புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Today at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
kaysudha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திறந்து ஒரே வாரத்தில் 'குண்டக்க மண்டக்க' சேதமாகிப் போன புனே ஸ்டேடியம்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
கம்பெனி நஷ்டத்தில் ஓடுகிறது... இதுதான் புனே கிரிக்கெட் ஸ்டேடியம் பக்கம் காதில் விழும் புலம்பலாக இருக்கிறது. பெரும் பொருட் செலவில் கட்டி சமீபத்தில் திறக்கப்பட்ட சுப்ரதா ராய் சஹாரா ஸ்டேடியம் திறந்து ஒரே வாரத்தில் மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதாம். அதாவது ரூ. 3.80 லட்சம் அளவுக்கு நஷ்டம் கண்டுள்ளதாம் இந்த ஸ்டேடியம்.
இதற்குக் காரணம் வேறு யாருமல்ல, சாட்சாத் ரசிகர்கள்தான். இந்த ஸ்டேடியத்தில் நடந்த முதல் போட்டியின்போது ரசிகர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டு இருக்கைகள் உள்ளிட்டவற்றை தீட்டிப் பார்த்து விட்டனராம். இதனால் ஏற்பட்ட நஷ்டம்தான் இது.
அங்கு போடப்பட்டிருந்த வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருக்கைகளை நாசப்படுத்தி விட்டார்களாம் ரசிகப் பெருமக்கள். இந்த நஷ்டத்தை தற்போது மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம்தான் சுமக்க நேரிட்டுள்ளது.
நாட்டிலேயே மிகப் பெரிய பொருட் செலவில் கட்டப்பட்ட ஸ்டேடியம் என்ற பெருமை இந்த ஸ்டேடியத்திற்கு உண்டு. மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வே அருகே இந்த ஸ்டேடியம் அமைந்துள்ளது. தொடங்கிய ஒரே வாரத்தில் மிகப் பெரிய நஷ்டத்தை ஸ்டேடியம் சந்தித்திருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளனராம் மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க நிர்வாகிகள்.
இதுகுறித்து சங்கத் தலைவர் அஜய் ஷிர்கே கூறுகையில், இது மிகவும் வேதனை தருகிறது. எங்களுக்கு இந்த நஷ்டமானது மிகப் பெரியது. மிகப் பெரிய அளவில் திட்டமிட்டு கடும் உழைப்புக்கு மத்தியில் உருவான ஸ்டேடியம் இது. தற்போது ஸ்டேடியமே கிட்டத்தட்ட பாழாகியுள்ளது.
இதை எங்களது குழந்தை போல நாங்கள் கருதி வந்தோம். ஆனால் அதை மோசமான நடத்தை மூ்லம் ரசிகர்கள் சேதப்படுத்தி விட்டனர் என்றார் வேதனையுடன்.
இந்த ஸ்டேடியத்தின் விசேஷம் என்னவென்றால், பார்வையாளர் வரிசையில் எங்கு அமர்ந்திருந்து பார்த்தாலும் போட்டியை நன்கு காண முடியும் என்பதுதான். இந்தியாவிலேயே இப்படிப்பட்ட ஸ்டேடியம் அமைந்திருப்பது இங்கு மட்டுமே. மேலும் இருக்கைகள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். இந்த சேர்கள் பலவற்றைத்தான் ரசிகர்கள் உடைத்துப் போட்டு விட்டனர்.
இந்த இருக்கைகள் உறுதியானவை, சுத்தியல் வைத்து அடித்தாலும் உடையாது என்றாலும் முன்பு கூறப்பட்டது. ஆனால் வெறும் கைகளாலேயே ரசிகர்கள் இதை உடைத்துப் போட்டிருப்பதைப் பார்த்து கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஒரு நிர்வாகி கூறுகையில், மிகவும் அறிவியல் பூர்வமாக சிந்தித்து, டிசைன் செய்து இந்த இருக்கைகளை ஆஸ்திரேலிய நிறுவனம் அமைத்துக் கொடுத்தது. ஆனால் நம்மவர்கள் அறிவியலையே கேலிக்கூத்தாக்கி விட்டனர் என்றார்.
இந்தக் கொடுமை போதாதென்று, இங்குள்ள டிரஸ்ஸிங் ரூமில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் பால் வல்தாட்டி தெரியாமல் அறைக் கதவை சேதப்படுத்தியதால் ஏற்பட்ட செலவு ரூ. 4 லட்சத்து 50 ஆயிரமாம். தற்போது பெரும் சிரமப்பட்டு உடைந்த இருக்கைகளை மாற்றி புதிய இருக்கைகளைப் போட்டுள்ளனராம்.
தட்ஸ்தமிழ்

- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மகா பிரபு wrote:ஆணியும் சேர்த்து வச்சுட வேண்டியது தான்.பிரசன்னா wrote:அதுவும் சொரசொரப்ப இருக்கணும் ....ராஜா wrote: இவனுங்களுக்கு எல்லாம் cement slab தான் கரெக்ட்
Between the seats தானே மகாபிரபு.... !
என்னா வில்லத்தனம் இந்த வாத்தியாருக்கு??? , இருங்க இருங்க உங்க கிளாஸ் மாணவர்கள் கிட்ட சொல்லி உங்க நாற்காலில முதலில் ஆணி வைக்க சொல்லுறேன்.மகா பிரபு wrote:ஆணியும் சேர்த்து வச்சுட வேண்டியது தான்.பிரசன்னா wrote:அதுவும் சொரசொரப்ப இருக்கணும் ....ராஜா wrote: இவனுங்களுக்கு எல்லாம் cement slab தான் கரெக்ட்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ராஜா wrote:என்னா வில்லத்தனம் இந்த வாத்தியாருக்கு??? , இருங்க இருங்க உங்க கிளாஸ் மாணவர்கள் கிட்ட சொல்லி உங்க நாற்காலில முதலில் ஆணி வைக்க சொல்லுறேன்.மகா பிரபு wrote:ஆணியும் சேர்த்து வச்சுட வேண்டியது தான்.பிரசன்னா wrote:அதுவும் சொரசொரப்ப இருக்கணும் ....ராஜா wrote: இவனுங்களுக்கு எல்லாம் cement slab தான் கரெக்ட்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சென்ட்டர் ஆப் சீட்.பிரசன்னா wrote:மகா பிரபு wrote:ஆணியும் சேர்த்து வச்சுட வேண்டியது தான்.பிரசன்னா wrote:அதுவும் சொரசொரப்ப இருக்கணும் ....ராஜா wrote: இவனுங்களுக்கு எல்லாம் cement slab தான் கரெக்ட்
Between the seats தானே மகாபிரபு.... !
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இவர் ஒடுனாலும் விடாதீங்க, இவர் சீட் சென்டர்ல ஆனி வைக்க சொல்லுங்க....மகா பிரபு wrote:ராஜா wrote:என்னா வில்லத்தனம் இந்த வாத்தியாருக்கு??? , இருங்க இருங்க உங்க கிளாஸ் மாணவர்கள் கிட்ட சொல்லி உங்க நாற்காலில முதலில் ஆணி வைக்க சொல்லுறேன்.மகா பிரபு wrote:ஆணியும் சேர்த்து வச்சுட வேண்டியது தான்.பிரசன்னா wrote:அதுவும் சொரசொரப்ப இருக்கணும் ....ராஜா wrote: இவனுங்களுக்கு எல்லாம் cement slab தான் கரெக்ட்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
அப்ப அந்த சீட் உங்க சீட்டு தான் வைக்குறது உங்க மாணவன் தான், நாட்டம்மை இந்த தீர்ப்பு எப்படி இருக்கு.... (கோவகார நாட்டாமை எங்கள் பாலாஜி எங்கே)மகா பிரபு wrote:சென்ட்டர் ஆப் சீட்.பிரசன்னா wrote:Between the seats தானே மகாபிரபு.... !மகா பிரபு wrote:ஆணியும் சேர்த்து வச்சுட வேண்டியது தான்.பிரசன்னா wrote:அதுவும் சொரசொரப்ப இருக்கணும் ....ராஜா wrote: இவனுங்களுக்கு எல்லாம் cement slab தான் கரெக்ட்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நாட்டாமை தீர்ப்ப மாத்துங்கோ..அப்ப அந்த சீட் உங்க சீட்டு தான் வைக்குறது உங்க மாணவன் தான், நாட்டம்மை இந்த தீர்ப்பு எப்படி இருக்கு.... (கோவகார நாட்டாமை எங்கள் பாலாஜி எங்கே)
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2