புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_m10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_m10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10 
77 Posts - 36%
i6appar
கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_m10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_m10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_m10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_m10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_m10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_m10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_m10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10 
2 Posts - 1%
prajai
கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_m10கொங்கு ஆதிச்சநல்லூர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொங்கு ஆதிச்சநல்லூர்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:33 pm

கொங்கு ஆதிச்சநல்லூர் BT_1334880358கொங்கு ஆதிச்சநல்லூர் E_1334881470

கொடுமணல் - கொங்கு மண்டலத்தின் ஆதிச்சநல்லூர், கிரேக்கம், பாரசீகம்,ரோம், தேசத்து வணிகர்கள் வந்து வியாபாரம் செய்து விட்டுபோன வர்த்த பகுதி. கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலேயே இங்கு உலோக தொழிற்சாலை இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. நொய்யலாற்றங்கரையின் ஓரத்துபாளையம் அணைக்கு இடது புறத்தில் இருக்கிற கொடுமணலின் பரம்பு மேடு தமிழர் நாகரிகத்தின் புதையல் பகுதி. இங்கு காணப்படுகிற நூற்றக்கணக்கான நடுகற்கள் கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை என்பது தொல்லியல் துறையினரின் ஆராய்ச்சிக்கு பின்பு தெரிந்த உண்மை.

எப்பவாச்சும் வரும் பதியம்: எப்பவாச்சும் வரும் இதழ். என்ற அறிவிப்போடு அப்பப்போ வந்து விடுகிற முக்கியமான சிற்றிதழ் பதியம். இதழின் ஆசிரியர் பாரதிவாசனின் பூர்விகம் திருப்பூர். புகைப்படத்தின் மூலம் எழுத்து துறைக்கும், திரைத்துறைக்கும் தம் பங்களிப்பை செய்து கொண்டிருக்கிறார் குறும்படம். ஆவணப்படங்களின் பயிற்சி பட்டறைகள் நடத்து பதியம் பாரதிவாசன் குறித்து பதிய வேண்டிய செய்தி.

பொங்கலூர் புகையிலை: புகையிலையின் காரத்துக்கும், அரசியலின் காரத்துக்கும் பெயர் போனது பொங்கலூர் புகையிலை விரிச்சா போச்சு என்று அதன் காரத்தன்மையை பற்றி சொல்வோர் உண்டு. ஆனால், பொங்கலூர் புகையிலை விரிச்சாலும் அதன் கார மவுசு குறையாதாம். இந்த ஊரைச்சார்ந்தவர் தான் தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி.

காதர்பேட்டை பர்சேஸ்: திருப்பூருக்கு பனியனை அறிமுகப்படுத்திய டைலர் காதர்பாய். அவரது பெயர் இருக்கும் பகுதி தான் காதர்பேட்டை. சென்னை ரங்கநாதன்தெரு போல திருப்பூருக்கு காதர்பேட்டை. காதர்பேட்டையின் தொடக்கத்தில் இருக்கிறது திருப்பூர்குமரன் மணிமண்டபம்.

பெரியார் + அண்ணா = முதல்சந்திப்பு: பெரியாரும், அண்ணாவும் முதன்முதலில் சந்தித்து கொண்டது திருப்பூரில் நட்ந்த தி.க. பொதுக்கூட்டத்தில். அதை நினைவுறுத்தும் விதமாக திருப்பூர் ரயில் ஜங்ஷனுக்கு எதிரில் ஒரே மேடையில் அண்ணாவும், பெரியாருக்கும், சிலைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு பைசாவுக்கு மூன்று உயிர்கள்: இப்போதில்லை. 1970 ல் ஒரு பைசா மின் கட்டண உயர்வை எதிர்த்து கோவை ஜில்லா விவசாயிகள் சங்கம் நடத்திய போராட்டத்தில் போலீஸின் துப்பாக்கி சூட்டில் மாண்ட (ராமசாமி கவுண்டர், மாரப்ப கவுண்டர், ஆயிக்கவுண்டர் மூவர் நினைவாக பெருமாநல்லூரில் நினைவுத்தூண் எழுப்பப்பட்டிருக்கிறது.

குட்டப்பாளையம் அரவிந்த அன்னை: புதுச்சேரி அரவிந்த அன்னை ஆசிரமத்தில் கிளை ஒன்று குட்டப்பாளையத்தில் இருக்கிறது. தமிழகத்தில் அமைந்த முதல் கிறை இது. இதன் சேர்மன் சிவசேனாபதிதான். சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தலைவரும் கூட

கல்கி செய்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக