புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_c10நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_m10நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_c10நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_m10நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_c10நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_m10நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_c10நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_m10நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_c10நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_m10நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_c10நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_m10நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_c10நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_m10நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_c10நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_m10நகரத்தில் நடந்தவை : சென்னை Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகரத்தில் நடந்தவை : சென்னை


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:52 pm

தூய காதலுக்கு...
நகரத்தில் நடந்தவை : சென்னை Tamil_News_large_452524

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் நாதெல்லா ஜுவல்லரியின் 'தூய காதல்' என்ற தலைப்பிலான காமா பிளாட்டினம் வகை நகைகளை நடிகை அமலா பால் அறிமுகப்படுத்தினார். ரூ.10 ஆயிரம் விலையில் துவங்கும் இந்த நகைகளில் 320 வகைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:54 pm

ஹெர்பல் டானிக் அறிமுக விழா!
நகரத்தில் நடந்தவை : சென்னை Tamil_News_large_452486
இந்த அவசர உலகத்தில், மூலிகைப் பொருட்களின் மகத்துவத்தை மக்கள் மீண்டும் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

நூர்ஜென் ஹெர்பல் நிறுவனத்தின், ஆர்தோஜென் என்ற சிரப்பினை சென்னையில் நடந்த விழாவில், நிறுவன விளம்பர தூதர் நாசர் அறிமுகப்படுத்தினார்.

நிர்வாக இயக்குநர் ரவீந்திரநாத், இயக்குநர்கள் சுரேந்திரநாத், பல்வந்த் ரெட்டி, தலைமைச் செயலர் அதிகாரி நாக பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:54 pm

மது பழக்கம் ஈரலுக்கு கேடு!

நகரத்தில் நடந்தவை : சென்னை Tamil_News_large_452488

மதுப் பழக்கம் கொண்ட 50 சதவீதம் பேருக்கு ஈரல் நோய் ஏற்படுகிறது. சென்னையில், 30 சதவீதம் பேருக்கு ஈரலில் கொழுப்பு அதிகரித்துள்ளது என குடல் இரைப்பை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்து சென்னை மியாட் மருத்துவமனையில் துவங்ககிய இரண்டு நாள் மாநாட்டில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இங்கிலாந்தைச் சேர்த்த 10 நிபுணர்கள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட நிபுணர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்துப் பேச உள்ளனர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 21, 2012 2:55 pm

அடிக்கடி காதலை புதுபித்து கொள்வதால் தூய காதல் நகைகளுக்கு அமலா பாலை அழைத்திருப்பாங்களோ



ஈகரை தமிழ் களஞ்சியம் நகரத்தில் நடந்தவை : சென்னை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:56 pm

கூவத்தை தூய்மையாக்குகிறார்கள் 'மேக் எர்த் ஸ்மைல் எகைன்' அமைப்பினர்

ஏப்.22 -ம் கடைபிடிக்கப்படும் உலக புவி தினத்தை முன்னிட்டு கூவத்தை தூய்மையாக்கும் பணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். மேக் எர்த் ஸ்மைல் எகைன் என்ற தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் கூவம் கரையில் சுவாமி சிவானந்தா சாலை அருகில் உள்ள பாலத்திலிருந்து தூய்மைப் பணி துவங்கியது. ஏப்ரல் 26-ம் தேதி வரை தினந்தோறும் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மரக்கன்று நடுவது, பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவது உள்பட பல்வேறு பணிகளும் நடைபெற உள்ளன.

தினமலர்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:57 pm

பரபரப்பான ஒத்திகையில்...
நகரத்தில் நடந்தவை : சென்னை Tamil_News_large_452519
தீ விபத்துக் காலங்களில் அதை எதிர்கொள்ளவும், தீயை அணைக்கும் விதம் குறித்துமான ஒத்திகை நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் தத்ரூபமாக நடத்திக் காட்டப்பட்டது.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 21, 2012 2:58 pm

எல்லாருமே மரக்கன்றை நடுவதோடு விட்டுவிடுகிறார்கள் அதை பராமரிப்பது யாரு அப்புறம் எப்படி மரம் தழைக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் நகரத்தில் நடந்தவை : சென்னை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 3:00 pm

balakarthik wrote:எல்லாருமே மரக்கன்றை நடுவதோடு விட்டுவிடுகிறார்கள் அதை பராமரிப்பது யாரு அப்புறம் எப்படி மரம் தழைக்கும்

பராமரிப்பு ரொம்ப முக்கியம்.... அதை ஓமன் கிழை பார்த்து கொள்ளும் சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 21, 2012 3:01 pm

பிரசன்னா wrote:பராமரிப்பு ரொம்ப முக்கியம்.... அதை ஓமன் கிழை பார்த்து கொள்ளும் சிரி

ஆமாம் பார்த்து மட்டுமே கொள்ளும்



ஈகரை தமிழ் களஞ்சியம் நகரத்தில் நடந்தவை : சென்னை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 3:17 pm

balakarthik wrote:
பிரசன்னா wrote:பராமரிப்பு ரொம்ப முக்கியம்.... அதை ஓமன் கிழை பார்த்து கொள்ளும் சிரி

ஆமாம் பார்த்து மட்டுமே கொள்ளும்
அநியாயம் அநியாயம் அநியாயம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக