புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தப்புத்தாளம்! Poll_c10தப்புத்தாளம்! Poll_m10தப்புத்தாளம்! Poll_c10 
37 Posts - 37%
heezulia
தப்புத்தாளம்! Poll_c10தப்புத்தாளம்! Poll_m10தப்புத்தாளம்! Poll_c10 
31 Posts - 31%
Dr.S.Soundarapandian
தப்புத்தாளம்! Poll_c10தப்புத்தாளம்! Poll_m10தப்புத்தாளம்! Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
தப்புத்தாளம்! Poll_c10தப்புத்தாளம்! Poll_m10தப்புத்தாளம்! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
தப்புத்தாளம்! Poll_c10தப்புத்தாளம்! Poll_m10தப்புத்தாளம்! Poll_c10 
4 Posts - 4%
mruthun
தப்புத்தாளம்! Poll_c10தப்புத்தாளம்! Poll_m10தப்புத்தாளம்! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தப்புத்தாளம்! Poll_c10தப்புத்தாளம்! Poll_m10தப்புத்தாளம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தப்புத்தாளம்! Poll_c10தப்புத்தாளம்! Poll_m10தப்புத்தாளம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தப்புத்தாளம்! Poll_c10தப்புத்தாளம்! Poll_m10தப்புத்தாளம்! Poll_c10 
107 Posts - 45%
ayyasamy ram
தப்புத்தாளம்! Poll_c10தப்புத்தாளம்! Poll_m10தப்புத்தாளம்! Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
தப்புத்தாளம்! Poll_c10தப்புத்தாளம்! Poll_m10தப்புத்தாளம்! Poll_c10 
20 Posts - 8%
mohamed nizamudeen
தப்புத்தாளம்! Poll_c10தப்புத்தாளம்! Poll_m10தப்புத்தாளம்! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
தப்புத்தாளம்! Poll_c10தப்புத்தாளம்! Poll_m10தப்புத்தாளம்! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
தப்புத்தாளம்! Poll_c10தப்புத்தாளம்! Poll_m10தப்புத்தாளம்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தப்புத்தாளம்! Poll_c10தப்புத்தாளம்! Poll_m10தப்புத்தாளம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தப்புத்தாளம்! Poll_c10தப்புத்தாளம்! Poll_m10தப்புத்தாளம்! Poll_c10 
2 Posts - 1%
mruthun
தப்புத்தாளம்! Poll_c10தப்புத்தாளம்! Poll_m10தப்புத்தாளம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
தப்புத்தாளம்! Poll_c10தப்புத்தாளம்! Poll_m10தப்புத்தாளம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தப்புத்தாளம்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:31 pm

தப்புத்தாளம்! BT_1334656263தப்புத்தாளம்! E_1334713663

தப்புத்தாளம்! இது கிராமத்து அடித்தட்டு மக்களின் இன்னொரு முகம். நாட்டுப்புறத்து சனங்களின் குரல். மண்ணும், மனிதர்களுமாய் நிற்கும் அவர்களை அடையாளப்படுத்தும் முயற்சி. இங்கே காதலும் உண்டு. வீரமும் உண்டு. கலையம் உண்டு. சாமமும் உண்டு. மொத்தத்ததில் சாதிசனம் அம்புட்டுக்கும் தெரிந்த தாளகதி இது.

கொஞ்சம் குளிர், கொஞ்சம் வெயில் கூடவே விட்டு விட்டு தொட்டு செல்லும் சாரல். அந்த இயற்கை ஏ.ஸி. தரும் பரவசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஜவ்வாது மலைக்கு நேரடியாக வந்தால் தான் அதை உணர முடியும். வேலூர் வெயிலை தாங்கி கொண்டு கணியம்பாடி வழியே வளைந்து நெளிந்து செல்லும் வயல்வெளிகளை கடந்தால் ஆரம்பம் ஆகிவிடுகிறது ஜவ்வாது மலைப்பாதை. வழியெங்கும் பசுமைக்காடுகள். பச்சை போர்த்திய மலைகள், காடுகள், மலைகள், தேவன் கலைகள் என்று பாடத்தோன்றுகிறது.

இடையில் அமிர்தி அருவி. நம்மை வரவேற்று உள்ளே இழுத்து கொள்ளும் கவர்ச்சி அருவி. கோடையிலும் குளிர்ந்த நீராய் சலசலத்து ஓடும் அழகே தனி. குளிக்க வேண்டியதில்லை குளிப்பவர்களை வேடிக்கை பார்த்தாலே போதும் கவனிக்க வேடிக்கை மட்டுமே. அங்கிருந்து மேலே போக போக சொர்க்கத்தின் வாசலுக்கே வந்து விட்ட பிரமிப்பு. அமைதி என்றால் அப்படியொரு அமைதி. சுற்றிலும் மலை உச்சிகள், உச்சி எங்கும் சின்னச்சின்ன கிராமங்கள், பாரம்பரியம் மாறாத குடிசைகள், மலை அழகு என்றால் கிராமங்கள் பேரழகு.

இந்த காலத்திலும் கள்ளங்கபடம் அறியாத கிராமத்து மக்கள் சாமி கீழ்நாட்டிலிருந்து வந்திருங்கீங்க. வாங்க, வாங்க என்ற வரவேற்பில் நம் உறவுக்காரர்களாகி போனார்கள். என்ன ஏது என்று கேட்காமலே இளநீர் வெட்டி தருகிறார்கள். பலா உறித்து தருகிறார்கள். வரகு அரிசி சாதம் சாப்பிடுங்க என்று கெஞ்சுகிறார்கள். நீண்ட தயக்கத்திற்கு பின் கல்யாணம் ஆடுறதுக்க முந்தியே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்றதா கேள்விப்பட்டேம் உண்மைங்களா? என்று நாம் கேட்டதும் ஊர் பொது திண்ணையில் பீடி குடித்து கொண்டிருந்த ராசுவைகை காட்டினார்கள். ராசுவுக்கு ஐம்பது வயது இருக்கும். நாம் கேட்டதும் தயங்கியபடி சொல்ல ஆரம்பித்தார். அவர் சொல்ல நமக்கு ஆச்சரியம். இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும் இப்படியொரு வழக்கமா என்று மனம் கேட்டு கொண்டது.

சார் நீங்கள் கேள்விப்பட்டது உண்மை தான் எங்க சாதி சனத்துல இது கால காலமாக நடக்குறது தான். ஒரு பொண்ணு வயசுக்கு வந்துட்டா அதை கேள்விப்பட்டு கொஞ்ச நாள்ல வாலிப பசங்க பொண்ணு எடுக்க வருவாங்க. அந்த காலத்துல ஒரு பை அரிசியும், ஒரு பன்றியும் கொடுத்துட்டு பொண்ணை கூட்டிட்டு போயிருவாங்க. அந்த பொண்ணு ஆறு மாசமோ ஒரு வருஷமோ அந்த பையனோட வீட்டுல போயி இருப்பா. பள்ளிக்கூடம் போற பொண்ணா இருந்தா, பையன் வீட்டுலஇருந்தபடி தான் பள்ளிகூடம் போயிட்டு வரும்.

இப்படி இருக்கிறப்ப, அந்த பையனும் பொண்ணும் நல்லா பழகிக்குவாங்க. உடலுறவு எல்லாம் கூட வச்சிப்பாங்க. ஆறு மாசமோ, ஒரு வருசமோ கழிச்சி அந்த பையனுக்கும், பொண்ணுக்கும் பிடிச்சிருந்தா வீட்டுல கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்வாங்க. ஊர் சனங்க ஒண்ணுகூடி அவங்களுக்கு கல்யாணத்த பண்ணி வைப்பாங்க. அப்ப பையனோட வீட்டுக்காரங்க ஊருக்கே பன்னிக்கறி விருந்து வைக்கனும். இது எங்க சாதி சம்பிரதாயம்ங்க. சரி பையனுக்கு பொண்ண பிடிகாட்டி?

அது வந்து.... பெரும்பாலும் பிடிச்சி போகும். இல்லாட்டி ஊர் பெரியவங்க சொன்ன பையன் சரின்னு பொண்ணு கழுத்துல தாலிய கட்டுவான். சரிங்க ஒரு வேளை பையனுக்கு பொண்ண பிடிக்கலைன்னா? ம் பிடிக்கலைன்னா கல்யாணம் நடக்காது. பொண்ணை அவங்க வீட்டுல கொண்டு போயி விட்டுட்டு வந்திருவாங்க. அந்த காலத்துல 12 ரூவா அபாரத பணம் பொண்ணு வீட்டுக்கு பையன் கொடுக்கணும். இப்ப அஞ்சாயிரமோ பத்தாயிரமோ அபராதம் கொடுக்கணும். அதுக்கு பிறகு அந்த பொண்ண யாரும் கல்யாணம் கட்டிக்க முடியாது. ஒரு வேளைஅந்த பொண்ணு கர்ப்பமாயிட்டா, கலைச்சிடுவாங்க. இல்ல கொழந்த பெத்துக்கிட்டதும் உண்டு. ஆனா பொண்ண இந்த மாதிரி திருப்பி அனுப்புறது இப்ப இல்லீங்க ஸார்.

சரி பொண்ணு எடுக்கபோறபோது கல்யாணத்துக்கு முந்தி பையனோட வர பொண்ணு சம்மதிக்காட்டி
எப்படியும் பொண்ண சம்மதிக்க வச்சிருவாங்க. ஆனா இப்ப பொண்ணு சம்மதிச்சு தான் வருது. கல்யாணத்துல வரதட்சி7னை எதுவும் கிடையாது. நாங்க எல்லாம் அந்த காலத்துல இப்பிடி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க தான்.

குமுதம் செய்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக