புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_m10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10 
24 Posts - 53%
heezulia
இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_m10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10 
14 Posts - 31%
mohamed nizamudeen
இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_m10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_m10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_m10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10 
1 Post - 2%
Barushree
இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_m10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10 
1 Post - 2%
nahoor
இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_m10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_m10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_m10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_m10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10 
78 Posts - 73%
heezulia
இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_m10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_m10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
prajai
இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_m10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_m10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_m10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_m10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_m10இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய நிலநடுக்க அறிக்கை!

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 17, 2012 4:02 pm

First topic message reminder :

ஆஸ்திரேலியாவில் பயங்கர நிலநடுக்கம்

சிட்னி : ஆஸ்திரேலியாவின் பப்புவா நியூ குனியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகி உள்ளது. இது தொடர்பாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது. இதற்கு முன் கடந்த மாதம் 6.7 அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்

சான்டியாகோ : சிலி நாட்டில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விபரம் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட குறைந்த அளவே வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 17, 2012 6:49 pm

இரா.பகவதி wrote:
ஒப்புக்கொள்கின்றேன் , அந்த திரியை நீ மிக நன்றாக படித்துக்கொண்டுயிருக்கிறாய் என்று

நன்றி தல அன்பு மலர் ஆக்க விடயங்களை காட்டிலும் அழிவு விடயத்தில் நமக்கு கொஞ்சம் விருப்பம் அதிகம் அதனால் தான் இப்படி

நல்ல(ந ---ல் -- ல) விருப்பம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Tue Apr 17, 2012 6:56 pm

இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 123doa

புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 6:59 pm

நல்ல(ந ---ல் -- ல) விருப்பம்

இதில் இருக்கு ஆப்பு கண்ணுக்கு தெரியுது மூளைக்கு புரியலையே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 10:53 am

பபுவா நியூ கினியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியா அருகேயுள்ள பபுவா நியூ கினியா நாட்டில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் 2-வது பெரிய நகரமான லாயிக்கு வடக்கு பகுதியில் மையம் கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டதாகவும், அது 7 ரிக்டர் அளவில் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் துறை அறிவித்தது. இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. சேதம் குறித்த விவரமும் தெரியவில்லை.

இதே போன்று சிலி நாட்டில் உள்ள வால்பாரைசோ என்ற துறைமுகம் நகர் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.5 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் துறை அறிவித்தது. தலைநகர் சாண்டியாகோவில் இருந்து சுமார் 116 கிலோ மீட்டர் தொலைவில் 25.9 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டது. இதில் சிலி நாட்டின் மத்திய பகுதியில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு ஓடி வந்தனர். என்றாலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இன்றைய நிலநடுக்க அறிக்கை! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 18, 2012 10:54 am

இரா.பகவதி wrote:
நல்ல(ந ---ல் -- ல) விருப்பம்

இதில் இருக்கு ஆப்பு கண்ணுக்கு தெரியுது மூளைக்கு புரியலையே

சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 18, 2012 10:55 am

சோகம் இது மயன்ஸ் கலண்டர் வேலையே தான்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 18, 2012 10:56 am

இரா.பகவதி wrote: சோகம் இது மயன்ஸ் கலண்டர் வேலையே தான்

ஈகரையில் மாயன் காலண்டர் ஜுரம் அடிக்குது ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 18, 2012 11:11 am

ஈகரையில் மாயன் காலண்டர் ஜுரம் அடிக்குது .

பயபடாதீங்க சீக்கிரம் ஆண்டிபயாடிக் குடுத்துடலாம்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Apr 18, 2012 2:12 pm

பபுவா நியூ கினியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அதை தொடர்ந்து வந்த நிலநடுக்கங்கள்

MAG UTC DATE-TIME LAT deg DEPTH km Region
y/m/d h:m:s deg LON

4.1 2012/04/17 20:31:35 40.974 -124.422 19.8 OFFSHORE NORTHERN CALIFORNIA
2.8 2012/04/17 20:15:17 33.353 -116.406 11.6 SOUTHERN CALIFORNIA
5.0 2012/04/17 19:45:37 2.557 92.616 12.0 OFF THE WEST COAST OF NORTHERN SUMATRA
3.7 2012/04/17 19:37:22 19.590 -66.126 75.0 PUERTO RICO REGION
6.2 2012/04/17 19:03:55 -59.099 -16.693 1.0 EAST OF THE SOUTH SANDWICH ISLANDS
4.7 2012/04/17 18:21:42 -5.286 150.052 256.4 NEW BRITAIN REGION, PAPUA NEW GUINEA
4.8 2012/04/17 17:06:32 2.096 92.431 9.4 OFF THE WEST COAST OF NORTHERN SUMATRA
2.6 2012/04/17 17:03:55 52.601 -169.135 7.8 FOX ISLANDS, ALEUTIAN ISLANDS, ALASKA
4.5 2012/04/17 15:29:29 3.973 93.575 10.0 OFF THE WEST COAST OF NORTHERN SUMATRA
4.6 2012/04/17 15:15:58 36.523 70.104 210.6 HINDU KUSH REGION, AFGHANISTAN
4.6 2012/04/17 14:29:49 38.821 142.293 60.0 NEAR THE EAST COAST OF HONSHU, JAPAN
3.0 2012/04/17 12:36:01 19.571 -156.394 36.0 HAWAII REGION, HAWAII
4.8 2012/04/17 12:29:08 37.126 141.089 26.2 NEAR THE EAST COAST OF HONSHU, JAPAN
4.5 2012/04/17 12:26:34 -15.215 -74.484 65.3 NEAR THE COAST OF SOUTHERN PERU
3.0 2012/04/17 11:11:21 60.037 -152.605 99.1 SOUTHERN ALASKA
4.6 2012/04/17 10:49:23 49.850 155.768 63.6 KURIL ISLANDS
3.3 2012/04/17 09:46:37 19.642 -66.207 40.0 PUERTO RICO REGION
2.5 2012/04/17 09:22:20 62.587 -151.005 89.8 CENTRAL ALASKA
3.9 2012/04/17 09:03:20 19.775 -66.197 73.0 PUERTO RICO REGION
5.6 2012/04/17 08:51:26 -31.785 -177.286 15.1 KERMADEC ISLANDS REGION
2.6 2012/04/17 08:24:53 18.067 -65.333 6.6 PUERTO RICO REGION
4.8 2012/04/17 07:58:19 3.792 92.764 27.8 OFF THE WEST COAST OF NORTHERN SUMATRA
2.6 2012/04/17 07:32:02 60.144 -152.477 78.1 SOUTHERN ALASKA
6.8 2012/04/17 07:13:50 -5.474 147.097 208.2 EASTERN NEW GUINEA REG, PAPUA NEW GUINEA

மேலும் இன்று காலை BONIN ISLANDS, JAPAN REGION ல் 5.4 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 18, 2012 2:15 pm

அதிர்ச்சி சோகம் அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக