புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லையில் அச்சுறுத்தல்; ராணுவத்துக்கு விரை‌வில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடிவு Poll_c10எல்லையில் அச்சுறுத்தல்; ராணுவத்துக்கு விரை‌வில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடிவு Poll_m10எல்லையில் அச்சுறுத்தல்; ராணுவத்துக்கு விரை‌வில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடிவு Poll_c10 
44 Posts - 60%
heezulia

22 Posts - 30%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

2 Posts - 3%
viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லையில் அச்சுறுத்தல்; ராணுவத்துக்கு விரை‌வில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடிவு Poll_c10எல்லையில் அச்சுறுத்தல்; ராணுவத்துக்கு விரை‌வில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடிவு Poll_m10எல்லையில் அச்சுறுத்தல்; ராணுவத்துக்கு விரை‌வில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடிவு Poll_c10 
236 Posts - 42%

219 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
எல்லையில் அச்சுறுத்தல்; ராணுவத்துக்கு விரை‌வில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடிவு Poll_c10எல்லையில் அச்சுறுத்தல்; ராணுவத்துக்கு விரை‌வில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடிவு Poll_m10எல்லையில் அச்சுறுத்தல்; ராணுவத்துக்கு விரை‌வில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடிவு Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லையில் அச்சுறுத்தல்; ராணுவத்துக்கு விரை‌வில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடிவு

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 18, 2012 11:41 am

எல்லையில் அச்சுறுத்தல்; ராணுவத்துக்கு விரை‌வில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடிவு Tamil_News_large_450533

புதுடில்லி: எல்லைப்பகுதியில் சீனா மற்றும் பாகிஸ்தானால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்களை வேகமாக கொள்முதல் செய்யவும், எல்லைப்பகுதியில் இந்திய படைகள் மற்றும் ஆயுதங்கள் வேகமாக சென்று வர உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
மேற்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தில் எல்லைப்பகுதியில் 14 ரயில்வே திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய திட்டக்குழுவிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

26,155 கோடி ரூபாய் மதிப்பில் வடக்கு எல்லைப்பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து இந்திய ராணுவம் சமர்ப்பித்தள்ள விரிவான திட்ட மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்கு மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா தலைமையில் அதிகாரம் பெற்ற குழு ஒன்றை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் 2020-2021ம் ஆண்டில் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கிழக்கு எல்லைப்பகுதியில் 9,243 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் 2016-1017ம் ஆண்டில் நிறைவடைய உள்ளது.

சிறப்பு ராணுவபடையினருக்கு பாய்ந்து தாக்க உதவும் துப்பாக்கிகள், சிறு துப்பாக்கிகள், வாகனங்கள், லேசர் கருவிகள், நீரில் செல்லும் வாகனங்கள், பாராசூட்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் வாங்குவது குறித்து துணை ராணுவ தளபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ள ராணுவத்துக்கு என போர் காலங்களில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்கள் மற்றும் சண்டையின் போது தேவைப்படும் விமான உதிரிபாகங்கள் போன்றவை வழங்குவது குறித்தும் ஆலோசனை செய்ய குழு அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ராணுவத்துக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்வது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி, ராணுவ தளபதி விகே சிங் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் மூன்றாவதாக நடந்த ஆலோசனை கூட்டமாகும். இந்த கூட்டத்தில் அமெரிக்காவிடமிருந்து 647 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் வாங்க உள்ள 144 எம்-177 ரக பீரங்கிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

சீனா எல்லைப்பகுதியில் கடந்த 30 நாட்களில் சுமார் 15 ஆயிரம் ராணுவ வீரர்களை கொண்டு வந்துள்ளது. சுமார் 4,057 கி.மீ., தூரமுள்ள எல்லைப்பகுதியில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியுள்ளது. குயிங்காய்-திபெத் பகுதியில் சீனா விமானப்படை மற்றும் ராணுவமும் மிகப்பெரிய அளவில் பயற்சியை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து மத்தய அரசு மேற்கண்ட நடவடிக்கைகளில் விரைவுபடுத்தியுள்ளது.

ராணுவம் கோரியுள்ள ரயில்வே திட்டங்கள்: முர்கோங்செல்ட்-பசிகாட்-ருபய், மிசாமரி-டவாங், வடக்கு லக்மிபூர்- அலாங்-சிலாபதார்,பட்டி-பெராஸ்பூர். ஜோத்பூர்-ஷெர்கார்க்-பால்சந்த், ஜோத்பூர்-ஜெய்சல்மெர்,ரிஷிகேஷ்- கரன்பிரயாக்- சமோலி, டேராடூன்-உத்தர்காசி, டனாக்பூர்-ஜாவ்லிஜ்பி, டனாக்பூர்-பகேஸ்வர், அனுப்கார்க்-சத்தீஸ்கர்க்-மோதிகார்க் ஆகிய ரயில் திட்டங்களுக்கு மத்திய திட்டகமிஷனிடம் விரைவில் அனுமதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமலர்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 18, 2012 12:00 pm

இதுல எவ்வளவு கோடி நம்ம பணம் நாசமாக போகிறதோ...ம்.நல்லதே நினைப்போம்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 18, 2012 6:09 pm

ஆட்சி முடியிறதுக்குள்ள இந்த மாதிரி பெரிய திட்டங்கள் எல்லாம் போட்டு சீக்கிரம் எவ்வளவு சுருட்ட முடியுமே சுரீட்டிர வேண்டியது தான்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Apr 19, 2012 5:52 am

மகிழ்சியான செய்தி... சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக