புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…! Poll_c10தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…! Poll_m10தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…! Poll_c10 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…! Poll_c10தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…! Poll_m10தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…! Poll_c10 
3 Posts - 8%
heezulia
தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…! Poll_c10தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…! Poll_m10தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…! Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…! Poll_c10தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…! Poll_m10தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…! Poll_c10தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…! Poll_m10தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue 17 Apr 2012 - 13:16

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, தனது தங்கச்சியும், நடிகையுமான ப்ரனீதி சோப்ராவை ப்ளார் என்று ஒரு அறை விட துடித்து கொண்டு இருக்கிறார். இந்தியாவில் ரூ.9 கோடி சம்பளம் வாங்கும் ஒரே நடிகை என்று பெயரெடுத்த நடிகை ப்ரியங்கா சோப்ரா, பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். ப்ரியங்காவை தொடர்ந்து அவரது தங்கையான ப்ரனீதி சோப்ராவும் சினிமாவில் களம் புகுந்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான லேடீஸ் வெஸ் ரிக்கி பஹ்ல் என்ற படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இதுதவிர விரைவில் அவர் நடித்திருக்கும் இஷக்சாதே படமும் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ப்ரனீதி பேசும் போது, தனது அக்காவான ப்ரியங்கா பக்கத்தில் நிற்கவே ஒரு மாதிரியாக இருக்கிறது. அவர் ரொம்ப செக்ஸியாகவும், உடலை ஸ்லிம்மாக கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்கிறார் என்று கூறினார். இந்த விஷயம் ப்ரியங்கா காதுக்கு எட்ட, டென்ஷன் ஆன அவர், முதலில் ப்ரனீதி கன்னத்தில் ப்ளார் என்று ஒரு அறை விட வேண்டும் போல தோன்றுகிறது. அவளை இழுத்துக் கொண்டு போய் ஜிம்மில் விட வேண்டும். ப்ரனீதி ரொம்ப அழகானவள், துடிப்பானவள், ஆனால் இப்படி அவள் பேசி நான் கேட்டதில்லை என்று கூறியுள்ளார்.
நன்றி 123தமிழ் சினிமா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…! Scaled.php?server=706&filename=purple11
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue 17 Apr 2012 - 15:13

நடக்கட்டும் நடக்கட்டும் சோகம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 17 Apr 2012 - 15:18

இந்த பிரச்சனையில் ப்ரனீதிக்கு உதவ நான் தயார் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 17 Apr 2012 - 16:59

அது சரி........ அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக