புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_m10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10 
56 Posts - 74%
heezulia
இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_m10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_m10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_m10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_m10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10 
221 Posts - 75%
heezulia
இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_m10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_m10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_m10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10 
8 Posts - 3%
prajai
இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_m10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_m10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_m10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10 
3 Posts - 1%
Barushree
இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_m10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_m10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_m10இதயம் இல்லாத மனிதன் ....... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயம் இல்லாத மனிதன் .......

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 22, 2012 9:04 pm

இதயம் இல்லாத மனிதன் ....... 540396_393292877377002_100000888786399_1232000_1741573448_n

இதயம் இல்லாத மனிதன் .......

கடந்த வருடம் மார்ச் மாதம், கிரேய் லெவிஸ் (55) எனும் நபர் இதயக்கோளாறு காரணமாக இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை காப்பாற்றுவதற்கு புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள டெக்ஸாஸில் உள்ள Texas Heart Institute ஐ சேர்ந்த இரு வைத்தியர்கள் முடிவு செய்தனர். குறித்த நபரின் இதயத்தை முற்றாக அகற்றிவிட்டு, இதயம் போன்று செயற்பட கூடிய 'contunuos flos' எனும் செயற்கை உபகரணத்தை பொருத்தினர். இதயத்தை போன்று இந்த உபகரணம் துடிப்பதில்லை.

ஆனால் இதயம் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்கிறது. இந்த முயற்சி வெற்றியளித்ததுடன், சிகிச்சை முடித்த அடுத்த நாளே குறித்த நபர் மருத்துவர்களின் பேசக்கூடியளவு போதிய உடல் நலம் பெற்றார்.

முதல் முயற்சியாக காளை மாடு மீது இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்போது மனிதனிடமும் மேற்கொள்ளப்பட்டு வெற்றியளித்துள்ளது. இதன் மூலம் மருத்துவ உலகில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. உலகில் இதயமில்லாது நடமாடும் முதன் மனிதன் எனும் பெயரை கிரேய் லெவிஸ் எனும் அந்நபர் பெற்றுள்ளார்.

பல கற்பனைகள் இன்று நிஜமாகிக்கொண்டிருக்கின்றன. இதே போன்று செயற்கை இதயம் பற்றிய Statham நடித்த CRANK: HIGH VOLTAGE எனும் ஒரு திரைப்படம் வெளியாகிஇருந்தது நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

mukanul

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக