புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_m10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10 
44 Posts - 60%
heezulia
ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_m10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_m10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_m10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10 
2 Posts - 3%
viyasan
ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_m10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_m10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10 
236 Posts - 42%
heezulia
ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_m10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_m10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_m10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_m10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10 
13 Posts - 2%
prajai
ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_m10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_m10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_m10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_m10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_m10ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி?


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 18, 2012 10:20 am

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்குவது குறித்து, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி பரிசீலித்து வருகிறது.



ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஜ்யசபா எம்.பி.,க்கள் இருவரைத் தேர்வு செய்ய மார்ச் 30ல் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலின் போது, எம்.எல்.ஏ.,க்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட, 2.15 கோடி ரூபாய் பணம், பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மே 3ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எம்.பி., பதவிகளில் ஒன்றுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், மகேந்திரசிங் தோனியை தேர்வு செய்வது குறித்து, முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி தலைமையிலான, ஜார்க் கண்ட் மாநில எதிர்க்கட்சியான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா பரிசீலித்து வருகிறது.



இதுதொடர்பாக, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சமரேஷ்சிங் கூறுகையில், ""இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை பெறக் காரணமாக இருந்தவர் தோனி. அவரின் தலைமையில்தான் அணி வெற்றி பெற்றது. தோனி ராஞ்சியின் மைந்தர். அவரை ஏன், ராஜ்யசபாவிற்கு அனுப்பக்கூடாது. எனவே, அவரை அனுப்புவது குறித்து பரிசீலித்து வருகிறோம். அதேபோல், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் டி.ஜி.பி.,யும், நேர்மையான போலீஸ் அதிகாரியுமான நியாஸ் அகமதுவின் பெயரும் பரிசீலனையில் உள்ளது'' என்றார்.


தினமலர்.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Apr 18, 2012 10:28 am

தோனிக்கு வாழ்த்துகள் .....



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Scaled.php?server=706&filename=purple11
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Wed Apr 18, 2012 11:30 am

அரசியல் ஆதாயத்திற்கான முயற்சி இது... இந்த மகுடிக்கு தோனி மயங்காமல் இருந்தால் சரி...



என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக