புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
‘அவர்’ போகும் போது பிரச்னை கிளப்பினார்; ‘இவர்’ வரும் போது பிரச்னையோடு வருகிறார் Poll_c10‘அவர்’ போகும் போது பிரச்னை கிளப்பினார்; ‘இவர்’ வரும் போது பிரச்னையோடு வருகிறார் Poll_m10‘அவர்’ போகும் போது பிரச்னை கிளப்பினார்; ‘இவர்’ வரும் போது பிரச்னையோடு வருகிறார் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘அவர்’ போகும் போது பிரச்னை கிளப்பினார்; ‘இவர்’ வரும் போது பிரச்னையோடு வருகிறார்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat 21 Apr 2012 - 14:24

‘அவர்’ போகும் போது பிரச்னை கிளப்பினார்; ‘இவர்’ வரும் போது பிரச்னையோடு வருகிறார் Tamil_News_large_452509

புதுடில்லி: இந்திய ராணுவ தளபதி என்பது கம்பீரமான பெரும் அதிகாரத்தோரணையுடன் வலம் வரும் பதவி என்பதை விட தேசத்தின் மதிப்புள்ள ஒரு பொறுப்பு ஆகும். ஆனால் இந்த உயர்ந்த அந்தஸ்தில் பணியாற்றும் சிலர் சர்ச்சைகளில் சிக்குவதும், சர்சசைகளை கிளப்புவதுமாக இருந்து வருவதுமூலம் பிறநாட்டவர்கள் இந்திய ஜனநாயகத்தின் மதிப்பையும், மாண்பையும் சற்று குறைந்து மதிப்பிடுவார்களோ என்ற கவலை சாதாரண குடிமகனுக்கு கூட இல்லாமல் இருக்க முடியாது.

தற்போது ராணுவ தலைமை தளபதியாக இருந்து விரும் வி.கே.,சிங் தனது வயது பிரச்னையை காட்டிஓய்வு பெற மாட்டேன் என்றார். இது கோர்ட் வரை சென்று மத்திய அரசு பக்கம் வெற்றி கிடைத்தது என்றா<லும், ராணுவ தளபதிக்கு அழகா என்றால் என்ன பதில் சொல்வது ! இதனால் விரக்தியுற்ற தளபதி சிங், பிரதமர் அலுவலகத்திற்கு ராணுவத்தில் ஆயுத குறைபாடு என்று கடிதம் எழுதினார். தொடர்ந்து எனக்கு 14 கோடி பேரம் பேசபட்டது. நான் வாங்க மறுத்து விட்டேன் என்கிறார். இது தொடர்பாக யாரும் நெருங்க முடியாத தளபதி சிங் வீட்டின் கதவை சி.பி.ஐ,.அதிகாரிகள் தட்ட வேண்டியதாயிற்று.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்,புதிய தளபதியாக நியமிக்கப்டவிருக்கும்தளபதி விக்ரம்சிங்கிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி விட்டது. ஆனால் இவர் இந்த பதவிக்கு தகுதியற்றவர் என்றும் இந்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற முன்னாள் தேர்தல் கமிஷனர் கோபால்சாமி மற்றும் மாஜி அட்மிரல் ராம்தாஸ் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் ஏப்., முதல் வாரத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை வரும் வாரத்தில் நடக்கவிருக்கிறது.

இந்த மனுவில் ; கடந்த 2001 ல் கிழக்கு பிராந்திய கமாண்டராக இருந்த விக்ரம்சிங் போலி என்கவுன்டர் செய்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே இவரை இந்த பொறுப்பில் அமர்த்தினால் இது நியாயமாக இருக்க முடியாது. மேலும் 2008 ல் இவர் தலைமையில் காங்கோ சென்ற ஐ.நா.,வுக்கான அமைதிப்படை பணியில் இருந்து தவறு செய்தவர்கள் மீது இவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர். இதனையடுத்து மத்திய அரசு காவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்காமல் எவ்வித முடிவும் எடுக்க கூடாது என கோரியுள்ளனர். அடுத்த வாரம் விசாரணைக்கு வரும்போது சூட்டுக்கு பஞ்சம் இருக்காது.

அவர் (வி.கே.,சிங்) பிரச்னையோடு கிளம்புகிறார், இவர் (விக்ரம்சிங்) பிரச்னைகளோடு வருகிறார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக