வரும் ஒரு சோகமான காட்சி போன்றவற்றை பார்க்கும்போது மனிதனின் மனம் அதையும் தாண்டி சிந்திக்கத்தொடங்குகிறது. இதன் காரணமாக அவன் அந்த திரைப்படக்காட்சியையும், தன் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப்பார்க்கிறான். அப்போது திரைப்படத்தில் இருப்பது போன்ற சோகம் எதுவும் தனது வாழ்வில் இல்லை என்று தெரியவரும்போது அவன் `அப்பாடா, நாம் தப்பித்தோம்' என்ற மன நிம்மதியும், அதனால் மகிழ்ச்சியும் கொள்கிறான். அடுத்தவருடன் தன்னை ஒப்பிட்டுப்பார்க்கும் குணம் மனிதனுக்கு உண்டு. அதில் அடுத்தவனை விட தனக்கு கூடுதலான பலன் இருந்தால் அதனால் மகிழ்ச்சி கொள்வான். பலன் குறைவாக இருந்தால் மனம் வருந்துவான்.

பேராசிரியர் சில்வியாவின் இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்து சிலர் ஆதரவு தெரிவித்த போதிலும், மாறுபட்ட கருத்தும் சிலர் கொண்டுள்ளனர்.

தினத்தந்தி



சந்தோஷம் தரும் சோகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 23, 2012 12:04 am

என்னாம்மா சிந்திக்கிறாங்கய்யா! மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக