புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10"அன்பின் கடைசிச் சொல்". Poll_m10"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10 
155 Posts - 79%
heezulia
"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10"அன்பின் கடைசிச் சொல்". Poll_m10"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10"அன்பின் கடைசிச் சொல்". Poll_m10"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10"அன்பின் கடைசிச் சொல்". Poll_m10"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10"அன்பின் கடைசிச் சொல்". Poll_m10"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10"அன்பின் கடைசிச் சொல்". Poll_m10"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10"அன்பின் கடைசிச் சொல்". Poll_m10"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10 
1 Post - 1%
Pampu
"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10"அன்பின் கடைசிச் சொல்". Poll_m10"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10"அன்பின் கடைசிச் சொல்". Poll_m10"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10 
320 Posts - 78%
heezulia
"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10"அன்பின் கடைசிச் சொல்". Poll_m10"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10"அன்பின் கடைசிச் சொல்". Poll_m10"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10"அன்பின் கடைசிச் சொல்". Poll_m10"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10 
8 Posts - 2%
prajai
"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10"அன்பின் கடைசிச் சொல்". Poll_m10"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10"அன்பின் கடைசிச் சொல்". Poll_m10"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10"அன்பின் கடைசிச் சொல்". Poll_m10"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10"அன்பின் கடைசிச் சொல்". Poll_m10"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10"அன்பின் கடைசிச் சொல்". Poll_m10"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10 
3 Posts - 1%
Barushree
"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10"அன்பின் கடைசிச் சொல்". Poll_m10"அன்பின் கடைசிச் சொல்". Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அன்பின் கடைசிச் சொல்".


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 21, 2012 11:09 am

மகத்தான பொறுமையோடு காத்திருக்கிறேன் நான்...
புல் மூடிப் படர்ந்த இடமொன்றில்.
நிறைவு செய்யப்பட்ட எனது புன்னகை ஒன்றினை
உன்னிடம் ஒப்படைக்க இயலாமல்
நீ வழிய விட்ட சுடுசொல் ஒன்று
நீந்திச் செல்கிறது எனது கன்னங்களின் வழியே.
புறக்கணிப்புகள் வளர்ந்துவிட...
நீ மெல்ல...மெல்ல மறைகிறாய்
காற்றில் கலந்து மறையும் வாசனையைப் போல.
சிறு விதையெனத் துவங்கி...ஒரு பெரும் விருக்ஷமென
வளர்ந்து விட்ட என் துயரம்....
விரிந்து கிடந்த பெரும் காலத்தினின்றும் என்னை
விடுவித்துவிட...
எனது புல்விரிப்பில் ஒரு பூவெனத் தலைகாட்டுகிறது
நீ எப்பொழுதோ பேசிய ......
அன்பின் கடைசிச் சொல்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 21, 2012 1:55 pm

rameshnaga wrote:மகத்தான பொறுமையோடு காத்திருக்கிறேன் நான்...
புல் மூடிப் படர்ந்த இடமொன்றில்.
நிறைவு செய்யப்பட்ட எனது புன்னகை ஒன்றினை
உன்னிடம் ஒப்படைக்க இயலாமல்
நீ வழிய விட்ட சுடுசொல் ஒன்று
நீந்திச் செல்கிறது எனது கன்னங்களின் வழியே.
புறக்கணிப்புகள் வளர்ந்துவிட...
நீ மெல்ல...மெல்ல மறைகிறாய்
காற்றில் கலந்து மறையும் வாசனையைப் போல.
சிறு விதையெனத் துவங்கி...ஒரு பெரும் விருக்ஷமென
வளர்ந்து விட்ட என் துயரம்....
விரிந்து கிடந்த பெரும் காலத்தினின்றும் என்னை
விடுவித்துவிட...
எனது புல்விரிப்பில் ஒரு பூவெனத் தலைகாட்டுகிறது
நீ எப்பொழுதோ பேசிய ......
அன்பின் கடைசிச் சொல்.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 21, 2012 2:05 pm

படிக்கும் போதே வருத்தமா இருக்கு சோகம்

கவி அருமை........ அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 21, 2012 5:17 pm

ஊடலும் ஊடலுக்குபின் கூடலும் காதலில் சகஜம்த்தானே இதுக்கெல்லாமா பீல் பண்ணுவது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் "அன்பின் கடைசிச் சொல்". 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 21, 2012 8:55 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு., பாலா கார்த்திக்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Apr 21, 2012 10:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி கவிதை அருமை

ஒரு கதவு மூடுமென்றால் ஒரு ஜன்னலாவது திறக்குமாம் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"அன்பின் கடைசிச் சொல்". Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Apr 22, 2012 8:36 am

ரொம்பவும் நன்றி! இளமாறன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Apr 22, 2012 9:09 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! இளமாறன்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக