புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 I_vote_lcapஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 I_voting_barஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 I_vote_rcap 
6 Posts - 67%
heezulia
இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 I_vote_lcapஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 I_voting_barஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 I_vote_rcap 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 I_vote_lcapஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 I_voting_barஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 I_vote_rcap 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 I_vote_lcapஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 I_voting_barஇதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 I_vote_rcap 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 21, 2012 12:08 pm

First topic message reminder :

”என்னது, மாமா வேலை பார்க்கிறதிலதான் உங்க குடும்பமே பிழைக்குதா?”

“ஆமாம்டா, எங்க மாமா மட்டும்தான் வேலை பார்க்கறார்”
ஜாலி ஜாலி

************************************************************************

“வயலின் வித்வான் அப்பப்ப எங்கப்பாதான் இன்ஸ்பிரேஷன்னு சொல்றாரே, அவரும் பெரிய வித்வானோ?”

“இல்லைங்க அவரு மரம் அறுத்துகிட்டு இருந்தாரு”


************************************************************************

“கையிலே சிரங்குன்னு சொல்றியே, டாக்டர் கிட்ட காமிச்சியா?”

“காமிச்சேன். அவர் ஏற்கனவே சிரங்கு பார்த்திருக்காராம்”


*********************************************************************

“செட்டியாரே, ரெண்டு வில்ஸ் குடுங்க”

“டேய், இந்த சின்ன வயசில உனக்கு இந்தப் பழக்கமெல்லாம் வேறயா?”

“சீச்சீ… இது எனக்கில்லைங்க”

“அதான பார்த்தேன், யாருக்கு வாங்கிட்டுப் போறே?”

“என் தம்பிக்கு”


***********************************************************************

“என்ன இன்ஸ்பெக்டர் திடீர்னு வந்து என் வீட்டை சோதனை போடணும்ங்கிறிங்க?”

“உங்க பக்கத்து வீட்டுக்காரர் அமெரிக்காவிலேர்ந்து அணுகுண்டு வந்தாச்சான்னு கேட்டப்போ வந்தாச்சு, வந்தாச்சு சத்தமாச் சொல்லாதிங்கன்னு சொல்லிகிட்டு இருந்தீங்க?”

“ஓ.. அதுவா, அமெரிக்காவிலேர்ந்து என் பொண்ணு அனு வந்திருக்கா. அவ சின்ன வயசுலேர்ந்தே குண்டா இருப்பா. அனுகுண்டு, அனுகுண்டுன்னு செல்லமா கூப்பிடுவோம். பக்கத்து வீட்டுக்காரர் சொன்னா அவ கோபப்படமாட்டாளா?”


************************************************************************

“நேத்து எஃப்.எம். ல எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் வயலின். கேட்டீங்களா?”

“கேட்டா குடுப்பாரா கோபப்படுவாராங்கிறது அடுத்த பிரச்சினை. ரேடியோவுக்கு முன்னால உட்கார்ந்து ‘வயலினைக் குடுங்க, வயலினைக் குடுங்க’ ன்னுகேட்டுகிட்டு இருந்தா பார்க்கிறவங்க லூஸுன்னு நினைக்க மாட்டாங்களா?”


***********************************************************************

“என்னங்க இது, சதா கைவலி, கால்வலி, முதுகு புடிச்சிகிச்சு, இடுப்பு புடிச்சிகிச்சுன்னு முணகிகிட்டே இருக்காங்க உங்கம்மா”

“எங்கம்மா வயசுக்கு வந்தாத் தெரியும் உனக்கு”

“இன்னும் அவங்க வயசுக்கே வர்லியா? பின்னே நீங்கள்ளாம் வளர்ப்புப் பிள்ளைங்களா?”

“அடச்சீ…. அம்மா வயசுக்கு நீ வந்தாப் புரியும்ன்னு சொன்னேன்”

“நான் ஏன் அவங்க வயசுக்கு வரணும்? அடுத்தவங்க மேட்டர்ல நான் தலையிடறது இல்லை. நான் என் வயசுக்குத்தான் வருவேன்”


நன்றி :- தமிழ்க்கூடல்



ஈகரை தமிழ் களஞ்சியம் இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Apr 22, 2012 10:54 am

balakarthik wrote:
மகா பிரபு wrote:நீங்க ஏன் வாயை அடிக்கிரிங்க..

எல்லாம் ஊர் வாயை மூடத்தான்
சரி சரி.. ரிலாக்ஸ்

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Sun Apr 22, 2012 2:28 pm

முடியல தலைவரே !!!!



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 15, 2012 10:44 am

நண்பர் 1 . எனக்கு சிவாஜி கணேசன் ஒம்போது வேஷத்திலே நடிச்ச நவராத்திரி படம் ரொம்பப் பிடிக்கும்

நண்பர் 2 . எனக்கு சுருளிராஜன் அதே வேஷத்துலே நடிச்ச ‘சட்டம் என் கையில்’ ரொம்பப் பிடிக்கும்




சார் அங்கே ஜீன்ஸ், டி ஷர்ட் போட்டு வர்றது பையனா பொண்ணா?”

“யோவ்.. பல்லு எகிறிடும் அது என் பொண்ணு”

“சாரி சார், நீங்கதான் அவளோட அப்பான்னு தெரியாம சொல்லிட்டேன்”

“நான் அவங்க அம்மாடா வெண்ணை”



“என்ன சார் கால்லே கட்டு?”

“வீட்லே மாடிப்படி ஏற்ரப்போ விழுந்துட்டேன்”

“உங்க வீட்லேதான் மாடிப்படியே கிடையாதே?”

“இருட்டுலே அது தெரிஞ்சா நான் என் கீழே விழப் போறேன்”



அவருக்கு பயங்கர தொண்டை வலி. பேசவே முடியாமல் கிசு கிசுத்த குரலிலேயே பேசிக் கொண்டிருந்தார். எதிர் பிளாட் டாக்டருடையதுதான் என்றாலும் மணி ராத்திரி ரெண்டாகிறதே இப்பப் போய் தொந்தரவு செய்வதா என்று தயங்கினார்.

வலி தாங்கவில்லை.

எதிர் பிளாட்டுக்குப் போனார்.

அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருந்தார்.

அரைக்கதவு திறந்தது.

“யார் வேணும்…?” என்றது தூக்கக் கலக்கமான பெண் குரல்.

“டாக்டர் இருக்காரா?” என்றார் இவர் கிசு கிசுப்பான குரலில்.

“இல்லே… சீக்கிரம் உள்ளே வாங்க” என்றது குரல்
.



விபத்தில் அடிபட்டு ரொம்ப அபாயகரமான நிலையில் அந்த பேஷண்ட் வந்திருந்தார். டாக்டர் நர்ஸிடம்,

“பேஷண்ட்டுக்கு எந்த நேரமும் நினைவு தப்பலாம். உடனடியா அவர் பேரு, அட்ரஸ் எல்லா டீட்டெயில்சும் விசாரிச்சு வை. அவங்க வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணணும்” என்றார்.

பேஷண்ட்டிடம் விசாரித்த நர்ஸ் சொன்னது :

“டாக்டர், எல்லா டீட்டெய்ல்சும் அவங்களுக்கு ஏற்கனவே தெரியுமாம்”



டாக்டர் கண்ணாடியைக் கழற்றி துடைத்தபடி,

“எதுவுமே 24 மணி நேரம் கழிச்சிதான் சொல்ல முடியும்” என்றார்.

பேஷண்ட்டின் உறவினர் கால்குலேட்டரை எடுத்துக் கொண்டு,

“சொல்லுங்க, எவ்வளவுலேர்ந்து 24 மணி நேரத்தை கழிக்கணும்?” என்றார்.



”என் பசங்க டுவின்ஸ்ன்னு சொன்னேனே, எங்களுக்கே பார்க்க வித்யாசம் தெரியாது”

“பின்னே எதை வச்சித்தான் கண்டு பிடிக்கறீங்க?”

“குள்ளமா இருக்கிறவன் கொஞ்சம் திக்கித் திக்கிப் பேசுவான்


நன்றி :- இதயம் பேசுகிறது



ஈகரை தமிழ் களஞ்சியம் இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 15, 2012 11:07 am

சிரிப்பு சிப்பு வருது




avatar
Guest
Guest

PostGuest Sat Sep 15, 2012 2:00 pm

சிரிப்பு சிப்பு வருது அருமை பாலா அண்ணே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 15, 2012 6:07 pm

இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 745155 இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 745155 இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 745155 இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 745155 என்னால இப்படித் தான் சிரிக்க முடியும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sat Sep 15, 2012 11:24 pm

சிரி சிரி சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 19, 2012 3:50 pm

பள்ளியில் application நிரப்பும் பொழுது பையன் தந்தையிடம் கேட்டான்:
“Mother tongue” என்கிற இடத்தில் என்ன போடணும்?
“ரொம்ப நீளம் னு போடு” என்றார் அப்பா.


மிஸ்டர் எக்ஸ் வேலைக்கு மனு பூர்த்தி செய்து கொண்டிருந்தார்.
Salary expected என்கிற காலத்தில் என்ன எழுதுவது என்று நெடு நேரம் யோசித்து கடைசியில்,
Yes என்று எழுதினார்.


“எதுக்கெடுத்தாலும் வெடுக் வெடுக்குன்னு பேசி என்னைப் புண்படுத்திடரா என் மனைவி” அவர் ரொம்ப வருத்தப்பட்டுக் கொண்டார்.
“இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை…. என் மனைவியை எடுத்துக்கங்க……” என்று தன் அனுபவத்தை அவர் ஆரம்பிக்க,
இவர் அவசரமாக இடைமறித்து “நோ தேங்க்ஸ்” என்றார்.


நன்றி:- தமிழ்கூடல்



ஈகரை தமிழ் களஞ்சியம் இதையெல்லாம் போய் ஜோக்குன்னு சொல்லிகிட்டு இருக்கியே, கேக்கறவங்க சிரிக்கப் போறாங்க - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 19, 2012 8:48 pm

ஜாலி சிப்பு வருது

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 19, 2012 9:06 pm

கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் சிரிக்க வேண்டி உள்ளது. சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக