புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_m10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_m10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_m10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10 
181 Posts - 77%
heezulia
கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_m10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_m10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10 
10 Posts - 4%
prajai
கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_m10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_m10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_m10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10 
3 Posts - 1%
Barushree
கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_m10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_m10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_m10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10 
1 Post - 0%
Guna.D
கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_m10கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:36 pm

கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு BT_1334880358கவிதை கஃபே: மாரிமுத்துவின் மணல் வீடு E_1334881439

மாரிமுத்துவின் மணல் வீடு

மாரிமுத்துவை
மணல்வீடு கட்டுவதில்
நிபுணன் என்றே சொல்லலாம்

அரை டிரவுசரோடு அமர்ந்து
அவ்வளவு அழகான
திட்டமிடல்களுடன்
வெகுநேர்த்தியாய் கட்டுவான்

அவன் கட்டிய மணல் வீடுகளை
ஆறே வியந்து பார்க்கம்
காலவெள்ளம் அவனை
அரசியலில் கரை ஒதுக்கிற்று

கரைவேட்டி சரசரக்க
ஒருநாள் வந்து
புதுமனைப் புகுவிழா
அழைப்பிதழை தந்து விட்டு போனான்
சென்றிருந்தேன்...
இளம்பிராயத்தில்
அவனுடைய மணல்வீடுகள்
ஏற்படுத்திய அதே வியப்பை
அவனுடைய பங்களாவும் ஏற்பத்திற்று

யாரோ ஒருவரிடம்
கிசுகிசுப்பாய் சொன்னது
தெளிவாய் காதில் விழுந்தது
எல்லாம் மணல்லோடுகள்ல
சம்பாதிச்ச காசு

மாரிமுத்துவுக்கு வீடுகட்ட
இன்னும் ஆதாரமாய் உள்ளது
ஆற்று மணல்
-விஷ்ணுகுமார்

உதாசீனம்

முதுகில் ஏறிப்
பயணிக்க முயலும்
சாலை மரங்களின்
நிழல்கள் அனைத்தையும்
நழுவ விட்டு விடுகின்ற
கடந்து போகும்
அத்தனை வாகனங்களும்
-மேல்மங்கலம் செல்லமுத்து

றெக்கை
இனிப்பு வழங்கப்படும்
மகிழ்வினில்
கொடிக்கம்பத்தையும் தாண்டி
பறக்கிறது
பள்ளிச்சிறுவனனின் மனம்
-மு.பன்னீர்செல்வம்

நிசப்தம் மேயும் தவளை

ஊரடங்க செய்துவிட்ட
பெருமிதத்தில்
பெய்ந்து விட்டது மழை...
ஓய்ந்துவிட்ட மழைக்குப்பின்
சாய்ந்துவிட்ட இரவின்
நிசப்தத்தை
ஒத்திசைந்த சத்தத்தில்
மேய்ந்துவிட்டது
ஒரு நூறு தவளை...
-திருமாளம் புவனா நித்திஷ்

சிறகுகளின் சத்தத்தை கேட்காதீர்கள்

சிறகுகளின் சத்தத்தை கேட்காதீர்கள்
மெல்ல மனம் வருடும்
காதில் கூச்சலிடும்
குழந்தையைப்போல் அதில் ஏறி விளையாட தோன்றும்
புத்தகப்பொதியும், விரைவூர்தியும் காத்திருக்கிறது
பள்ளி குடோனுக்குள் அடைக்க
பூக்களை காற்றில் ஊதிவிட்டு விளையாடினால்
பாடங்களை எழுதி முடிக்க முடியாது
வண்ணத்துப்பூச்சிகள்
வகுப்பறையில் வரைய மட்டும்
ரசிக்க அல்ல.
சு.சுபமுகி


கல்கி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 21, 2012 2:40 pm

ரசித்த கவிதைகள் அனைத்தும் நன்று சூப்பருங்க

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:41 pm

முஹைதீன் wrote:ரசித்த கவிதைகள் அனைத்தும் நன்று சூப்பருங்க

நன்றி முஹைதீன் மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக