புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_m10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10 
25 Posts - 38%
heezulia
இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_m10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_m10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_m10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_m10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_m10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10 
2 Posts - 3%
prajai
இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_m10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_m10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_m10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_m10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_m10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_m10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_m10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_m10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_m10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_m10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_m10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_m10இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா!

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 17, 2012 11:48 am

ஏனென்றால் காதல் என்பேன்… – இது தமிழ் சினிமாவின் செல்லமாக இருந்து இப்போது தெலுங்கு சினிமா செல்லமாகிவிட்ட தமன்னாவின் புதிய படம்

தமிழ் – தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்துக்காக ஞாயிற்றுக்கிழமை பிரஸ் மீட் வைத்திருந்தார் நிகில் முருகன்.

ரொம்ப நாளாக சென்னைப் பக்கமே எட்டிப் பார்க்காத தமன்னா நேற்று கிரீன் பார்க்கில் ‘தரிசனம்’ தந்தார். கொளுத்தும் கோடையில் காஷ்மீரிலிருந்து வந்த ஐஸ் மாதிரி ஜில்லென்றிருந்தார்.

ஆள் மட்டுமல்ல, பேச்சும் செ ஜில்… முழுக்க முழுக்க தமிழில் அவர் பேச, போட்டோகிராபர்களை விட நிருபர்கள்தான் வைத்த கண் வாங்காமல் அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

“நான் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கியதுமே என் மீது ஜில்லென்று ஒரு காற்று வீசியது. அந்த காற்றில் அன்பு மிதந்து வந்தது. தமிழ்நாட்டில் நிறைய பேர் என் மீது அன்பாக இருக்கிறார்கள். அந்த அன்புதான் என்னை முதலில் வரவேற்றது,” என தமன்னா ஆரம்பிக்க, விசிலடிக்காத குறைதான்!

தமன்னா பேச்சில் ‘அன்பு’ தொடர்ந்தது…

“பையா படத்தின் பாடல்கள் வெளியீட்டுக்கு வந்தபோதும், அந்த அன்பு என்னை தழுவியது. இப்போதும் அதே அன்பு என்னைத் தழுவுகிறது.

நான் நன்றாக தமிழ் பேசுவதற்கு இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கருணாகரன் ஆகிய மூன்று பேரும்தான் காரணம். கருணாகரன் என்னை, ‘செல்லம்’ என்றுதான் அழைப்பார். அந்த ‘செல்லம்’ என்ற வார்த்தையில், அத்தனை அன்பு இருக்கும்.

இந்த படத்தின் கதாநாயகன் ராமிடம், கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் கற்றுக்கொண்டேன்,” என்றார்.

படத்தின் கதாநாயகன் ராம், இயக்குநர்கள் லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், பாலாஜி சக்திவேல், சசி, சரவணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, கருணாகரன், பட அதிபர்கள் ரவி கிஷோர், தனஞ்செயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் ஆன்ட்ரோ ஆகியோரும் பேசினார்கள்.

நிகழ்ச்சியை, நிகில் முருகன் தொகுத்து வழங்கினார்.

யாரோ ஒரு டிவி தொகுப்பாளினி கெக்கே பிக்கேவென சிரித்தபடி, தமிழை மென்று துப்பி நிகழ்ச்சியைத் தொகுப்பதைவிட, நிகில் தொகுப்பது மி்க சிறப்பாக உள்ளது. இதை தயவு செய்து தொடருங்கள் நிகில்!
நன்றி 123தமிழ் சினிமா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

இயக்குநரின் ‘செல்லம்’ தமன்னா! Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக