புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_lcapபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_voting_barபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_lcapபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_voting_barபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_lcapபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_voting_barபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_lcapபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_voting_barபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_lcapபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_voting_barபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_lcapபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_voting_barபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_lcapபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_voting_barபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_lcapபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_voting_barபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_lcapபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_voting_barபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_lcapபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_voting_barபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_lcapபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_voting_barபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_rcap 
18 Posts - 3%
prajai
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_lcapபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_voting_barபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_lcapபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_voting_barபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_lcapபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_voting_barபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_lcapபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_voting_barபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_lcapபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_voting_barபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Apr 20, 2012 9:52 pm

புவி 510,072,000 புவியின் பரப்பளவு 70.8% நீராலும் 29.2% நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.(148,940,000 கி.மீ²)
1 ரஷ்யா 17,075,200
— அண்டார்டிகா 13,200,000 இது எந்த நாட்டின் பகுதியாகவும் கருதப்படவில்லை.
2 கனடா 9,984,670
— பெருஞ் சீனா 9,634,057.4 இது சீனா, தாய்வான், ஹாங்காங், மற்றும் மகாவ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
3 ஐக்கிய அமெரிக்கா 9,631,418 இது 50 மாகாணங்கள் மற்றும் கொலம்பியாவின் மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
4 மக்கள் சீனக் குடியரசு 9,596,960 சீனாவை மட்டும் உள்ளடக்கியது.
5 பிரேசில் 8,514,876.599 நொரன்ஹாவின் ஃபெர்னான்டோ தீவுக்குழுமம் (Arquipélago de Fernando de Noronha), அடோல் டாஸ் ரோக்காஸ் (Atol das Rocas), ட்ரினிடேட் தீவுகள் (Ilha da Trindade), மார்டின் வாஜ் தீவுகள் (Ilhas Martin Vaz), மற்றும் பேட்ரோவின் பெனடோஸ் மற்றும் பௌலோ தீவுகள் (Penedos de São Pedro e São Paulo) (மூலம்: பிரேஸிலின் புவியியல் புள்ளிவிவரக்கழகம் (Instituto Brasileiro de Geografia e Estatística) [1]) உள்ளடக்கியது.
6 ஆஸ்திரேலியா 7,686,850 லார்ட் ஹோவி தீவு மற்றும் மக்குயாரி தீவு உள்ளடக்கியது.
— ஐரோப்பிய ஒன்றியம் 3,976,372 ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியில் அங்கம் வகிக்கும் 25 நாடுகளும், அந்நாடுகளை சார்ந்த பகுதிகளையும் உள்ளடக்கியது. (பிரெஞ்சு கயானா, மார்டினீக், குயாடிலூப், ரீயூனியன், அஜோரெஸ் தீவுகள், மடேய்ரா தீவுகள், கேனரி தீவுகள், ஸியூடா மற்றும் மெலில்லா)
7 இந்தியா 3,287,590
8 அர்ஜென்டினா 2,766,890 ஃபால்க்லான்ட் தீவுகள் (Falkland Islands) மால்வினாஸ் (Malvinas), [[தெற்கு ஜியார்ஜியா மற்றும் தெற்கு ஸேண்ட்விச் தீவுகள் (தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்)]] மீதான உரிமைகளை உள்ளடக்கவில்லை.
9 கசகஸ்தான் 2,717,300
10 சூடான் 2,505,810
— டென்மார்க் 2,389,903 கண்டம் சார்ந்த டென்மார்க், (ஃ)பாரோ தீவுகள் (Faroe Islands) மற்றும் கிறீன்லாந்து உள்ளடக்கியது.
11 அல்ஜீரியா 2,381,740
12 கொங்கோ சனநாயகக் குடியரசு 2,345,410
— கிறீன்லாந்து 2,166,086
13 மெக்சிகோ 1,972,550
14 சவுதி அரேபியா 1,960,582
15 இந்தோனேசியா 1,919,440
16 லிபியா 1,759,540
17 ஈரான் 1,648,000
18 மங்கோலியா 1,564,116
19 பெரு 1,285,220
20 சாட் 1,284,000
21 நைஜர் 1,267,000
22 அங்கோலா 1,246,700
23 மாலி 1,240,000
24 தென் ஆப்பிரிக்கா 1,219,912 இளவரசர் எட்வார்டு தீவுகள் (Prince Edward Islands) மற்றும் (மாரியோன் தீவு (Marion Island) உள்ளடக்கியது.
25 கொலம்பியா 1,138,910 மால்பெலோ தீவு (Isla de Malpelo), ரான்கேடோர் கேய் (Roncador Cay), ஸெர்ரானா கரை (Serrana Bank), மற்றும் ஸெர்ரானில்லா கரை (Serranilla Bank) உள்ளடக்கியது.
26 எத்தியோப்பியா 1,127,127
27 பொலிவியா 1,098,580
28 மவுரித்தானியா 1,030,700
29 எகிப்து 1,001,450 ஹலாயிப் முக்கோணம் (Hala’ib Triangle) உள்ளடக்கியது.
30 தான்சானியா 945,087 மாஃபியா (Mafia), பெம்பா (Pemba), மற்றும் ஜான்ஜிபார் (Zanzibar) தீவுகளை உள்ளடக்கியது.
31 நைஜீரியா 923,768
32 வெனிசுலா 912,050
33 நமீபியா 825,418
34 பாகிஸ்தான் 803,940
35 மொசாம்பிக் 801,590
36 துருக்கி 780,580
37 சிலி 756,096.30 ஈஸ்டர் தீவு (Easter Island) ( பாஸ்குவா தீவு (Isla de Pascua); ரபா நூயி (Rapa Nui)) மற்றும் கோமேஜ் தீவு (Isla Sala y Gómez) (மூலம்: தேசிய புள்ளிவிவரக்கழகம் (Instituto Nacional de Estadísticas) [2]) உள்ளடக்கியது.
38 சாம்பியா 752,614
39 மியான்மர் 678,500
40 ஆப்கானிஸ்தான் 647,500
41 சொமாலியா 637,657
42 மத்திய ஆப்பிரிக்க குடியரசு 622,984
43 உக்ரைன் 603,700
44 போத்ஸ்வானா 600,370
45 மடகாஸ்கர் 587,040
46 கென்யா 582,650
47 பிரான்ஸ் 547,030 பிரான்ஸ் நகரை மட்டுமே உள்ளடக்கியது; (ஃ)பரான்ஸின் நான்கு கடல்கடந்த நிர்வாக பகுதிகளை உள்ளடக்கவில்லை.
48 யேமன் 527,970 பெரிம் (Perim), ஸொகோட்ரா (Socotra), முந்தைய யேமன் அரபுக் குடியரசு (Yemen Arabic Republic – YAR) (வடக்கு யேமன்), மற்றும் முந்தைய யேமன் மக்களின் ஜனநாயக குடியரசு (People’s Democratic Republic of Yemen – PDRY) (தெற்கு யேமன்) உள்ளடக்கியது.
49 தாய்லாந்து 514,000
50 ஸ்பெயின் 504,782 பாலியாரிக் தீவுகள் (Balearic Islands) மற்றும் கேனரி தீவுகள் (Canary Islands) போன்ற 19 தன்னாட்ச்சி கூட்டுரிமைகள் மற்றும் மொரோக்கோ கடற்கரைக்கு அப்பாலுள்ள சாஃபரினாஸ் தீவுகள் (Islas Chafarinas), அல்ஹுஸிமஸின் பென்யான் (Peñón de Alhucemas), மற்றும் கோமெரா வெலஜின் பென்யான் (Peñón de Vélez de la Gomera) தீவுகளை உள்ளடக்கியது.
51 துர்க்மெனிஸ்தான் 488,100
52 கேமரூன் 475,440
53 பப்புவா நியூ கினியா 462,840
54 ஸ்வீடன் 449,964
55 உஸ்பெகிஸ்தான் 447,400
56 மொராக்கோ 446,550 மேலை ஸஹாரா (Western Sahara)வை உள்ளடக்கவில்லை.
57 ஈராக் 437,072
58 பராகுவே 406,750
59 ஜிம்பாப்வே 390,580
— நார்வே 385,199 நார்வே, சுவால்பாத் மற்றும் யான் மேயன் (Jan Mayen) அந்நிய மாகாணங்களை உள்ளடக்கியது ; பூவே தீவு (Bouvet Island) மற்றும் இராணி மாட் லேண்ட் (Queen Maud Land உள்ளடக்கவில்லை.
60 ஜப்பான் 377,835 போனின் தீவுகள் (Bonin Islands) ஓகாஸாவாரா-குண்டோ (Ogasawara-gunto), டாய்டோ-ஸோடோ (Daito-shoto), மினாமி-ஜீமா (Minami-jima), ஓகினோ-டோரி-ஷிமா (Okino-tori-shima), ரியூக்யூ தீவுகள் (Ryukyu Islands) நானசேய்-ஷோட்டோ (Nansei-shoto), மற்றும் எரிமலை தீவுகள் (Volcano Islands) காஜான்-ரெட்டோ (Kazan-retto) உள்ளடக்கியது; தெற்கத்திய குறில் தீவுகள் உள்ளடக்கவில்லை.
61 ஜெர்மனி 357,021
62 காங்கோ குடியரசு 342,000
63 பின்லாந்து 338,145
64 மலேசியா 329,750
65 வியட்நாம் 329,560
66 நார்வே 324,220 நார்வே மன்னராட்சி முழுவதும் 385,199 km² பரப்பளவை உள்ளடக்கியது.
67 ஐவரி கடற்கரை (Côte d’Ivoire) 322,460
68 போலந்து 312,685
69 இத்தாலி 301,230
70 பிலிப்பைன்ஸ் 300,000
71 ஈக்வெடார் 283,560 கலாப்போகோஸ் தீவுகள் (Galápagos Islands) உள்ளடக்கியது.
72 புர்கினா ஃபாசோ 274,200
73 நியூசிலாந்து 268,680 ஏன்டிபோட்ஸ் தீவுகள் (Antipodes Islands), ஆக்லேண்ட் தீவுகள் (Auckland Islands), பௌனடி தீவுகள் (Bounty Islands), கேம்பெல் தீவுகள் (Campbell Island), சாத்ஹாம் தீவுகள் (Chatham Islands), மற்றும் கெர்மாடெக் தீவுகள் (Kermadec Islands) உள்ளடக்கியது.
74 காபொன் 267,667
— மேற்கு சஹாரா 266,000
75 குனியா 245,857
76 ஐக்கிய மன்னராட்சி 244,820 வடக்கு அயர்லாந்து மற்றும் ராக்கால் (Rockall) உள்ளடக்கியது (பிரிட்டிஷ் முடியின் வெளி மாகாணங்களை உள்ளடக்கவில்லை)
77 கானா 239,460
78 ரோமானியா 237,500
79 லாவோஸ் 236,800
80 உகாண்டா 236,040
81 கயானா 214,970
82 ஓமன் 212,460
83 பெலாரஸ் 207,600
84 கிர்கிசுதான் 198,500
85 செனகல் 196,190
86 சிரியா 185,180 1,295 km² பரப்பளவுள்ள ஆங்கீகரிக்கபட்ட (de facto) இசுரேல் மாகாணங்களை உள்ளடக்கியது.
87 கம்போடியா 181,040
88 உருகுவே 176,220
89 துனிசியா 163,610
90 சுரிநேம் 163,270
91 பங்களாதேஷ் 144,000
92 டஜிகிஸ்தான் 143,100
93 நேபாளம் 140,800
94 கிரீஸ் 131,940
— இங்கிலாந்து 130,395
95 நிக்கராகுவா 129,494
96 எரித்திரியா 121,320 பட்மே (Badme) பகுதியை உள்ளடக்கியது.
97 வட கொரியா 120,540
98 மாலாவி 118,480
99 பெனின் 112,620
100 ஒண்டூராஸ் 112,090
101 லைபீரியா 111,370
102 பல்கேரியா 110,910
103 க்யூபா 110,860
104 கோதமாலா 108,890
105 ஐஸ்லாந்து 103,000
106 செர்பியா மற்றும் மொண்டெனேகுரோ 102,350 ஐக்கிய தேசங்களின் நிர்வாகத்திற்குட்பட்ட கொசோவோவை உள்ளடக்கியது.
107 தென் கொரியா 98,480
108 அங்கேரி 93,030
109 போர்த்துக்கல் 92,391 அஜோரெஸ் (Azores) மற்றும் மடேய்ரா தீவுகள் (Madeira Islands) உள்ளடக்கியது.
110 யோர்தான் 92,300
— பிரெஞ்சு கயானா 91,000
111 அசர்பைஜான் 86,600 பிறநாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள நகீச்சேவன் தன்னாட்சி குடியரசு (Nakhichevan Autonomous Republic) மற்றும் நகோர்னோ-கரபக் (Nagorno-Karabakh) பகுதிகளை உள்ளடக்கியது.
112 ஆஸ்திரியா 83,870
113 ஐக்கிய அரபு அமீராட்சி 82,880
114 செக் குடியரசு 78,866
— ஸ்காட்லாந்து 78,782
115 பனாமா 78,200
116 ஸியர்ரா லியோன் 71,740
117 அயர்லாந்து குடியரசு 70,280
118 யோர்ஜியா 69,700
119 இலங்கை 65,610
120 லித்துவேனியா 65,200
121 லத்வியா 64,589
— சுவால்பாத் 62,049 ஸ்பிட்ஸ்பெர்கண் (Spitsbergen) மற்றும் ஜோர்னோயா (Bjornoya) (கரடி தீவு – Bear Island) உள்ளடக்கியது.
122 டோகோ 56,785
123 குரோசியா 56,542
124 பொசுனியா (பிரதேசம்) மற்றும் ஹெர்ச்கோவினா 51,129
125 கோஸ்ட்டா ரிக்கா 51,100 கோக்கோ தீவு (Isla del Coco) உள்ளடக்கியது.
126 சிலவாக்கியா 48,845
127 டொமினிகன் குடியரசு 48,730
128 பூட்டான் 47,000
129 எசுத்தோனியா 45,226 1,520 பால்டிக் கடல் தீவுகளை உள்ளடக்கியது.
130 டென்மார்க் 43,094 பால்டிக் கடலில் உள்ள போர்ன்ஹோல்ம் (Bornholm) தீவு மற்றும் மீதமுள்ள டென்மார்க் நகரப்பகுதி ( ஜட்லேன்ட் தீபகற்கம் (Jutland peninsula), மற்றும் பெரிய தீவுகளான ஸ்ஜேயல்லேன்ட் (Sjaelland) மற்றும் ஃபின் (Fyn)) உள்ளடக்கியது. ஃபேரோ தீவுகள் (Faroe Islands) மற்றும் கிறீன்லாந்து உள்ளடக்கவில்லை (டென்மார்க் மன்னராடசி முழுவதும் 2,389,903 km² பரப்பளவை கொண்டு, பதினொன்றாவது இடத்தில் உள்ளது).
131 நெதர்லாந்து 41,526 (நெதர்லாந்து முழுவதும் 42,679 km² பரப்பளவை கொண்டுள்ளது)
132 சுவிஸர்லாந்து 41,290
133 கினியா-Bissau 36,120
134 சீனக் குடியரசு 35,980 தாய்வான் மற்றும் பெஸ்மடோரெஸ் (Pescadores), மட்ஸூ (Matsu), மற்றும் குய்மோய் (Quemoy) உள்ளடக்கியது.
135 மோல்டோவா 33,843
136 பெல்ஜியம் 30,528
137 லெசோத்தோ 30,355
138 ஆர்மீனியா 29,800 நகோர்னோ-கரபக் (Nagorno-Karabakh) உள்ளடக்கவில்லை.
139 அல்பேனியா 28,748
140 சாலமன் தீவுகள் 28,450
141 பூமத்திய கினியா 28,051
142 புருண்டி 27,830
143 எய்ட்டி 27,750
144 ருவாண்டா 26,338
145 மசிடோனியா குடியரசு 25,333
146 திஜிபொதி 23,000
147 பெலிசு 22,966
148 எல் சல்வடோர் 21,040
— வேல்ஸ் 20,779
149 இசுரேல் 20,770 இசுரேலின் கையகத்தில் உள்ள சிரியாவின் பகுதிகள் மற்றும் இசுரேலின் நிர்வாகத்தில் உள்ள மேலை கரை (West Bank) பகுதிகள் உள்ளடக்கவில்லை.
150 சிலவேனியா 20,273
— புது கேலடோனியா (New Caledonia) 19,060
151 பிஜி 18,270
152 குவைத் 17,820
153 சுவாசிலாந்து 17,363
154 கிழக்கு திமோர் 15,007
— வடக்கு அயர்லாந்து 14,139
155 பகாமாசு 13,940
156 வனுவாத்து 12,200
— ஃபால்க்லேன்ட் தீவுகள் (Islas Malvinas) 12,173 முக்கிய தீவுகளான கிழக்கு மற்றும் மேற்கு (ஃ)பால்க்லேன்ட் தீவுகள் மற்றும் 200 சிறிய தீவுகளை உள்ளடக்கியது. தெற்கு ஸேண்ட்விச் (South Sandwich) மற்றும் தெற்கு யோர்ஜியா உள்ளடக்கவில்லை.
157 கட்டார் 11,437
158 கம்பியா 11,300
159 யமேக்கா 10,991
160 லெபனான் 10,400
161 சைப்ரஸ் 9,250 துருக்கி மற்றும் பிரிட்டிஷ் கையகத்தில் உள்ள பகுதிகளை உள்ளடக்கியது.
— போர்ட்டோ ரீக்கோ 9,104 ஐக்கிய அமெரிக்கா மாநிலங்களின் ஒரு பகுதி.
— தென் பிரென்ச்சு மற்றும் அன்டார்டிக் நிலங்கள் (French Southern and Antarctic Lands) 7,829 ஆம்ஸ்டர்டாம் தீவு (Île Amsterdam), செயின்ட் பால் தீவு (Île Saint-Paul), க்ரோசெட் தீவுகள் (Îles Crozet) மற்றும் கெர்க்யூலென் தீவுகள் (Îles Kerguelen) உள்ளடக்கியது; அண்டார்டிகாவின் 500,000 km² பரப்பளவுள்ள “அடேலீ நிலம் (Adelie Land)” மீதான உரிமையை உள்ளடக்கவில்லை.
— மேலை கரை (West Bank) 5,860 மேலை கரை, லேட்ரன் ஸேலியன்ட் (Latrun Salient), மற்றும் செத்த கடலின் (Dead Sea) வடமேற்கு காற்பகுதி உள்ளடக்கியது ஆனால் ஸ்கோப்பஸ் சிகரம் (Mt. Scopus) உள்ளடக்கவில்லை; 1967ல் இசுரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளை முழுமையாக காண்பிப்பதின் பொருட்டே கிழக்கு ஜெருஸலேம் (East Jerusalem) மற்றும் ஜெருஸலேமின் உரிமை கோரா நிலம் (Jerusalem No Man’s Land) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளோம்.
162 புரூணை 5,770
163 திரினிடாட்டும் டொபாகோவும் 5,128
— ஃபிரென்ச்சு பாலினீஸியா (French Polynesia) 4,167
164 கேப் வெர்ட் (Cape Verde) 4,033
— தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் 3,903 (தெற்கு யோர்ஜியா) ஷேக் பாறைகள் (Shag Rocks), (தெற்கு யோர்ஜியா) கருப்பு பாறை, க்ளெர்க் பாறைகள் (Clerke Rocks), தெற்கு யோர்ஜியா தீவு, பறவை தீவு (Bird Island), மற்றும் ஓன்பது தீவுகள் கொண்ட தெற்கு சேண்ட்விச் தீவுகள் உள்ளடக்கியது.
165 சமோவா 2,944
166 லக்சம்பேர்க் 2,586
— ரேயூனியன் (Réunion) 2,517
167 கொமொரோஸ் 2,170 மயோட்டே உள்ளடக்கவில்லை.
168 மொரீசியஸ் 2,040 அகாலேகா தீவுகள் (Agalega Islands), கார்கேடோஸ் கரஹோஸ் தீவுத்திடல்கள் (Cargados Carajos Shoals) (செயின்ட் பிராண்டன் (Saint Brandon)), மற்றும் ரொட்ரீகஸ் தீவுகள் உள்ளடக்கியது.
— கௌதலூபே 1,780 பஸ்ஸே-டெர்ரே (Basse-Terre), க்ராண்டே-டேர்ரே (Grande-Terre), மரீ-கெலான்டே (Marie-Galante), டெஸிரேட் (La Désirade), செயின்ட்ஸ் தீவுகள் (Îles des Saintes) (2), செயின்ட் பார்த்தலேமி (Saint-Barthélémy), பெடைட் டெர்ரே தீவுகள் (Îles de la Petite Terre), மற்றும் செயின்ட் மார்ட்டின் (Saint-Martin) ( செயிண்ட். மார்டீன் தீவின் (ஃ)பிரென்ச்சு பகுதி) உள்ளிட்ட 9 குடிமை கொண்ட தீவுகள் அடங்கிய தீவுக்குழுமமே கௌதலூகே ஆகும்.
— ஃபாரோ தீவுகள் (Faroe Islands) 1,399
— மார்டீனிகியு 1,100
— ஹாங் காங் (Hong Kong) 1,092
169 சௌ டோமே மற்றும் ப்ரின்ஸிபே (São Tomé and Príncipe) 1,001
— நெதர்லாந்து அண்டிலிசு 960 includes போனேய்ர் (Bonaire), குரஸாவோ (Curacao), சாபா (Saba), ஸின்ட் யூஸ்டேஸியஸ் (Sint Eustatius), மற்றும் ஸின்ட் மார்டீன் (Sint Maarten) (செயிண்ட் மார்டீன் தீவின் டச்சு பகுதி)
170 கிரிபாட்டி 811 கில்பர்ட் தீவுகள் (Gilbert Islands), லைன் தீவுகள் (Line Islands), ஃபீனிக்ஸ் தீவுகள் (Phoenix Islands ஆகிய மூன்று தீவுக்குழுக்களை உள்ளிட்டது.
171 டொமினிக்கா 754
172 டொங்கா 748
173 மைக்ரோனீஸிய நாடுகளின் கூட்டமைப்பு (Federated States of Micronesia) 702 போன்பெய் (Pohnpei) (போனபெ), சூக் தீவுகள் ட்ருக் தீவுகள் (Truk Islands), யாப் தீவுகள் (Yap Islands), மற்றும் கொஸ்ரே (Kosrae) கொஸெய் (Kosaie) உள்ளடக்கியது.
174 சிங்கப்பூர் 692.70
175 பாகாரேயின் 665
176 செயிண்ட். லூசியா 616
— மனிதனின் தீவு (Isle of Man) 572
— குவாம் 549
— வடக்கு மரியானா தீவுகள் (Northern Mariana Islands) 477 ஸய்பான் (Saipan), ரோட்டா (Rota), மற்றும் டீனியான் (Tinian) போன்ற 14 தீவுகளை உள்ளடக்கியது.
177 அண்டோரா 468
178 பலாவ் 458
179 சிஷெல்ஸ் 455
180 அன்டிகுவா பர்புடா 443 ரெடோனடா (Redonda), 1.6 km² உள்ளடக்கியது.
181 பார்படோசு 431
— துர்கசும் கைகோசும் 430
— ஹேர்ட் தீவு மற்றும் மெக்டொனால்ட் தீவுகள் (Heard Island and McDonald Islands) 412
— செயின்ட் ஹெலனா (Saint Helena) 410 செயின்ட் ஹெலனா தீவு (Saint Helena Island), அஸென்ஸன் தீவு (Ascension Island) மற்றும் கன்ஹாவின் டிரிசுதான் தீவு, கௌ தீவு (Gough Island), அண்ட முடியா தீவு (Inaccessible Island) போன்ற தீவுகளை கொண்ட கன்ஹாவின் டிரிசுதான் தீவுக்குழு மற்றும் மூன்று நைட்டிங்கேல் தீவுகள் (Nightingale Islands) உள்ளடக்கியது.
182 செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் 389
— மயோட்டே 374
— யான் மயேன் (Jan Mayen) 373
— காஜா குறுக்கு (Gaza Strip) 360
— ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் கன்னி தீவுகள் (Virgin Islands of United States of America) 352
183 கிரெனடா 344
184 மால்ட்டா 316
185 மாலைதீவுகள் 300
— வால்லிஸ் மற்றும் (ஃ)ப்யூட்டுனா (Wallis and Futuna) 274 உவெயா தீவு (Île Uvéa) (வால்லிஸ் தீவு (Wallis Island)), ஃப்யூட்டுனா தீவு (Île Futuna), அலோஃபி தீவு (Île Alofi), மற்றும் 20 குறுந்தீவுகளை உள்ளடக்கியது.
— கேமன் தீவுகள் 262
186 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 261
நியுயே 260
செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான் (Saint Pierre and Miquelon) 242 செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான் தீவுக்குழுக்களின் எட்டு சிறிய தீவுகளை உள்ளடக்கியது.
குக் தீவுகள் (Cook Islands) 240
அமெரிக்க சமோவா 199 ரோஸ் தீவு (Rose Island) மற்றும ஸ்வெயின்ஸ் தீவு (Swains Island) உள்ளடக்கியது.
— அருபா 193
187 மார்ஷல் தீவுகள் (Marshall Islands) 181.30 பிக்கினி (Bikini), இனிவெடக் (Enewetak), க்வாஜலெய்ன் (Kwajalein), மஜுரோ (Majuro), ரோங்கெலப் (Rongelap) மற்றும் உடிரிக் (Utirik) போன்ற பவளத்தீவுகளை உள்ளடக்கியது.
188 லெய்செஸ்டீன் 160
— பிரித்தானிய கன்னித் தீவுகள் 153 16 குடிமை கொண்ட தீவுகள் மற்றும் 20 குடிபுகா தீவுகளை கொண்டது; அனிகாடா (Anegada)தீவை உள்ளடக்கியது.
— கிறிஸ்த்துமஸ் தீவுகள் 135
— தெக்கேலியா (Dhekelia) 130.80
— அக்ரோத்திரி 123
— யேர்சி 116
— அங்கியுலா 102
— மொண்சுராட் 102
— குயெர்ன்சி 78 அல்டேர்னி, குயெர்ன்சி, ஹெர்ம் (Herm), சாக், மற்றும சில சிறிய தீவுகளை உள்ளடக்கியது.
189 ஸேன் மரீனோ (San Marino) 61.20
— பிரித்தானிய இந்திய கடற் பகுதி 60 சாகோஸ் தீவுக்குழுமம் (Chagos Archipelago) முற்றிலும் உள்ளடக்கியது.
— பூவே தீவு (Bouvet Island) 58.50
— பெர்மியுடா 53.30
— பிட்கெய்ன் தீவுகள் (Pitcairn Islands) 47
— நார்ஃபோக் தீவு (Norfolk Island) 34.60
— ஐரோப்பா தீவு (Europa Island) 28
190 துவாலு 26
— மக்காவு (Macau) 25.40
191 நவுரு 21
— கொகோசு தீவுகள் (Keeling Islands) 14 மேற்கு தீவு (West Island) மற்றும் ஹோம் தீவு (Home Island) ஆகிய இரு தீவுகளை உள்ளடக்கியது.
— விசிறிப்பனை பவளத்தீவு (Palmyra Atoll) 11.90
— டொகெலாவு 10
— கிப்ரல்டார் 6.50
— வேக் தீவு (Wake Island) 6.50
— நடுவழி தீவுகள் (Midway Islands) 6.20 கீழை தீவு (Eastern Island), மண் தீவு (Sand Island), மற்றும் ஸ்பிட் தீவு (Spit Island) உள்ளடக்கியது.
— க்ளிப்பர்டன் தீவு (Clipperton Island) 6
— நவாசா தீவு 5.40
— ஆஷ்மோர் மற்றும் கார்டியர் தீவுகள் (Ashmore and Cartier Islands) 5 ஆஷ்மோர் கடற்பாறை (Ashmore Reef) மேற்கு, நடு மற்றும் கிழக்கு குறுந் தீவுகள் (West, Middle, and East Islets) மற்றும் கார்டியர் தீவு (Cartier Island) உள்ளடக்கியது.
— க்ளோரியோஸோ தீவுகள் (Glorioso Islands) 5 க்ளோரியூஸ் தீவு (Île Glorieuse), லிஸ் தீவு (Île du Lys), வெர்டெ பாறைகள் (Verte Rocks), வ்ரெக் பாறை (Wreck Rock), மற்றும் தெற்கு பாறை (South Rock) உள்ளடக்கியது.
— ஸ்ப்ராட்லி தீவுகள் (Spratly Islands) ஐந்திற்கும் குறைவு மத்திய தெற்கு சீன கடலில் (South China Sea) 410,000 km² பரப்பளவில் ஏறக்குறைய 100 குறுந்தீவுகள், பவளப்பாறைகள், மற்றும் கடலினூடே உள்ள குன்றுகள் உள்ளடக்கியது.
— ஜார்விஸ் தீவு (Jarvis Island) 4.50
— நோவாவின் ஹுவான் தீவு (Juan de Nova Island) 4.40
— பவளக்கடல் தீவுகள் (Coral Sea Islands) மூன்றுக்கும் குறைவு 780,000 km² கடற்பரப்பில் பற்பல சிறிய தீவுகள் மற்றும் கடற்பாரைகள் உள்ளடக்கியது. இவற்றுள் வில்லிஸ் குறுந்தீவகள் (Willis Islets) முக்கியமானது.
— ஜான்ஸடன் பவளப்பாறை (Johnston Atoll) 2.80
192 மொனாகோ 1.95
— ஹௌலேன்ட் தீவு (Howland Island) 1.60
— பேக்கர் தீவு (Baker Island) 1.40
— கிங்மேன் கடற்பாறை (Kingman Reef) 1
— ட்ரோமெலின் தீவு (Tromelin Island) 1
193 வாடிகன் நகரம் (Vatican City) 0.44
— பஸ்ஸாஸ் டா இந்தியா (Bassas da India) 0.20
— பராஸெல் தீவுகள் (Paracel Islands) NA



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் 1357389பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் 59010615பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் Images3ijfபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் Images4px
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 21, 2012 9:25 am

நல்ல பொது அறிவுத்தகவல். சூப்பருங்க
நன்றி நண்பரே நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 21, 2012 10:32 am

பொது அறிவுத் தகவலுக்கு நன்றி கேசவன்!



பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக