புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்!
Page 1 of 1 •
“தாமரை சங்கமம்’ என்ற பெயரில் மதுரையில் பா.ஜ.க.வின் ஐந்தாவது மாநில மாநாடு கூடுகிறது. மாநாட்டு வேலைகளில் பிஸியாக இருந்த மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “இரு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தைச் சீரழித்த நிலையில் மக்களின் எதிர்கால நம்பிக்கையாக தமிழக பா.ஜ.க.வை உருவாக்கும் அடித்தளமே இந்த மாநாடு’ என்றவரிடம் தொடர்ந்த கேள்விகளை வைத்தோம்.
இந்தச் சூழலில் மாநாடு கூட்டுவதற்கான அவசியம்?
“நாற்பத்தைந்து வருட காலம் ஆண்டு கொண்டிருக்கிற இந்த இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் மாநிலம் சீரழிந்ததே ஒழிய எந்த முன்னேற்றமும் கிடையாது. நமது நதிநீர் உரிமைகள் பறிபோய்விட்டன. தொழில் வளர்ச்சிக்கு உரிய கட்டுமானங்களை உருவாக்க தவறிவிட்டன இந்த கட்சிகள். விளைவு: பவர் கட், வேலையில்லாத் திண்டாட்டம். ஆனால் இந்த இரு கழகங்களும், ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டியே ஆட்சிக்கு வந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழியை வைத்து வளர்ந்தார்களே தவிர, தமிழுக்கும், தமிழர்களுக்கும் இவர்களால் எந்த ஆக்கபூர்வமான பயனும் கிடையாது. மலேசியத் தமிழர்கள் பாதிக்கப்பட்ட போது இந்தத் திராவிடக் கட்சிகள் குரல் கொடுத்ததா? கொத்துக் கொத்தாக ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, தமது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள அமைதி காத்தவர் கருணாநிதி. இனத்தை அழித்து மொழிக்கு மாநாடு நடத்திய இவரை வரலாறு மன்னிக்காது.
தமிழ்நாட்டில் மட்டும் தமிழே கற்காமல் பள்ளிப் படிப்பை முடிக்க முடியும். இதுதான் திராவிட கட்சிகளின் சாதனை. இரண்டு தலைமுறைகள் பாழாகி விட்டன. இந்த நிலையை மாற்ற முதன் முறையாக “தமிழகத்தில் நல்லாட்சியை ஏற்படுத்துவோம்’ என்ற கோஷத்தோடு மாநாடு நடத்துகிறோம். இது வெற்றி கோஷம் அல்ல. ஏழு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அங்கே அதிசயக்கத்தக்க முன்னேற்றங்களைக் கொடுத்த சாதனையின் அடிப்படையில்தான் தமிழகத்தில் பா.ஜ.க. தாமரை மலர வேண்டும் என்று மதுரையில் சங்கமிக்கிறோம்.’
இது சாத்தியமா? தமிழ்நாட்டில் கூட்டணி தவிர்க்க முடியாதது ஆயிற்றே?
“கூட்டணி விவகாரத்துக்குள் போக விரும்பவில்லை. ஆனால், தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும். 2006-ல் உள்ளாட்சியில் 397 இடங்கள். இப்போது 804. இது மட்டுமா? தனித்து நின்று இரண்டு நகராட்சிகள்; 13 பேரூராட்சிகள். தேசியக் கட்சியான தே.மு.தி.க. கூட இந்த அளவு பெறவில்லையே. எனவே, எங்களை “வடக்கத்தி’ கட்சி என்ற முத்திரை போட்டு ஒதுக்க முடியாது. உண்மையில் பச்சை திராவிடர்கள் நாங்களே!’
உங்கள் தலைவர்களிடம் இருக்கும் “ஈகோ’ சண்டை நம்பிக்கை இழக்க வைக்கிறதே?
பாஜக ஒரு ஜனநாயகக் கட்சி, கருத்து வேற்றுமை இருக்கும். ஆனால் ஒரு விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்டு விட்டால் அதன் பிறகு அனைவரும் அந்த அடிப்படையில் வேலை செய்வோம். சோனியாவுக்கு தோப்புக்கரணம் போடும் காங்கிரஸ்காரர்கள் எங்களை விமர்சிக்கக் கூடாது. எங்களிடம் பிரதமர் பொறுப்புக்குத் தகுதி வாய்ந்த தலைவர்கள் பலர் உண்டு. ஆனால், காங்கிரஸில் தகுதியுள்ளவர்களைத் தேட வேண்டும்.
கருணாநிதி, தமிழ்ப் புத்தாண்டு விவகாரத்தைவிட மாட்டேன் என்கிறாரே?
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக நடந்து கொள்கிறார் அவர். மக்கள் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் மூக்கை நுழைத்ததும் தி.மு.க. தோற்றதற்கான பல காரணங்களில் ஒன்று. இனியும் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் தி.மு.க., திராவிடர் கழகமாக சுருங்கித்தான் போகும்.
அ.தி.மு.க. ஆட்சி?
இன்னமும் துணிச்சலான பல நடவடிக்கைகள் தேவை. மின் பிரச்னை இருக்கிறது என்பது தெரிந்தும் கூடங்குளத்தைத் தாமதித்திருக்கக் கூடாது. 2023 தொலைநோக்குத் திட்டம் தமிழகத்தின் மேல் முதல்வருக்கு உள்ள அக்கறையைக் காட்டுகிறது. சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்க்கட்சியினர் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
மாநாட்டில் 144!
மற்ற அரசியல் கட்சிகளின் பாணியிலேயே தமிழகம் எங்கும் பா.ஜ.க.வினரை மாநாட்டுக்கு அழைப்பதாக சுவர் எழுத்துக்கள். நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றை நினைவூட்டக்கூடிய வகையில் அரங்கம் அமைக்கப்படுகிறது. மாநாட்டில் பீடி, சிகரெட், பான்பராக் ஆகியவற்றுக்கு 144. “குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தினால், அதைச் சுத்தப்படுத்தும் முதல் ஆள் நான்தான்’ என்று தொண்டர்களிடம் சொல்கிறார் பொன்னார்... ஸாரி பொன் ராதாகிருஷ்ணன். தொண்டர்களை மாநாட்டுக்கு தயார்ப்படுத்தும்விதமாக “தமிழ்தாய்’ சிலை ஊர்வலம் மாநிலமெங்கும் சென்று கொண்டிருக்கிறது.
கல்கி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதவாதிகளுள் மிதவாதியாக இருந்த வாஜ்பாயிக்கு பின் அக்கட்சியில் அப்படி யாருமே இல்லாததே பெரிய பின்னடைவு. இனி வரும் காலங்களில் ஒற்றைக் கட்சி ஆட்சிக்கு சாத்தியங்கள் மிக மிக குறைவு - இல்லவே இல்லை என சொல்லலாம்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:முதலில் , பாஜக என்றால் மதவாத கட்சி என்ற எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து போக்குங்கள் , பிறகு ஆச்சியை பிடிக்கலாம்
அவர்கள் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால்... கட்டாயம் மதவாத கட்சி என்ற எண்ணத்தை மக்கள் மனதில் நீக்க வேண்டும்....
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பிரசன்னா wrote:ராஜா wrote:முதலில் , பாஜக என்றால் மதவாத கட்சி என்ற எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து போக்குங்கள் , பிறகு ஆச்சியை பிடிக்கலாம்
அவர்கள் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால்... கட்டாயம் மதவாத கட்சி என்ற எண்ணத்தை மக்கள் மனதில் நீக்க வேண்டும்....
முற்றிலும் உண்மையான வாா்த்தை
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
டங்கு சிலிபு ஆயிடுச்சு, ஒரு எழுத்து தானே அஜீஸ் பண்ணிக்குங்கஉதயசுதா wrote:ஆச்சிய பிடிச்சா செட்டியார் எட்டி எட்டி உதைப்பாரே பரவாயில்லையாராஜா wrote:முதலில் , பாஜக என்றால் மதவாத கட்சி என்ற எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து போக்குங்கள் , பிறகு ஆச்சியை பிடிக்கலாம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
டங்கு ஸ்லிப் ஆனா செட்டியாருக்கு ஆச்சி ஸ்லிப் ஆயி டங்குவாறு அறுந்திடுமே ராஜா?ராஜா wrote:டங்கு சிலிபு ஆயிடுச்சு, ஒரு எழுத்து தானே அஜீஸ் பண்ணிக்குங்கஉதயசுதா wrote:ஆச்சிய பிடிச்சா செட்டியார் எட்டி எட்டி உதைப்பாரே பரவாயில்லையாராஜா wrote:முதலில் , பாஜக என்றால் மதவாத கட்சி என்ற எண்ணத்தை மக்கள் மனதில் இருந்து போக்குங்கள் , பிறகு ஆச்சியை பிடிக்கலாம்
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
பாஜக பதவி வகிக்கும் பேரூராட்சிகளில் ஆர் .ஏஸ் . ஏஸ் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அராஜகத்திற்கு அளவே இல்லை ,!
- Sponsored content
Similar topics
» மகளிருக்கு குறைவான அளவில் வாய்ப்பு வழங்கிய திராவிடக் கட்சிகள்
» காங்கிரஸ் காலாவதியானதைப் போல திராவிடக் கட்சிகள் காலாவதியாகி தமிழகத்தில் அரசியல் மறுமலர்ச்சி நிகழுமா?
» திராவிடக் கட்சிகளை கண்டிக்கிறோம்: திருமா
» உரத்த சிந்தனை: மாணவர்களை சீரழித்த சினிமா: - வ.ப.நாராயணன் -சமூக நல விரும்பி
» 1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1