புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_m10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10 
80 Posts - 78%
heezulia
இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_m10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_m10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_m10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_m10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10 
245 Posts - 77%
heezulia
இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_m10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_m10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_m10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10 
8 Posts - 3%
prajai
இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_m10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_m10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_m10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_m10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10 
2 Posts - 1%
Barushree
இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_m10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_m10இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 19, 2012 1:54 pm



புருஸெல்ஸ்: இந்தியா அதிநவீன ஏவுகணைகளைத் தயாரித்தாலும் அதனால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று நேட்டோ செகரடரி ஜெனரல் ஆன்டர்ஸ் போக் ராஸ்மஸ்ஸன் தெரிவித்துள்ளார்.

5,000 கிமீ வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாவும் வல்லமை கொண்ட அக்னி V ஏவுகணை இன்று காலை 8.05 மணிக்கு ஒரிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அக்னி V ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீட்டர் ஆகும். 5,000 கிலோமீட்டர் தூரம் வரை இது பாயக் கூடியது. ஒரு டன் எடை கொண்ட அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டும் தான் இதுவரை வைத்திருந்தன. தற்போது அந்த பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.

அக்னி V ஏவுகணையின் மூலம் சீனா முழுவதையும் நமது தாக்குதல் இலக்குக்குள் கொண்டு வர முடியும். அத்தோடு நில்லாமல், ஐரோப்பாவின் பல நாடுகளையும் கூட நம்மால் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக புருஸெல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த நேட்டோ செகரடரி ஜெனரல் ஆன்டர்ஸ் போக் ராஸ்மஸ்ஸன் கூறுகையில், இந்தியா அதிநவீன ஏவுகணை தயாரித்தாலும் அதனால் கூட்டணி நாடுகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றார்.

தட்ஸ்தமிழ்



இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Apr 19, 2012 1:56 pm

பம்முறானா,பயப்புடுறானா? சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 19, 2012 2:00 pm

ஜேன் செல்வகுமார் wrote:பம்முறானா,பயப்புடுறானா? சோகம்

//இந்தியா அதிநவீன ஏவுகணை தயாரித்தாலும் அதனால் கூட்டணி நாடுகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை///

இந்தியாவைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துக் கொண்டதால் இப்படிப் பேசுகிறார்.

நம்மிடம் எப்படிப்பட்ட ஆயுதங்கள் இருந்தாலும் அதை முதலில் நாம் பயன்படுத்த மாட்டோம் என்று உலகிற்கு கூறியுள்ளோமே! அதனால்தான் இவ்வாறு கூறியுள்ளார்.

சாதாரண கார்கில் சண்டையில் ஏற்பட்ட வீரர்களின் உயிரிழப்புகளைப் பார்த்தால் போர் என்று வந்தால் இந்தியா நிச்சயம் ஆட்டம் கண்டுவிடும் என்பது மட்டும் உண்மை!



இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 19, 2012 2:04 pm

இந்தியாவை குறைத்து மதிப்பிட மனம் வரவில்லை தல ,இந்தியா இராணுவம் எழுச்சி பெரும் என்றே நம்புவோம் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 19, 2012 2:37 pm

சிவா wrote:சாதாரண கார்கில் சண்டையில் ஏற்பட்ட வீரர்களின் உயிரிழப்புகளைப் பார்த்தால் போர் என்று வந்தால் இந்தியா நிச்சயம் ஆட்டம் கண்டுவிடும் என்பது மட்டும் உண்மை!
அப்படி சொல்ல முடியாது தல , கார்கில் போர் மலை உச்சியில் இருந்த தீவிரவாதிகளை கீழிருந்து சென்று தாக்கியழித்தது இதில் பெரும் உயிர்சேதம் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது , அதிலும் கனரக வாகனங்களையும் உபயோகிக்க முடியாது. போர் விமானங்களாலும் ஓரளவுக்கு மேல் பணிமலையில் இலக்கை கண்டுபிடிக்க முடியவில்லை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக