புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  - Page 2 Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  - Page 2 Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  - Page 2 Poll_c10 
30 Posts - 83%
heezulia
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  - Page 2 Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  - Page 2 Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  - Page 2 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  - Page 2 Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  - Page 2 Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  - Page 2 Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  - Page 2 Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  - Page 2 Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  - Page 2 Poll_c10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  - Page 2 Poll_m10எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 2:03 pm

First topic message reminder :

செ‌ன்னை‌யி‌ல் த‌ற்போது காலரா நோ‌ய் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு வட மா‌நில‌த்தை சே‌ர்‌ந்த ஒருவ‌ர் ப‌லியா‌கியு‌ள்ளா‌ர். 7 பே‌ரு‌க்கு மரு‌த்துவமனை‌யி‌ல் ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

செ‌ன்னை ஆ‌யிர‌ம் ‌விள‌க்க‌ம் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள மக்கீஸ் கார்டன் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குளோரின் கலக்காமலேயே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

நெரிசல் மிகுந்த இப்பகுதியில் மீன், இறைச்சி கடைக‌ள் உள்ளிட்ட தெருவோர கடைகள் ஏராளமாக உள்ளன. மரு‌த்துவமனைகளுக்கு வருபவர்கள் பலர் இந்த பகுதியில் தங்கி உள்ளனர்.

தெருக்கள் முழுவதும் ஒரே ஈ‌க்க‌ளி‌ன் தொ‌ந்தரவு இரு‌ந்து வரு‌கிறது. ஆனா‌ல் மாநகராட்சி சார்பில் இந்த பகுதியில் நோய் தடுப்பு மருந்துகள் எப்போதுமே தெளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை உயர் அலுவலர்களிடம் எடுத்து சென்றும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்று இந்த பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

தடு‌க்கு‌ம் முறை :
காலராவால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், 100 டிகிரி கொதிக்க வைத்த தண்ணீரை ஆற வைத்து பருக வேண்டும்.

வெளியிடங்களுக்கு செல்லும் போது தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி பருகுவதை தவிர்க்க வேண்டும்.

கூடுமான அளவு, சாக்கடை கழிவுகள் தேங்கியுள்ள சாலைகளில் செல்லும் போதும், வெளியிடங்களுக்கு போய் விட்டு, வீட்டிற்கு வரும் போதும், கால்களை தண்ணீரால் சுத்தம் செய்து விட்டு உள்ளே செல்வது நலம் பயக்கும்.



எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 18, 2012 6:30 pm

பன்றி காய்ச்சல் போய் இப்ப காலரா வ..! அதிர்ச்சி
தகவலுக்கு நன்றி அண்ணா..!

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 18, 2012 6:42 pm

சென்னைக்கு இதெல்லாம் என் புதுசா என்னா ...
பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா //...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 18, 2012 7:30 pm

சிவா wrote:அம்மை நோயும் இப்பொழுது பரவலாகக் காணப்படுகிறது. வெயில் காலம் முடிட்யும் வரை வேரிசில்லா வைரஸ் தாக்குதல் இருந்து கொண்டே இருக்கும். சுத்தத்தை கடைபிடிப்பது அவசியம், வெளியில் விறபனையாகும் சுகாதாரமற்ற பொருட்களை வாங்கி சாப்பிடக் கூடாது!

வீட்டுக்குல்லையே யாரும் எதுவும் விறப்பதில்லையே தல சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 18, 2012 7:31 pm

சாந்தன் wrote:சென்னைக்கு இதெல்லாம் என் புதுசா என்னா ...
பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா //...

அதானா நாங்க பார்க்காத நோயா சென்னையில் எந்த நோயா இருந்தாலும் அட போய்யானு போய்கிட்டே இருப்போம்



ஈகரை தமிழ் களஞ்சியம் எச்சரிக்கை - செ‌ன்னை‌யி‌ல் காலரா நோ‌ய்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 18, 2012 8:01 pm

பகிர்வுக்கு நன்றி தல சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 19, 2012 8:30 am

சிங்காரச்சென்னையை நினைத்தாலே பயமாக உள்ளது. நானும் மூன்று வருடங்கள் சென்னையில் இருந்தவன்தான். (1975 -77) ஆயினும் இப்போது.... சோகம் அன்று கவிதைப்போட்டியில் பரிசு வாங்க வந்துவிட்டு எப்படா திரும்பிச்செல்வோம் என்ற எண்ணம் வந்துவிட்டது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக