புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Poll_c10கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Poll_m10கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Poll_c10 
46 Posts - 77%
dhilipdsp
கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Poll_c10கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Poll_m10கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Poll_c10 
4 Posts - 7%
வேல்முருகன் காசி
கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Poll_c10கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Poll_m10கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen

heezulia
கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Poll_c10கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Poll_m10கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Poll_c10கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Poll_m10கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Poll_c10 
1 Post - 2%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Poll_c10கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Poll_m10கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Poll_c10 
41 Posts - 79%

4 Posts - 8%

3 Posts - 6%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!!

Page 3 of 3 Previous  1, 2, 3

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 20, 2012 9:27 am

First topic message reminder :

கிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தான்ங்க!
அப்படியா, ரொம்ப சந்தோஷம் சார்!
நீங்க வேற… பெல் அடிச்சதும் அவன் தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேறுவான்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இரண்டு பள்ளி சிறுவர்கள் பேசிக்கொண்டது;
நம்ம டீச்சருக்கு வர வர ஞாபக மறதி அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்.
எப்படிச் சொல்ற?
பின்ன என்ன, அவங்களே போர்டில சிலப்பதிகாரம்னு எழுதிட்டு,
நம்மகிட்ட சிலப்பதிகாரத்தை எழுதியது யார்னு கேட்கிறாங்க.

======================================================================================

ஆசிரியரும் மாணவனும் பேசிக்கொண்டது;
நம்ம பள்ளியில் மொத்தம் 5 மாடிகள் இருக்கு.
ஒவ்வொரு மாடிக்கும் 15 படிக்கட்டுகள் இருக்கு.
ஐந்தாவது மாடிக்கு போகணும்னா எத்தனை படிக்கட்டுக்கள் ஏறணும் ?
எல்லா படிக்கடையும் தான் ஏறணும் சார்!

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Apr 23, 2012 1:26 pm

உங்கள் உடம்பில்
கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் ,

ஒரு செல்லில் கூட

ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.
——————–
ஓடுற எலி வாலை புடிச்சா

நீ ‘ கிங்’ கு

ஆனா…

தூங்குற புலி வாலை மிதிச்சா

உனக்கு சங்கு.
———————

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்

ஆனா

ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.
——————–

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.

ஆனால் …

டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

நன்றி : தமிழ் ஜோக்ஸ்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Apr 23, 2012 1:29 pm

தொந்தி - ஒரு அலசல் ...
++++++++++++++++++++++

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை
ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால்
நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக
பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில்
தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால்
குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது
செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு
மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

பாடலாசிரியர் வைரமுத்து கூட,

நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நீ பந்தி
நான் தொந்தி
என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.

அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.

தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.

என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை
வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு
உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில்
படைத்துள்ளது.

ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன்
ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல
அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Apr 23, 2012 1:30 pm

நாளை தொடரும் .................

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 1:32 pm

தொந்தி - ஒரு அலசல் ...

ஒரு அறிவு சார்ந்த அலசல் சிரி சிரி சிரி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 23, 2012 2:17 pm

அனைத்தும் ரசிக்க முடிந்தது..! அண்ணா.! சிப்பு வருது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 23, 2012 5:48 pm

சிரி சிரி சிரி சிரி சிரிப்பு சிரிப்பு

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Apr 23, 2012 8:15 pm

அனைத்தும் வாய் விட்டு சிாிக்க வைத்தது அன்பு மலர் நன்றி

கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 154550கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 154550கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 154550கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 154550கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!! - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 24, 2012 3:33 pm

சாந்தன் அண்ணா அனைத்தும் அருமை

புலிக்கு பின்னாடி போன‌
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..

இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்…
[படித்ததும்…மறந்துவிடவும்]

நாங்க மறந்துட்டோம் உங்க வீட்டுல மறந்தா சரி தான் , எதுக்கும் உங்கள் வீட்டில் பூரி கட்டை போன்ற ஆயுதங்களை மறைத்து வைப்பது உங்களுக்கு நலம் அண்ணா

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக