புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_m10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram
இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_m10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10 
73 Posts - 37%
i6appar
இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_m10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_m10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_m10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_m10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_m10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_m10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_m10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10 
1 Post - 1%
prajai
இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_m10இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Apr 20, 2012 10:40 pm

1.அந்தப் பெரியவர் என்ன சொல்லித் தப்பித்திருப்பார்?
அமெரிக்க நகரம். ஒரு முதியவர், விலை உயர்ந்த BMW கார் ஒன்றி வாங்குவதற்காக
அந்தக் கம்பெனியின் விற்பனை நிலையத்திற்குப் போனார்.

பணத்தைக் கட்டினார். காரை வாங்கினார். அவரே அதை ஓட்டிக் கொண்டு பிரதான
சாலைக்கு வந்தார். வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தினார். வண்டியின் ஸ்பீடா
மீட்டர் 80 கிலோ மீட்டர் வேகத்தை வண்டி தொட்டுவிட்டதைக் காட்டிற்று.

குளிர்ந்த காற்று அவர் முகத்தைத் தழுவிக்கொண்டு சென்று அவரை மேலும் உற்சாகப்படுத்தியது!

வேகத்தை அதிகப் படுத்தினார். வண்டி 100ஐத் தொட்டது!

அப்போதுதான் பின்புறம் பார்க்கும் கண்ணாடியில் ஒரு காவல்துறை வாகனம் அவரைத்
துரத்திக்கொண்டு வருவது தெரிந்தது. அந்த வாகனத்தின் ஊதா எச்சரிக்கை விளக்கு
பளிச் சென்று மிளிர்ந்து கொண்டிருந்தது. வாகனத்தின் அபாயச் சங்கும் தொடர்ந்து
ஒலித்துக் கொண்டிருந்தது.

இந்த வண்டியை வைத்துக் கொண்டு, அவனிடமிருந்து தப்பிக்க முடியாதா என்ன?
என்று நினைத்த பெரியவர், வண்டியின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தினார்.
முதலில் 130 கி.மீ, பிறகு 140 கி.மீ, பிறகு 150

திடீரென்று அவருக்கு நினைவு வந்தது."நமக்கோ வயதாகி விட்டது. இந்த மாதிரி
புத்தியில்லாத வேலையை நம் வயதுக்கு நாம் செய்யலாமா?" என்று நினைத்தார்.
நினைப்பை உடனே செயல் படுத்தவும் செய்தார்.

வண்டியை பாதையின் ஓரத்தில் ஒரு பக்கமாக நிறுத்திவிட்டு, அந்தப் போலீஸ் காருக்காக
காத்திருக்க ஆரம்பித்தார்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் அந்தப் போலீஸ்கார் அங்கே வந்து சேர்ந்தது. அவருக்குப்
பின்புறம் வண்டியை நிறுத்திய காவல் அதிகாரி, இவர் அருகில் வந்து பேச ஆரம்பித்தார்.

"சார் என்னுடைய டூட்டி டைம் இன்னும் பத்து நிமிடத்தில் முடிகிறது. அத்துடன் இன்று
வெள்ளிக்கிழமை. நான் என் மனைவியுடன் அவசரமாக வெளியூர் போக வேண்டும்.
ஆகவே அப்படி ஸ்பீடாகப் போனதற்கு நான் இதுவரை கேட்டிராத - ஆனால் நம்பக்கூடிய
ஒரு காரணத்தை நீங்கள் சொன்னால், உங்களை நான் விட்டு விடுகிறேன்" என்றார்

பெரியவர் 20 நொடிகள் யோசனைக்குப் பிறகு, அசத்தலாக காரணத்தை (கற்பனை
செய்துதான்) சொல்ல, அந்த அதிகாரி, மன நிறைவாகி, அவரை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டார்.

அதோடு ''Have a good day , Sir!" என்றும் சொல்லிவிட்டுப் போனார்.

இப்பொது சொல்லுங்கள் அந்தப் பெரியவர் என்ன சொல்லித் தப்பித்திருப்பார்?

2.யார் இந்த மாப்பிள்ளை?

அடடா, ஜம்மென்று மாப்பிள்ளைக் கோலத்தில் இருக்கும்
இந்த அமெரிக்கர் யார்? கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்
இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Yahoo+VP

3.எல்லோருக்கும் ஒரு தனித்தன்மையுண்டு. எழுத்தாளர்களுக்கும் அப்படியே. எழுத்தின் வேகத்ததை, தாக்கத்தை, அழுத்தத்தை, நடையை, சொல்லும் சரளமான தன்மையை வைத்து ரசித்துப் படிக்கும் வாசகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.

கல்கி, சாண்டில்யன், அகிலன், நா.பார்த்தசாரதி என்று தொடங்கி சுமார் 50ற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்கள் அடையாளத்தை தங்கள் எழுத்தில் கொண்டுள்ளார்கள்.

பிரபலமான எழுத்தாளர் ஒருவரின் வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

எங்கே முயற்சி செய்து யாரென்று கண்டு பிடித்து எழுதுங்கள் பார்க்கலாம்.

கண்டு பிடித்து விட்டால் நீங்கள் உண்மையிலேயே அறிவு ஜீவிதான்!
----------------------------------------

இந்த உலகில் எவனும் எந்தக் கொம்பனும் எல்லாம் நான்தான் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது.சகலமும் தெரியும் என்று அலட்டிக் கொள்ளக்கூடாது.அப்படி அலட்டிக் கொண்டவர்கள் மண்ணோடு மண்ணாகப் போயிருப்பதும் தெரியும். நல்லதோ கெட்டதோ நம் கையில் இல்லை. உயர்வோ தாழ்வோ நாம் தீர்மானிப்பதில்லை. அல்பம் என்று ஒரு பொருளும் இல்லை. நேற்றைய அல்பம் இன்றைய அற்புதம். இன்றைய அற்புதம் நாளைய அல்பம். ஆனால் எல்லாவற்றிற்கும் விலை உண்டு. சாம்பலைக் காசு கொடுத்து வாங்குபவர் உண்டு............!

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   1357389இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   59010615இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Images3ijfஇந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Apr 21, 2012 12:37 am

நான் யோசிச்சிக்கிட்டே இருக்கிறேன் என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க கண்ணடி ( தூக்கம் )

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Apr 21, 2012 7:34 am

1. இன்று எனது திருமண நாள். நானும் என் மனைவியும் மகிழ்ச்சியுடன் கொண்டாட அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் இப்படி வேகமாக செல்ல நோிட்டது - என்று சொல்லியிருப்பாா்.

2. ஜான் கென்னடி

3. அறிஞா் அண்ணா

சாிதானா?

இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   154550இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   154550இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   154550இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   154550இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 21, 2012 10:17 am

நான் அறிவு ஜீவி இல்லப்பா............... அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 21, 2012 10:20 am

ஜாஹீதாபானு wrote:நான் அறிவு ஜீவி இல்லப்பா............... அய்யோ, நான் இல்லை

அப்போ அறிவு மணிரத்தினமா சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 21, 2012 10:22 am

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:நான் அறிவு ஜீவி இல்லப்பா............... அய்யோ, நான் இல்லை

அப்போ அறிவு மணிரத்தினமா சிப்பு வருது சிப்பு வருது
எங்க போனீங்க உங்களை தான் தேடினேன் என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 21, 2012 10:27 am

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:நான் அறிவு ஜீவி இல்லப்பா............... அய்யோ, நான் இல்லை

அப்போ அறிவு மணிரத்தினமா சிப்பு வருது சிப்பு வருது
எங்க போனீங்க உங்களை தான் தேடினேன் என்ன கொடுமை சார் இது

சித்தர்கள் எங்கும் இருப்பார்கள் உங்களுக்கு தேவை இல்லாத பொழுது வந்து இம்சிப்பார்கள் :வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 21, 2012 10:29 am

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:நான் அறிவு ஜீவி இல்லப்பா............... அய்யோ, நான் இல்லை

அப்போ அறிவு மணிரத்தினமா சிப்பு வருது சிப்பு வருது
எங்க போனீங்க உங்களை தான் தேடினேன் என்ன கொடுமை சார் இது

சித்தர்கள் எங்கும் இருப்பார்கள் உங்களுக்கு தேவை இல்லாத பொழுது வந்து இம்சிப்பார்கள் :வணக்கம்: :வணக்கம்:
காசை வாங்கிட்டு கம்பி நீட்டின நீங்க சித்தரா.................... அநியாயம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 21, 2012 10:30 am

ஜாஹீதாபானு wrote:காசை வாங்கிட்டு கம்பி நீட்டின நீங்க சித்தரா.................... அநியாயம்

கம்பி கடையில இதத்தானே செய்வாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதில்சொல்லுகள் பார்போம்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 21, 2012 10:33 am

3. பாலகுமாரன்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக