புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதவுங்கள் - ஒருநாள் குடும்பத்துடன் செலவழிக்க நல்ல பீச் ரிசாட் இருந்தா சொல்லுங்க? Poll_c10உதவுங்கள் - ஒருநாள் குடும்பத்துடன் செலவழிக்க நல்ல பீச் ரிசாட் இருந்தா சொல்லுங்க? Poll_m10உதவுங்கள் - ஒருநாள் குடும்பத்துடன் செலவழிக்க நல்ல பீச் ரிசாட் இருந்தா சொல்லுங்க? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram

77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen
உதவுங்கள் - ஒருநாள் குடும்பத்துடன் செலவழிக்க நல்ல பீச் ரிசாட் இருந்தா சொல்லுங்க? Poll_c10உதவுங்கள் - ஒருநாள் குடும்பத்துடன் செலவழிக்க நல்ல பீச் ரிசாட் இருந்தா சொல்லுங்க? Poll_m10உதவுங்கள் - ஒருநாள் குடும்பத்துடன் செலவழிக்க நல்ல பீச் ரிசாட் இருந்தா சொல்லுங்க? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவுங்கள் - ஒருநாள் குடும்பத்துடன் செலவழிக்க நல்ல பீச் ரிசாட் இருந்தா சொல்லுங்க?

Page 1 of 3 1, 2, 3  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 19, 2012 9:17 am

நண்பர்களே எனது மகளின் முதல் பிறந்த நாளை எனது குடும்பத்தார் ஒரு 15 பேருடன் கொண்டாட திட்டமிட்டுள்ளேன்... ECR ல் நல்ல பீச் ரிசாட் உணவு உட்பட ஒரு நபருக்கு இவ்வளவு என்று per head வாங்கும் அனைத்து வசதிகளும் உள்ள இடம் இருந்தால் தெரிவியுங்கள்.

மே 5 எனது மகளின் முதல் பிறந்தநாள்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 19, 2012 9:42 am

நண்பர்களே எனது மகளின் முதல் பிறந்த நாளை எனது குடும்பத்தார் ஒரு 15 பேருடன் கொண்டாட திட்டமிட்டுள்ளேன்... ECR ல் நல்ல பீச் ரிசாட் உணவு உட்பட ஒரு நபருக்கு இவ்வளவு என்று per head வாங்கும் அனைத்து வசதிகளும் உள்ள இடம் இருந்தால் தெரிவியுங்கள்.

மே 5 எனது மகளின் முதல் பிறந்தநாள்.

பிளஸ்ஸிக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா சென்னை பற்றி சரியாக எனக்கு தெரியாது நாம் சென்னை நண்பர்கள் உதவுவார்கள் ,நீங்கள் செல்வகுமார் அண்ணாவிடம் கேட்டு பாருங்கள் அவர் தான் உலகம் சுற்றும் வாலிபர்

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Thu Apr 19, 2012 11:17 am

வணக்கம் asuran அவர்களே ! எனக்கும் சென்னையை பற்றி தெரியாது, ஆனால் ஆலப்புழா செல்லுங்கள், அங்கே போட் ஹவுஸ் இருக்கிறது, 15 பேர் தங்கும் அளவிற்கு 5 அறைகள் உள்ள ஒரு போட் எடுத்துக்கொள்ளுங்கள். ஓரு நாள் வாடகை தலைக்கு சுமார் 2000 ஆகலாம். ஓரு நாள் முழுவதும் போட்டிலேயே நிறய இடங்களை சுற்றி காட்டுகிறார்கள். சாப்பாடு இரண்டு வேளை கொடுக்கிறார்கள். அசைவம் விரும்பினால் அசைவம், சைவம் விரும்பினால் சைவம்.

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Apr 19, 2012 11:22 am

வணக்கம் asuran அவர்களே ! எனக்கும் சென்னையை பற்றி தெரியாது, ஆனால் ஆலப்புழா செல்லுங்கள், அங்கே போட் ஹவுஸ் இருக்கிறது, 15 பேர் தங்கும் அளவிற்கு 5 அறைகள் உள்ள ஒரு போட் எடுத்துக்கொள்ளுங்கள். ஓரு நாள் வாடகை தலைக்கு சுமார் 2000 ஆகலாம். ஓரு நாள் முழுவதும் போட்டிலேயே நிறய இடங்களை சுற்றி காட்டுகிறார்கள். சாப்பாடு இரண்டு வேளை கொடுக்கிறார்கள். அசைவம் விரும்பினால் அசைவம், சைவம் விரும்பினால் சைவம்.

இதுவும் நல்ல ஐடியா ஆனால் பட்ஜெட் 50000 தாண்டி விடும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 19, 2012 11:28 am

அன்பு மலர் பிளஸ்சிக்கு advanse பிறந்த நாள் வாழ்த்துக்கள் , எனக்கு தெரியாது அசுரன். தெரிந்த நண்பர்கள் யாராவது உதவுவார்கள்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 19, 2012 11:32 am

நன்றி பகவதி, சிங்கம் அன்பு மலர் ஐய்யோ கேரளாவுக்கு போக சொல்லுறீங்களா? பயம்

ராஜா மிக்க நன்றி அன்பு மலர்

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Thu Apr 19, 2012 11:43 am

போய் பாருங்கள்.

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 19, 2012 11:45 am

சிங்கம் wrote:போய் பாருங்கள்.

எங்கே கேரளாவுக்குகா , அதற்கான சூழ்நிலை இப்போ இல்லை .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Apr 19, 2012 11:48 am

எங்களை அழைத்தால் நாங்களூம் கலந்து கொள்வதென்றால் நல்ல பீச் பார்த்துடலாம் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உதவுங்கள் - ஒருநாள் குடும்பத்துடன் செலவழிக்க நல்ல பீச் ரிசாட் இருந்தா சொல்லுங்க? Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 19, 2012 12:06 pm

இளமாறன் wrote:எங்களை அழைத்தால் நாங்களூம் கலந்து கொள்வதென்றால் நல்ல பீச் பார்த்துடலாம் சிரி
அட பீச் எல்லாம் எதுக்கு , என்னையும் பாலாஜியையும் கூப்பிட்டா தெரு முக்குல இருக்குற டாஸ்மாக் என்றாலும் ஓகே தான்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக