புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது அபாண்டம்தானே? - Page 2 Poll_c10இது அபாண்டம்தானே? - Page 2 Poll_m10இது அபாண்டம்தானே? - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இது அபாண்டம்தானே? - Page 2 Poll_c10இது அபாண்டம்தானே? - Page 2 Poll_m10இது அபாண்டம்தானே? - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இது அபாண்டம்தானே? - Page 2 Poll_c10இது அபாண்டம்தானே? - Page 2 Poll_m10இது அபாண்டம்தானே? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இது அபாண்டம்தானே? - Page 2 Poll_c10இது அபாண்டம்தானே? - Page 2 Poll_m10இது அபாண்டம்தானே? - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இது அபாண்டம்தானே? - Page 2 Poll_c10இது அபாண்டம்தானே? - Page 2 Poll_m10இது அபாண்டம்தானே? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது அபாண்டம்தானே?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 22, 2012 11:21 am

First topic message reminder :

கோர்ட்டில் அந்த விவாக ரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”

“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”

“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”

“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”

“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”

“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”

“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”

“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”

“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”

இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.

“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.

“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”

ஈகரை தமிழ் களஞ்சியம் இது அபாண்டம்தானே? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 22, 2012 6:00 pm

அருண் wrote:அபாண்டமாக பலியை போடுவோருக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்..! சூப்பருங்க

அமில்தினும் இனிய தமில் மொலியில் உங்கள் பலியால் வலிகண்டேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் இது அபாண்டம்தானே? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 22, 2012 6:15 pm

ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”

அருமை அருமை.... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 22, 2012 6:20 pm

balakarthik wrote:
அமில்தினும் இனிய தமில் மொலியில் உங்கள் பலியால் வலிகண்டேன்

புலவரின் பொருள் அறிந்து உங்கள் வலி நிவாரத்திற்கு தங்கள் பொறுப்பு ஏற்கிறோம்..! சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 6:09 pm

உலகமெங்கும் ஆண்களின் ரத்தக் கொதிப்பு குறைந்து வருவதாகவும் மாறாக இந்தியாவில் அதிகமாகி விட்டதாக கடந்த வாரம் செய்தி ஒன்று படித்தேன் - இப்ப விளங்குது அது ஏன்னு. புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 25, 2012 6:23 pm

பாலா நீ எப்பவுமே இப்படி தானா. இல்ல இப்படிதான் எப்பவுமே.

என்னோட ரத்த கொதிப்பு இத படிச்ச நிமிஷத்துல குறைஞ்சுடுத்து பாலா.
ரொம்ப நன்றி

இது அபாண்டம்தானே? - Page 2 Uஇது அபாண்டம்தானே? - Page 2 Dஇது அபாண்டம்தானே? - Page 2 Aஇது அபாண்டம்தானே? - Page 2 Yஇது அபாண்டம்தானே? - Page 2 Aஇது அபாண்டம்தானே? - Page 2 Sஇது அபாண்டம்தானே? - Page 2 Uஇது அபாண்டம்தானே? - Page 2 Dஇது அபாண்டம்தானே? - Page 2 Hஇது அபாண்டம்தானே? - Page 2 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 6:36 pm

உதயசுதா wrote:பாலா நீ எப்பவுமே இப்படி தானா. இல்ல இப்படிதான் எப்பவுமே.

என்னோட ரத்த கொதிப்பு இத படிச்ச நிமிஷத்துல குறைஞ்சுடுத்து பாலா.
ரொம்ப நன்றி

அக்கா இது அபாண்டம்த்தான ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் இது அபாண்டம்தானே? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 25, 2012 6:38 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:பாலா நீ எப்பவுமே இப்படி தானா. இல்ல இப்படிதான் எப்பவுமே.

என்னோட ரத்த கொதிப்பு இத படிச்ச நிமிஷத்துல குறைஞ்சுடுத்து பாலா.
ரொம்ப நன்றி

அக்கா இது அபாண்டம்த்தான ஜாலி
இல்ல பாலா உண்மைதான். இன்னிக்கு தொடர்ந்து இருந்த வேலைகளில் நான் சற்று எரிச்சலில் இருந்தேன். உன்னோட இந்த பதிவை பார்த்ததும் மனம் லேசாகி போனது

இது அபாண்டம்தானே? - Page 2 Uஇது அபாண்டம்தானே? - Page 2 Dஇது அபாண்டம்தானே? - Page 2 Aஇது அபாண்டம்தானே? - Page 2 Yஇது அபாண்டம்தானே? - Page 2 Aஇது அபாண்டம்தானே? - Page 2 Sஇது அபாண்டம்தானே? - Page 2 Uஇது அபாண்டம்தானே? - Page 2 Dஇது அபாண்டம்தானே? - Page 2 Hஇது அபாண்டம்தானே? - Page 2 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 6:58 pm

:வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் இது அபாண்டம்தானே? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 6:58 pm

உதயசுதா wrote:
balakarthik wrote:
உதயசுதா wrote:பாலா நீ எப்பவுமே இப்படி தானா. இல்ல இப்படிதான் எப்பவுமே.

என்னோட ரத்த கொதிப்பு இத படிச்ச நிமிஷத்துல குறைஞ்சுடுத்து பாலா.
ரொம்ப நன்றி

அக்கா இது அபாண்டம்த்தான ஜாலி
இல்ல பாலா உண்மைதான். இன்னிக்கு தொடர்ந்து இருந்த வேலைகளில் நான் சற்று எரிச்சலில் இருந்தேன். உன்னோட இந்த பதிவை பார்த்ததும் மனம் லேசாகி போனது
வேலை இருந்தாலே ஆஃபீஸ்ல நமக்கு டென்ஷன் தான் ஆமோதித்தல்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 7:05 pm

கொலவெறி wrote:வேலை இருந்தாலே ஆஃபீஸ்ல நமக்கு டென்ஷன் தான் ஆமோதித்தல்

நான் இருந்தாலே எங்க ஆபீசுல மத்தவங்களுக்குத்தான் டென்ஷன்

ஈகரை தமிழ் களஞ்சியம் இது அபாண்டம்தானே? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக