புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_m10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10 
21 Posts - 84%
heezulia
எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_m10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_m10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10 
1 Post - 4%
viyasan
எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_m10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_m10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10 
213 Posts - 42%
heezulia
எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_m10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_m10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_m10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10 
21 Posts - 4%
prajai
எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_m10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_m10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_m10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_m10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_m10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10 
7 Posts - 1%
mruthun
எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_m10எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:24 pm

எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி BT_1334656263எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி E_1334656785

விட்டாச்சு லீவு... வந்தாச்சு ஐ.பி.எல்.5. குழந்தைகளுக்கு செம குஷி போட்டிகளை பார்க்க ஐந்தாயிரம், பத்தாயிரம் என்று டிக்கெட் வாங்கும் அப்பாக்களுக்கு தான் ஆப்பு. ஆனாலும் என்ன கூட்டத்திற்கு குறைவில்லை. சென்னைசூப்பர் கிங்க்ஸ் கேப்டன் தோனியை சிக்கலில்லாத கேள்விகளுடன் சந்தித்தோம். சென்ற முறை சென்னை வந்த பொழுது கொஞ்சம் இறுக்கமாக இருந்த தோனி இப்பொழுது ரொம்ப ரிலாக்ஸ்...

சென்னை சூப்பர்கிங்ஸின் விசில்போடு விளம்பரம் இப்பொழுது ரைஸ்யுவர் ஹேண்ட்ஸ் என மாற்றப்பட்டுள்ளதே. இரண்டில் உங்களுக்கு பிடித்தது?
எப்பொழுதுமே முதல் அனுபவம் என்பது மறக்க முடியாதது. அந்த வகையில் விசில் போடு எனக்கும் மறக்க முடியாதது. சென்னை மூடுக்க ஏற்ற மாதிரி இரண்டாவது பாடலும் இருப்பதால் தவறில்லை.

இந்திய அணியின் சமீபகால துரதிர்ஷ்டத்திற்கு உங்கள் முடியும் ஒரு காரணமா? நீங்கள் நீளமாக முடி வளர்த்தால் இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் மீண்டும் வரலாம் என பரவலாக சொல்லப்படுகிறதே?
ஒரு அணியில் வெற்றி தோல்வி என்பது நிச்சயமாக கேப்டனின் முடியில் இருக்க முடியாது. குறிப்பாக என்னோட அதிர்ஷ்டம் நிச்சயமாக என் முடியில் இல்லை என்று தான் நினைக்கிறேன். சென்னைக்கு வரும் போதெல்லாம் என் ஹேர் ஸ்டைலில் ஒரு சின்ன மாற்றமாவது இருக்கும். இந்த முறை குறைப்பதற்கு பதில் கொஞ்சம் கூட்டலாம் என்று இருக்கிறேவன். பழைய அளவிற்கு ரொம்ப நீளமாக வளர்க்கபோவதில்லை.

யுவராஜ்சிங்கின் உடல்நிலை எப்படிஉள்ளது?
வேகமாக குணமடைந்து வருகிறார். விரைவில் அணிக்கு திரும்புவார் என்று முழுமையாக நம்புகிறேன்.

இரண்டுமுறை சாம்பியன் அணி என்பதால் இந்த முறை உங்களுக்கு அதிகமாக பிரஷ்ஷரை வரும்போட்டிகளில் ஏற்படுத்துமா?
பிரஷ்ஷர் அதிகமாகும்போது தான் முழுத்திறமையும் வெளிப்படும்எ ஆனால் அதுவே சுமையாகி விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

மும்பை அணிக்கு ஹர்பஜன்சிங் கேப்டனாகி இருப்பது பற்றி...
பத்து வருஷம் இன்டர்நேஷனல் கிரிக்கெட்டில் இருந்திருக்கிறார். ஆக்ரோஷமான வீரரும் கூட கேப்டன் பொறுப்பு அவருக்கு பொருத்தமானதே இதை நான் சொல்லும்போது நீங்களாக கொஞ்சம் மாற்றி டெண்டுல்கரை விட ஹர்பஜன்சிங் நல்ல கேப்டன் தான் என்று நான் சொன்னதாக எழுதிவிடாதீர்கள் (சிரிக்கிறார்) என்னோட பேவரைட் கிரிக்கெட்டரே டெண்டுல்கர் தான்.

ஹேடன், நிட்னி, முரளீதரன் இல்லாத சி.எஸ்.கே. டிரெஸ்ஸிங் ரூம் எப்படி? கலகலப்பு குறைந்து விட்டதா?
யார் சொன்னது? எங்கள் கோச் ப்ளம்மிங் ஒருத்தர் போதும். சைலண்ட்டா எப்படி கலாய்ப்பார் தெரியுமா? எங்கள் அணியில் என்றுமே கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது.

நான்குவருட சென்னை அனுபவத்தில் கற்றுக்கொண்டது?
எப்படி இருக்கீங்க? இந்த இரண்டு வார்த்தை தான்.

சென்ற முறை ரஜினியை சந்திக்க வேண்டுமென்று சொன்னீர்கள், சந்தித்தீர்களா?
இப்பொழுது தான் வந்திருக்கிறேன்.

லோக்கர் ஸ்டார் அஸ்வின் பற்றி?

திங்கிங் கிரிக்கெட்டர். நல்லா வருவார்.

திங்கிங் கிரிக்கெட்டர் என்று சொல்கிறீர்கள்? ஆனால் அவர் ரன் எடுக்க ஓடுவதற்கு முன்பும் பந்தை துரத்தி பிடிக்க ஓடுவதற்கு முன்பும் ஒன்றுக்கு இரண்டு முறை அல்லவா திங் பண்ணுகிறார்?
பந்து வீசும்போது கூட கடைசி நிமிடம் வரை கொஞ்சம் யோசித்து தான் வீசுவார். இனிமேல் இப்படி இரண்டு தடவை யோசிக்காமல் ஒரே சிந்தனையுடன் செயல்பட கண்டிப்பாக அட்வைஸ் பண்ணுகிறேன். உங்க ஊர்க்காரையே இப்படி கலாய்க்கிறீங்களே என்று சிரித்தபடி விடைபெற்றார் தோனி.
-இளையரவி.

குமுதம் செய்திகள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 21, 2012 2:27 pm

எப்படியோ இந்த முறையும் கப்பை தப்பில்லாமல் கப்புனு கேச்பன்னா சரி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் எப்படி இருக்கீங்க? அன்புடன் தோனி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Apr 21, 2012 3:40 pm

டோனி... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 21, 2012 5:26 pm

உண்மையில் கூலான கேப்டன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக