புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_m10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10 
53 Posts - 42%
heezulia
நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_m10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_m10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_m10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_m10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_m10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_m10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_m10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10 
304 Posts - 50%
heezulia
நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_m10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_m10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_m10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_m10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10 
21 Posts - 3%
prajai
நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_m10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_m10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_m10நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்!

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 17, 2012 8:53 pm

நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்!
நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! B-395952-good_friendship_-300x266

"ஒரு நல்ல நண்பன் இருந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்" – ஆங்கிலப் பழமொழி. "அன்பாக இரு". அனைத்து மதங்களின் போதனை இது. அன்புடன் இருப்பது என்பது பொறுப்புடன் கூடிய ஒரு முடிவு.

இன்றைய நட்புகளை எடை போட்டால் பெருமூச்சுதான் பெரிதாய் வரும். `உல்லாசத்துக்காக ஒன்று சேர்ந்தவையே நட்பாக இருக்கின்றன’ என்ற ஒருவரின் விமர்சனம் இன்றைய நட்புலகத்துக்கு வெகுவாகப் பொருந்தும்.

இன்று பெரும்பாலானவர்களின் அன்பு பாரபட்சம் பார்த்தே ஏற்படுகிறது. தேவையானபோது தொடர்பு கொள்வதும், தேவைக்காக பழகுவதும், கூடிப் பொழுதுபோக்குவதுமே நட்பென்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நிஜத்தில் அது நட்புமல்ல, அன்புமல்ல, வெறும் சுயநலமே!

“பிறரைப் பார்த்து நீ புன்னகைப்பது கூட ஒரு அறச்செயல்” என்று நபிகள் நாயகம் சொல்கிறார். ஆனால் வாய்விட்டுச் சிரித்தாலோ, அனைவரிடமும் சிரித்துப் பழகினாலோ சமூக வழக்கில் தப்பாய்ப் பார்க்கும் கண்ணோட்டம் பரவி இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாமே வலியவந்து எல்லோரிடமும் சிரித்துப் பழகி தொடர்ந்து அன்புறவில் ஈடுபடுவது சாத்தியமற்ற ஒன்றுதான். இருந்தாலும் நாம் எத்தனை பேருடன் நட்புறவுடன் இருக்கிறோமோ, அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்ததற்கான அடையாளம்.

`என்னை நேசிப்பவரை நான் நேசிப்பேன், எனக்கு உதவி செய்தவருக்கு நான் உதவி செய்வேன்’ என்பதுவே பலரின் எழுதப்படாத அன்பு இலக்கணம். பழிக்குப் பழி என்பதற்கும், இதற்கும் வித்தியாசமே இல்லை.

“மற்ற எல்லோருமே வெளியே செல்லும்போது உள்ளே வருபவன் தான் உண்மையான நண்பன்” என்று அறிஞர் டாக்டர் பில் மெக்கிராவ் சொல்வார். ஆமாம், உங்களிடம் எதைஎதையோ எதிர்பார்த்துப் பழகியவர்கள் எல்லாம் உங்களிடம் ஏதுமில்லை என்று அறிந்து விலகிச் செல்லும்போது, உங்களுடன் கரம் கோர்க்க, உங்களின் துயர் போக்க வருபவனே உண்மையான நண்பன் ஆவான். இதைத்தான் “இடுக்கண் களைவதே நட்பு” என்று வள்ளுவர் இலக்கணப்படுத்துகிறார்.

நீங்கள் நட்பு நிறைந்தவரா? என்பதை சோதிக்க உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள்…

உங்களிடம் எதுவுமே சரியில்லை என்கிறபோதும் அணுகிப் பேசும் நண்பனை பெற்றிருக்கின்றீர்களா?

ஒத்துப்போகாத விஷயங்களின்போது அவனுக்கு தனித்தன்மை இருப்பதை ஆமோதிக்கின்றீர்களா?

வருத்தத்தில் இருக்கும் நண்பனின் சூழலை சமாளிக்க உங்களுக்குத் தெரிகின்றதா?

நண்பனின் சில பழக்கவழக்கங்கள் பிடிக்காதபோது அதைப்பற்றி அவனிடம் வெளிப்படையாக பேசுகின்றீர்களா?

தேவையென்றால் நண்பனிடம் தயக்கமின்றி உதவி கேட்கின்றீர்களா? உதவிக்கு நன்றி கூறுகின்றீர்களா?

நண்பனின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நடக்கின்றீர்களா?

நண்பன் ஒரு புதிய நண்பனைச் சந்திக்கும்போது, நம் நட்புக்கு இடைïறு வந்துவிட்டது என்று எண்ணுகின்றீர்களா?

கடைசி இரு கேள்விகளைத் தவிர மற்ற கேள்விகளுக்கு `ஆம்’ என்ற பதில் வராவிட்டால் நீங்கள் உண்மையான நண்பனை அடையவோ, உண்மையான நண்பனாக மாறவோ இன்னும் நிறைய பயணிக்க வேண்டும்.

உங்கள் நட்புறவை பரிசீலிக்க விரும்பினால் உங்கள் வாழ்வின் முக்கியமான 3 உறவுகளை பட்டியலிடுங்கள். அவர்கள் ஏன் உங்களுக்கு முக்கியமானவர்கள்? அவர்களுக்கு அந்த விசேஷ இடத்தைப் பெற்றுத் தந்த குணங்கள் என்ன? அவர்களின் கஷ்டங்களைப் போக்க நீங்கள் என்ன செய்ய தயாராக இருக்கிறேன்? என்று பட்டியலிடுங்கள். அவர்களின் சிறப்பு குணங்கள் உங்களுக்கு ஏற்படவும், அதே குணத்துடன் பிறருடன் நேசமாகப் பழகவும் முயற்சி செய்யுங்கள்.

ஒருவரோடு ஒருவருக்கு உள்ள உறவில் மட்டுமே நாம் முழுமையாக நாமாக இருக்கிறோம். நாமிலிருந்து பிரிந்த `நான்’ அழிந்து விடும். அப்படியென்றால் நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா?

முகம் மலர பேசுவதல்ல, அகம் மலர பழகுவதே நட்பு என்கிறார் வள்ளுவர்.

ஒருவனுக்கு எப்படிப்பட்ட நண்பன் தேவை என்பதை ஆங்கிலக் கவிதை ஒன்று இப்படி வரையறுக்கிறது…

“தன் மனத்தை அப்படியே வெளிப்படுத்த முடிந்தவன்;

எப்போது வாயை மூட வேண்டும் என்று அறிந்தவன்;

அன்புடன் உணவையும், நல்ல நகைச்சுவைகளையும், சூரிய அஸ்தமனத்தையும் பகிர்ந்து கொள்பவன்;

உங்களுடன் பெரியவனாகவோ, சிறியவனாகவோ நடிக்காமல் தோழமையுடன் இருப்பவன்;

நீங்கள் நீங்களாகவே இருக்க அனுமதிப்பவன் எவனோ அப்படிப்பட்ட நண்பனே உங்களுக்குத் தேவை”

நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்!

இணையத்திலிருந்து...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 17, 2012 8:56 pm

சிந்திக்கவைத்த பதிவு நன்றி றினா இந்த கேள்விகளுக்கு நானும் உண்மையான விடை தேடமுயற்சிக்கிறேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik

ஈகரை தமிழ் களஞ்சியம் நல்லவையெல்லாம் கூடிவர நட்பு பேணுவோம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed Apr 18, 2012 10:54 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக