புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்ல மறந்த உண்மைகள்... !
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாளனே...
உன்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...
உணவின் ருசியில் உன் பசி
தீர்க்கிறேன்
உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிறேன்
அணியும் அணிகலன்களில் அளவில்லா
ஆசையை சொடுக்குகிறேன்
பேசும் வார்த்தையில் உன்
பொய்யாய் சிரிக்கிறேன்
அழும் போது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்
உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...
இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!
வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாளனே...
உன்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...
உணவின் ருசியில் உன் பசி
தீர்க்கிறேன்
உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிறேன்
அணியும் அணிகலன்களில் அளவில்லா
ஆசையை சொடுக்குகிறேன்
பேசும் வார்த்தையில் உன்
பொய்யாய் சிரிக்கிறேன்
அழும் போது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்
உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...
இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- ரவிக்குமார்பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
அழுகும் பொது என்பதன் அர்த்தம் பழம் அழுகுவது போல் நாம் உடல் அல்லது மனம் அழுகுகிறது என பொருளாகிறது... அழும்போது என்பதே மனம் கசிந்து கண்ணீர் விடுவதை குறிப்பது...ராஜா wrote:
1. நான் அழுகும் போது :
2. நான் அழும்போது :
நண்பர்களே மேலே உள்ள இரண்டு வாக்கியதிற்க்கு அர்த்தம் சொல்லுங்கள் ,
என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ராஜா wrote:ஹிஷாலீ wrote:நான் அழுகும் போது இதை எப்படி கூறுவேர்கள் கொஞ்சம் கூறுங்கள் உங்கள் தமிழ் மொழியில்
1. நான் அழுகும் போது :
2. நான் அழும்போது :
நண்பர்களே மேலே உள்ள இரண்டு வாக்கியதிற்கு அர்த்தம் சொல்லுங்கள் ,
இந்தமாதிரி யாரு உச்சரித்ததில்லை அண்ணா நான் பேச்சு வழக்கில் எழுதிவிட்டேன் இனிமேல் எழுத்து பிழை இருந்தால் நான் இங்கு அடுத்த கணமே இங்கு வருவதை நிறுத்திவிடுகிறேன்
கே. பாலா wrote:ராஜா wrote:நன்றி ஹிஷாலீஇதை கொஞ்சம் விளக்க முடியுமா உமா ??உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ...கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்....
மீண்டும் உமாவின் கவனத்திற்கு..!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:உமா wrote:மிகவும் அருமை ஹிஷூ... கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்....
முதலில் எழுத்துப் பிழைகள் களையப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்த எழுத்திற்கு மதிப்பு! இல்லையேல் எந்த அர்த்தத்துடனான எழுத்தாக இருந்தாலும் படிப்பவர்களால் புறக்கணிக்கப்படும்.
///கவிதையின் அர்த்தத்தில் பிழைகள் இல்லை...
அது போதும்///
இதற்கான விளக்கம் தர முடியுமா?
மீண்டும் உமாவின் கவனத்திற்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இனிமேல் ஹிஷாலீ கவிதைகளில் எழுத்துபிழைகள் இருக்காது என்று கூறுகிறார்.தங்கையின் சவாலை நான் ஏற்கிறேன்.ஹிஷாலீ wrote:இந்தமாதிரி யாரு உச்சரித்ததில்லை அண்ணா நான் பேச்சு வழக்கில் எழுதிவிட்டேன் இனிமேல் எழுத்து பிழை இருந்தால் நான் இங்கு அடுத்த கணமே இங்கு வருவதை நிறுத்திவிடுகிறேன்
(அதற்காக வருவதை நிறுத்திவிடுவேன் என்று எல்லாம் சொல்லக்கூடாது)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சிவா wrote:
ஹிஷாலி, கவிதை அருமை என்பவர்களை விட, இதை இவ்வாறு செய்யுங்கள் என்று கூறுவதுதான் உங்களுக்கான திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
உங்களின் அற்புதமான கற்பனைத் திறமை, மேலும் சிறந்து சிறந்த கவிதைகளைப் படைக்க வாழ்த்துகள்.
எங்களுக்கும் பாடம் புகட்டிவிட்டீர்கள் அண்ணா! எங்களுக்கும் எழுத்து பிழை தெரிந்தும் இதை சொல்வதற்கு நான் தகுதியானவன என்று நினத்துக்கொள்வேன் அப்புறம் எழுதுவரின் மனம் புண்படும் என்றும் விட்டுவிடுவது உண்டு..!
ராஜா wrote:இனிமேல் ஹிஷாலீ கவிதைகளில் எழுத்துபிழைகள் இருக்காது என்று கூறுகிறார்.தங்கையின் சவாலை நான் ஏற்கிறேன்.ஹிஷாலீ wrote:இந்தமாதிரி யாரு உச்சரித்ததில்லை அண்ணா நான் பேச்சு வழக்கில் எழுதிவிட்டேன் இனிமேல் எழுத்து பிழை இருந்தால் நான் இங்கு அடுத்த கணமே இங்கு வருவதை நிறுத்திவிடுகிறேன்
(அதற்காக வருவதை நிறுத்திவிடுவேன் என்று எல்லாம் சொல்லக்கூடாது)
எல்லாம் ஒரு தற்பாதுகாப்புக்கு தான் அண்ணா
அருண் wrote:சிவா wrote:
ஹிஷாலி, கவிதை அருமை என்பவர்களை விட, இதை இவ்வாறு செய்யுங்கள் என்று கூறுவதுதான் உங்களுக்கான திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
உங்களின் அற்புதமான கற்பனைத் திறமை, மேலும் சிறந்து சிறந்த கவிதைகளைப் படைக்க வாழ்த்துகள்.
எங்களுக்கும் பாடம் புகட்டிவிட்டீர்கள் அண்ணா! எங்களுக்கும் எழுத்து பிழை தெரிந்தும் இதை சொல்வதற்கு நான் தகுதியானவன என்று நினத்துக்கொள்வேன் அப்புறம் எழுதுவரின் மனம் புண்படும் என்றும் விட்டுவிடுவது உண்டு..!
அப்படியெல்லாம் ஒன்று இல்லை அருண் பிழை இருந்தால் கூறுங்கள் அப்போது தான் அதே பிழை அடுத்த பதிவில் வராமல் தடுக்க முடியும் எனக்கு தமிழ் அவலவா வராது sorry
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ராஜா wrote:இனிமேல் ஹிஷாலீ கவிதைகளில் எழுத்துபிழைகள் இருக்காது என்று கூறுகிறார்.தங்கையின் சவாலை நான் ஏற்கிறேன்.ஹிஷாலீ wrote:இந்தமாதிரி யாரு உச்சரித்ததில்லை அண்ணா நான் பேச்சு வழக்கில் எழுதிவிட்டேன் இனிமேல் எழுத்து பிழை இருந்தால் நான் இங்கு அடுத்த கணமே இங்கு வருவதை நிறுத்திவிடுகிறேன்
(அதற்காக வருவதை நிறுத்திவிடுவேன் என்று எல்லாம் சொல்லக்கூடாது)
நம் எழுத்துக்களில் பிழை இருப்பதில் தவறில்லை. ஆனால் கவிதைகளில் பிழை இல்லாமல் இருப்பது அவசியம் அக்கா. அதனால் கவிதையை எழுதியபின் பல முறை சரிபார்த்துவிட்டு பதிவிடவும்.
அதற்காக இங்கு வரமாட்டேன் என்று சொல்வதை ஏற்க முடியாது.
சிறந்த கவிஞர் ஆக வலம் வர வாழ்த்துக்கள்.
நன்றி.
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5