புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவச அமரர் ஊர்திக்கு : 155377 Poll_c10இலவச அமரர் ஊர்திக்கு : 155377 Poll_m10இலவச அமரர் ஊர்திக்கு : 155377 Poll_c10 
30 Posts - 83%
heezulia
இலவச அமரர் ஊர்திக்கு : 155377 Poll_c10இலவச அமரர் ஊர்திக்கு : 155377 Poll_m10இலவச அமரர் ஊர்திக்கு : 155377 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
இலவச அமரர் ஊர்திக்கு : 155377 Poll_c10இலவச அமரர் ஊர்திக்கு : 155377 Poll_m10இலவச அமரர் ஊர்திக்கு : 155377 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இலவச அமரர் ஊர்திக்கு : 155377 Poll_c10இலவச அமரர் ஊர்திக்கு : 155377 Poll_m10இலவச அமரர் ஊர்திக்கு : 155377 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இலவச அமரர் ஊர்திக்கு : 155377 Poll_c10இலவச அமரர் ஊர்திக்கு : 155377 Poll_m10இலவச அமரர் ஊர்திக்கு : 155377 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச அமரர் ஊர்திக்கு : 155377


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 6:04 pm



திருவள்ளூர் : மாவட்டத்தில் இலவச அமரர் ஊர்தி சேவைக்கு, 155377 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் மரணம் அடைபவர்களின் உடலை, அவர்களது இருப்பிடத்துக்கு இலவசமாக கொண்டு செல்ல, "இலவச அமரர் ஊர்தி சேவை' திட்டத்தினை மாநில அரசு அறிவித்தது. இச்சேவை தற்போது திருவள்ளூர் மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

இலவச அமரர் ஊர்தி சேவைக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில், டிஎன், 43-ஜி 0186 எண் கொண்ட ஊர்தி வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாகனம் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் மரணம், போலீசாரால் வழக்கு பதியப்படும் சாலை விபத்துகளில் மரணம் அடைபவர்கள் ஆகியோரது உடலை, அவர்களின் இருப்பிடத்துக்கு இலவசமாக கொண்டு செல்லும்.

இதில் தனியார் மருத்துவமனைகளில் மரணம் அடைபவர்களின் உடலை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. இச்சேவை முற்றிலும் இலவசம் என்பதால் அமரர் ஊர்தியின் டிரைவருக்கோ, உதவியாளருக்கோ அல்லது மருத்துவமனை ஊழியர்களுக்கோ எந்த சன்மானமும், மரணம் அடைந்தவரின் உறவினர்கள் கொடுக்கத் தேவையில்லை.

இச்சேவையை, 155377 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகவலை திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.



இலவச அமரர் ஊர்திக்கு : 155377 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 18, 2012 6:12 pm

உண்மையில் சிறந்த செயல் இறந்தவர்களை உடனே கொண்டு செல்ல மிகவும் உதவியாக இருக்கும் இனிமேல் இறந்த உடலை வைத்து கொண்டு யாரும் பேரம் பேசமாட்டார்கள்..! மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 18, 2012 7:36 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இலவச அமரர் ஊர்திக்கு : 155377 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 18, 2012 7:55 pm

உண்மையில் சிறந்த செயல் இறந்தவர்களை உடனே கொண்டு செல்ல மிகவும் உதவியாக இருக்கும் இனிமேல் இறந்த உடலை வைத்து கொண்டு யாரும் பேரம் பேசமாட்டார்கள்..!

சியர்ஸ்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 18, 2012 10:21 pm

நல்ல சேவை .. மக்களுக்கு சரியாக சென்றால் மிக நல்லது மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இலவச அமரர் ஊர்திக்கு : 155377 Ila
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Apr 19, 2012 9:52 am

நன்றி நன்றி நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இலவச அமரர் ஊர்திக்கு : 155377 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக