புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 11:33 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_m10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10 
37 Posts - 38%
heezulia
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_m10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10 
30 Posts - 31%
Dr.S.Soundarapandian
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_m10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10 
16 Posts - 16%
Rathinavelu
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_m10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_m10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10 
4 Posts - 4%
Guna.D
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_m10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10 
1 Post - 1%
mruthun
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_m10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_m10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_m10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10 
107 Posts - 45%
ayyasamy ram
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_m10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_m10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10 
20 Posts - 8%
mohamed nizamudeen
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_m10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_m10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_m10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_m10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_m10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10 
2 Posts - 1%
mruthun
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_m10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10 
2 Posts - 1%
prajai
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_m10தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 12:55 pm

தமிழ்நாட்டின் கல்வித்துறை கடந்த பல ஆண்டுகளாகவே விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. `பாடத்திட்டம் மாணவர்களை பக்குவப்படுத்தும் முறையில் இல்லை, தேர்வு முறை இந்த காலத்துக்கு ஏற்றதாக இல்லை, ஆசிரியர்களுக்கு நவீன கற்பித்தல் முறை தெரியவில்லை, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லை, ஒழுக்கப்பாதையில் செல்வதற்கான பயிற்சிகள் இல்லை, எதையும் எதிர்நோக்கும் துணிச்சல் மாணவர்களுக்கு இல்லை' என்பதுபோன்ற பல பல குறைகள் எல்லாத்திக்கிலும் இருந்தும் வெளிவரத் தொடங்கின.

அரசை பொறுத்தமட்டிலும், எவ்வளவோ வசதிகளை வாரி, வாரி வழங்குகிறது. கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் பணி மேம்பாட்டுக்காகவும், ஊதியம் உள்பட பல்வேறு சலுகைகளை வழங்குவதற்காகவும், அறிவிப்புக்குமேல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும், பள்ளிக்கூட நிர்வாகங்களிலும், ஆசிரியர்களின் கடமை உணர்ச்சியிலும் ஏதோ ஓட்டை இருக்கிறது என்று அவ்வப்போது குரல்கள் எழும்பினாலும், உன்னதமான இந்த பணிகளை குறைசொல்லலாமா? என்ற உணர்வுகள் மேலோங்கி இருந்தன. இந்த உயர்வான எண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில், இனி இவர்களையும் கழுகுக்கண் கொண்டுதான் பார்க்கவேண்டும் என்ற ஒரு முடிவை சமுதாயம் எடுக்கவேண்டிய நிலையில், ஒரு அதிர்ச்சிதரும் நிகழ்வு திருவண்ணாமலையில் நடந்துள்ளது. இங்குள்ள `மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன்' மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காப்பி அடிக்க வசதி செய்து கொடுத்தது மட்டுமல்லாமல், அதற்கு ஆசிரியர்களே உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்ற கேட்க காதுகூசும் ஒரு தகவலும் வெளியே வந்துள்ளன.

இந்த பள்ளிக்கூடத்துக்கு அதிரடி நடவடிக்கையாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா சோதனை செய்ய போனதால்தான், இவ்வளவு தவறுகளும் மேலே வெளியே வந்திருக்கிறது. தேர்வுதாளில் உள்ள கேள்விகளுக்கான விடைகளை அலுவலகத்திலேயே ஒருவர் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருந்தாராம். ஆசிரியர்களின் கையிலேயே `பிட்' இருந்திருக்கிறது. ஒரு ஆசிரியரின் பையில் ரூ.1000 கவரில் இருந்தது. அந்த கவரிலேயே ஒரு சீட்டில் குறிப்பிட்ட ஒரு மாணவர் பெயர், அவருடைய தேர்வு எண் எழுதப்பட்டிருந்தது. ஒரு மாவட்ட தலைநகரில் உள்ள பள்ளிக்கூடத்திலேயே, ஆசிரியர்களின் உதவியோடு காப்பி அடிக்கும் கொடூர செயல் மேடை ஏறியிருக்கிறது. இந்த விஷயத்தில் கல்வித்துறை எடுக்கப்போகும் கடும் நடவடிக்கை, மற்ற ஆசிரியர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாகவே நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகூடங்களின் தேர்ச்சி விகிதத்தைவிட, எங்கோ மூலைமுடுக்குகளில் உள்ள பள்ளிக்கூடங்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்து வந்துகொண்டிருக்கிறது. பெயரே தெரியாத ஊரில் உள்ள பள்ளிக்கூடங்களெல்லாம் 90 சதவீதத்துக்குமேல் தேர்ச்சி விகிதத்தை காட்டியுள்ளது. இந்த பள்ளிக்கூடங்களில் படித்த பல மாணவர்கள் 10-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பிலும் அப்படி அப்படியே முழு மதிப்பெண்களை பெறுகிறார்களே, என்ன ரகசியம் மறைந்திருக்கிறது, நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில், இப்படி சில பள்ளிக்கூடங்களில் முறைகேடுகளை நடத்தி, அந்த மாணவர்களை மார்க் எடுக்க வைத்து, அதன்மூலம் என்ஜினீயரிங், மருத்துவம் போன்ற பல்வேறு தொழிற்கல்லூரிகளில் எளிதாக இடம் வாங்கிவிடுகிறார்கள். படிப்பு..... படிப்பு.....படிப்பு இதைத்தவிர, வேறு எதுவும் எனக்கு நாட்டமில்லை என்ற உணர்வில் விழுந்து விழுந்து படிக்கும் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களைவிட, இவ்வாறு போலியாக `பிட்' அடிக்க வைத்து, தேர்ச்சி பெறவைக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்துவிடுகிறார்களோ, அவர்கள்தான் தொழிற்கல்லூரிகளில் சேர்ந்துவிடுகிறார்களோ, இதனால் உழைத்து படிக்கும் மாணவனின் வாய்ப்பு மறுக்கப்படுகிறதோ? என்றெல்லாம் ஒரு சந்தேகம் இப்போது சமுதாயத்தில் உருவாகிவிட்டது.

இப்படி `பிட்' அடித்து மார்க் வாங்கும் மாணவர்களால் நிச்சயமாக தொழிற்கல்வியில் சிறந்து விளங்க முடியவில்லை. இத்தகைய முறைகேடுகளின் விளைவுகள் இன்னும் சில ஆண்டுகள் கழித்துத்தான் தெரியும். எனவே, நமது தேர்வு மையங்களில் இனிமேல் எந்தவித தவறும் ஏற்படாத வகையில், தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டுமா? கண்காணிப்பில் கவனம் செலுத்தவேண்டுமா? இப்படிப்பட்ட கறுப்பு ஆடுகளை ஆசிரியர் பணியில் இருந்து விரட்டி அடிக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்? ஆசிரியர் பணியை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவகையில், ஒரு புனிதமான பணியாக, தெய்வீகமான பணியாக உருவாக்க என்னென்ன செய்யவேண்டும்? என்பதை கல்வியாளர்கள் ஆராய்ந்து, உடனடியாக அமல்படுத்தவேண்டும். இனியும் இதேபோல, ஒரு கேவலமான செயல் எந்த தேர்வு மையத்திலும் நடைபெறக்கூடாது.

தினதந்தி

தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Apr 20, 2012 1:15 pm

எங்கள் ஊரில் கூட புகழ் பெற்ற ஒரு பள்ளி இருந்தது . பின்பு பலவருடகள் கழித்து அதன் சாயம் வெளுத்துவிட்டது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை 1357389தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை 59010615தேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Images3ijfதேர்வு முறையில் நம்பிக்கை இல்லை Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 20, 2012 1:26 pm

மாட்டியது ஒரு பள்ளி தான் இன்னமும் பல பள்ளிகள் இவ்வாறு செயல் பட்டு கொடு தான் இருக்கின்றன சோகம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 20, 2012 1:31 pm

இதனாலதான் நாங்களெல்லாம் தேர்வே வேணாமுன்னு ரொம்ப காலமா கட்சி ஆரம்பித்து போராட்டம் பண்ணிக்கிட்டு வறோம்... சிரி
எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேர்வே இல்லை என்பதை ஆணித்தனமாக கூறிக்கொள்கிறோம்...(உபயம் ஓமன் கிளை)
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 20, 2012 5:57 pm

நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகூடங்களின் தேர்ச்சி விகிதத்தைவிட, எங்கோ மூலைமுடுக்குகளில் உள்ள பள்ளிக்கூடங்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்து வந்துகொண்டிருக்கிறது. பெயரே தெரியாத ஊரில் உள்ள பள்ளிக்கூடங்களெல்லாம் 90 சதவீதத்துக்குமேல் தேர்ச்சி விகிதத்தை காட்டியுள்ளது
திருவண்ணாமலை பள்ளி போன்ற சில பள்ளிகள் குறிப்பாக .."கல்வியை வியாபாரமாக்கி " எங்கள் பள்ளி 100 சதம் தேர்ச்சி என்பதாக காட்டி.." மேக்கப் லிப்ஸ் டிக் , தலை நிறைய பூவைத்து ..கஷ்டமாரை கவர்ந்து கொள்ளும் உத்தியை போல தங்களை விளம்பர படுத்தி காசு பார்க்கும் தனியார் , பள்ளிகள் இந்த கேவலமான செயலில் ஈடுபடுகிறது .
அதேசமயம் ..சனி , ஞாயிறு என்று கூட பார்க்காமல் உழைத்து ,, பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு உண்மையான தேர்ச்சி விகிதத்தை ...90%.. 100% பெற்றுவரும் எங்களை போன்ற அரசு பள்ளி ஆசிரியர்களை கேவலபடுத்துவதாக உள்ளது. இந்த தவறான கருத்து

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Apr 20, 2012 5:59 pm

கே. பாலா wrote:
நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகூடங்களின் தேர்ச்சி விகிதத்தைவிட, எங்கோ மூலைமுடுக்குகளில் உள்ள பள்ளிக்கூடங்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்து வந்துகொண்டிருக்கிறது. பெயரே தெரியாத ஊரில் உள்ள பள்ளிக்கூடங்களெல்லாம் 90 சதவீதத்துக்குமேல் தேர்ச்சி விகிதத்தை காட்டியுள்ளது
திருவண்ணாமலை பள்ளி போன்ற சில பள்ளிகள் குறிப்பாக .."கல்வியை வியாபாரமாக்கி " எங்கள் பள்ளி 100 சதம் தேர்ச்சி என்பதாக காட்டி.." மேக்கப் லிப்ஸ் டிக் , தலை நிறைய பூவைத்து ..கஷ்டமாரை கவர்ந்து கொள்ளும் உத்தியை போல தங்களை விளம்பர படுத்தி காசு பார்க்கும் தனியார் , பள்ளிகள் இந்த கேவலமான செயலில் ஈடுபடுகிறது .
அதேசமயம் ..சனி , ஞாயிறு என்று கூட பார்க்காமல் உழைத்து ,, பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு உண்மையான தேர்ச்சி விகிதத்தை ...90%.. 100% பெற்றுவரும் எங்களை போன்ற அரசு பள்ளி ஆசிரியர்களை கேவலபடுத்துவதாக உள்ளது. இந்த தவறான கருத்து

நடைமுறையை எழுதிய நண்பர் கே.பாலா வாழ்க!!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 20, 2012 10:01 pm

நன்றி உழிஞை !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக