புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! Poll_c10திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! Poll_m10திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! Poll_c10 
42 Posts - 63%
heezulia
திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! Poll_c10திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! Poll_m10திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! Poll_c10திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! Poll_m10திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! Poll_c10திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! Poll_m10திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 10, 2015 2:19 am



புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் கடும் ஆயுத தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், திடீரென போர் வந்தால் 20 நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்க முடியாது என சி.ஏ.ஜி. கூறியுள்ளது.

இதுகுறித்து மத்திய தலைமை கணக்கு தணிக்கை (சிஏஜி) விடுத்துள்ள அறிக்கையில், ''தற்போது ராணுவத்தில் உள்ள வெடிபொருட்களை வைத்து 15 முதல் 20 நாட்கள் வரை மட்டுமே போரிட முடியும். 170 வகையான வெடிமருந்துகளில் 125 வகை வெடிமருந்துகள் 20 நாட்களுக்கு மட்டுமே உள்ளது. 50 சதவீத வெடிமருந்துகள் 10 நாட்களுக்கு மட்டுமே உள்ளன. 40 நாட்களுக்கு தேவையான வெடிமருந்துகளை மட்டுமே இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை முடிவை மாற்ற வேண்டும்.

மேலும், இந்திய விமானப்படையில் உள்ள விமானங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. பயிற்சியின் போது ஏற்படும் விபத்துக்கள், பழைய விமானங்களுக்கான உதிரிபாகங்கள் கிடைக்காத நிலை போன்றவற்றால் விமானங்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது.

அதேபோல், 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தேஜாஸ் விமானம் தயாரிக்கும் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட விமானமும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகளின் குறைவான உற்பத்தி திறன் காரணமாக ராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இறக்குமதி நடவடிக்கைகளும் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன. 2013 ஜூலையில் விடப்பட்ட டெண்டர் 2014 டிசம்பர் வரை இறுதி செய்யப்படவில்லை'' எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''இந்தியா பாதுகாப்பாகவே உள்ளது. இனியும் பாதுகாப்பாகவே இருக்கும்'' எனத் தெரிவித்துள்ளார்.



திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 10, 2015 2:21 am

இதனால் தான் நாங்கள் யாரிடமும் வீண் சண்டைக்கு போக மாட்டோம், சண்டைக்கு அழைத்தாலும் கூடப் போரிட மாட்டோம் என்று சொரணை கெட்ட தனமா பேசிக்கிட்டு திரியிறாங்களா?



திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 10, 2015 7:34 pm

சிவா wrote:இதனால் தான் நாங்கள் யாரிடமும் வீண் சண்டைக்கு போக மாட்டோம், சண்டைக்கு அழைத்தாலும் கூடப் போரிட மாட்டோம் என்று சொரணை கெட்ட தனமா பேசிக்கிட்டு திரியிறாங்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1135744

இருக்கும் இருக்கும்........ஆனால் பட்ஜெட்டில் பாருங்கள் எத்தனை செலவுகள் செய்வார்கள் படைகளுக்காக? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 10, 2015 8:34 pm

CAG ரிபோர்ட் , ராணுவ சம்பந்தமாக இருந்தால் நாட்டின் பாதுகாப்பை கருதி. வெளியிடக்கூடாது ,
பிரதம மந்திரிக்கோ / ராணுவ மந்திரிக்கோ ,தெரிவிக்க வேண்டும் .
பத்திரிகை மூலம் வெளி இடுவது உசிதம் இல்லை .
தோழர் சஜீவ் ஜினோ என்ன கூறுகிறார் பார்க்கலாம் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon May 11, 2015 8:51 am

T.N.Balasubramanian wrote:CAG  ரிபோர்ட் , ராணுவ சம்பந்தமாக இருந்தால்  நாட்டின் பாதுகாப்பை கருதி.  வெளியிடக்கூடாது ,
பிரதம  மந்திரிக்கோ / ராணுவ மந்திரிக்கோ ,தெரிவிக்க வேண்டும் .
பத்திரிகை மூலம் வெளி இடுவது உசிதம் இல்லை .
தோழர் சஜீவ் ஜினோ என்ன கூறுகிறார் பார்க்கலாம் .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1135877

நமது தற்போதைய நிலவரத்தை அவ்வளவு சீக்கிரம் இவ்வாறு பொதுவில் வெளியிட மாட்டார்கள்,

இப்போது வெளி வந்துள்ள CAG அறிக்கை மார்ச் 2013 வரை மட்டுமே.. நாம் இப்போது சுமார்
இரண்டு வருடங்களுக்கு முன்னோக்கி வந்துள்ளோம்,

திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! KcxiNJlTJe2UxMpJPrGN+Untitled

அப்போதுள்ள நிலைமையைப் பார்த்தல் கார்கிலைப் போல் போர் நேரத்தில் அடுத்த நாட்டின்
உதவியை நாடியது போல் தான் அப்போதும் நடந்திருக்கும்.

கொஞ்சம் ஆழமாக போய் பார்த்தால் தான் தெரியும், Cold  Start  execute  பண்ணிய பிறகும் நாம் ஏன் பாகிஸ்தான் மீது
26/11 க்கு போர் தொடுக்கவில்லை என்று புரியும்.

திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! 5l3teoI9RZ29g4RNWqNP+Untitle1d


இரு வருடங்கள் முன்னோக்கி  வந்தும் எனக்கு தெரிந்தவரை பழைய நிலைமையை விட இப்போது நம் நிலைமை படு மோசமாகத் தான் இருக்கும்,  எந்த புதிய ஆயுத தயாரிப்பும் நடை பெறவில்லை, காரணம் மட்டமான தயாரிப்புகளே.

திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! S9lCXUZhQqqpEA1IYoug+Untiwtle1d

எப்படி இருக்கு நம்ம தயாரிப்புகள்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 11, 2015 10:46 am

அட கடவுளே .... துரு பிடித்த குண்டை போட்டா அப்புறம் அவிங்க எப்படி அதை பழைய இரும்பு / பித்தளை கடைகளில் கொடுத்து பேரிச்சை வாங்குவார்கள். புன்னகை


(பேரிச்சை என்றதும் கிரிஷ்ணாம்மா அனுப்பிய பேரிச்சை!!! மரம் தான் ஞாபகத்துக்கு வருது , இன்னும் பேரிச்சை மரம் பற்றி தெரிந்தவர் ஒருத்தர் கூட கிடைக்கல போல)

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 11, 2015 11:07 am

இதை வேற ஏனையா பப்ளிக்ல போட்டு வயதுள புளிய கரைக்குறீங்க...
ஏற்கனவே பாம்பு பஞ்சாங்கத்ள இந்த வருடம் சைனா உடன் சண்டை வரும்னு போட்ருக்கு. என்ன பண்றது தெரியலையே... சோகம் சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon May 11, 2015 12:51 pm

சரவணன் wrote:இதை வேற ஏனையா பப்ளிக்ல போட்டு வயதுள புளிய கரைக்குறீங்க...
ஏற்கனவே பாம்பு பஞ்சாங்கத்ள இந்த வருடம் சைனா உடன் சண்டை வரும்னு போட்ருக்கு. என்ன பண்றது தெரியலையே... சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1135950

ஒ உண்மையாவா .. அதான் நேற்று இந்திய துணை ராணுவ தளபதி ஜெனரல் Phillip சீனாவுடன்
போர் ஏற்படும் சூழல் உள்ளது என்று கூறினாரா...?

திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! Indiachianwar__320098032



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 11, 2015 1:00 pm

raja wrote:(பேரிச்சை என்றதும் கிரிஷ்ணாம்மா அனுப்பிய பேரிச்சை!!! மரம் தான் ஞாபகத்துக்கு வருது , இன்னும் பேரிச்சை மரம் பற்றி தெரிந்தவர் ஒருத்தர் கூட கிடைக்கல போல)
மேற்கோள் செய்த பதிவு: 1135923[/quote]

இச்சையே கூடாது என்று புத்தர் சொல்லி இருக்கார்
ஆகவே பேரிச்சை கூடவே கூடாது
இல்லாவிட்டால் புகுந்து விளையாட மாட்டோமா ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 12, 2015 6:16 am

சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா ஒரே நேரத்தில் இந்தியாவின் மீது போர் தொடுக்கும் நிலை வரும். நேபாளம் மற்றும் மாலத்தீவு இவர்களுக்கு உதவியாய் இருப்பார்கள். அப்போழ்து பாருங்கள் நம்ம நாட்டின் நிலைமையை.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக