புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசிய விரயமல்லவா? Poll_c10தேசிய விரயமல்லவா? Poll_m10தேசிய விரயமல்லவா? Poll_c10 
44 Posts - 60%
heezulia
தேசிய விரயமல்லவா? Poll_c10தேசிய விரயமல்லவா? Poll_m10தேசிய விரயமல்லவா? Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
தேசிய விரயமல்லவா? Poll_c10தேசிய விரயமல்லவா? Poll_m10தேசிய விரயமல்லவா? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தேசிய விரயமல்லவா? Poll_c10தேசிய விரயமல்லவா? Poll_m10தேசிய விரயமல்லவா? Poll_c10 
2 Posts - 3%
viyasan
தேசிய விரயமல்லவா? Poll_c10தேசிய விரயமல்லவா? Poll_m10தேசிய விரயமல்லவா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசிய விரயமல்லவா? Poll_c10தேசிய விரயமல்லவா? Poll_m10தேசிய விரயமல்லவா? Poll_c10 
236 Posts - 42%
heezulia
தேசிய விரயமல்லவா? Poll_c10தேசிய விரயமல்லவா? Poll_m10தேசிய விரயமல்லவா? Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
தேசிய விரயமல்லவா? Poll_c10தேசிய விரயமல்லவா? Poll_m10தேசிய விரயமல்லவா? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேசிய விரயமல்லவா? Poll_c10தேசிய விரயமல்லவா? Poll_m10தேசிய விரயமல்லவா? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தேசிய விரயமல்லவா? Poll_c10தேசிய விரயமல்லவா? Poll_m10தேசிய விரயமல்லவா? Poll_c10 
13 Posts - 2%
prajai
தேசிய விரயமல்லவா? Poll_c10தேசிய விரயமல்லவா? Poll_m10தேசிய விரயமல்லவா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தேசிய விரயமல்லவா? Poll_c10தேசிய விரயமல்லவா? Poll_m10தேசிய விரயமல்லவா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தேசிய விரயமல்லவா? Poll_c10தேசிய விரயமல்லவா? Poll_m10தேசிய விரயமல்லவா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேசிய விரயமல்லவா? Poll_c10தேசிய விரயமல்லவா? Poll_m10தேசிய விரயமல்லவா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேசிய விரயமல்லவா? Poll_c10தேசிய விரயமல்லவா? Poll_m10தேசிய விரயமல்லவா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசிய விரயமல்லவா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 17, 2012 10:47 am




போலீஸ் நிலையங்களுக்கு சென்றாலும் சரி, மதுவிலக்கு, விபசார தடுப்பு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு போன்ற போலீசின் மற்ற பிரிவுகளின் அலுவலகங்களுக்கு சென்றாலும் சரி, அங்கெல்லாம் எண்ணற்ற மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், கார்கள், லாரிகள், பஸ்கள் என்று மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, டயர்களில் காற்று இல்லாமல், தூசி அடைந்து, பரிதாபகரமாக காட்சியளிப்பதை பார்க்கலாம். இப்படி எதற்கும் பயனில்லாமல், ஆண்டுக்கணக்கில் அப்படியே கிடக்கும் இந்த வாகனங்கள் துருப்பிடித்து பரிதாபகரமான கோலத்தில் காணப்படுகின்றன.

சமூகவிரோதிகளும், போலீஸ் நிலையத்துக்கு அருகில் நிற்கிறதே என்று சற்றும்கூட பயப்படாமல், விளக்குகள், ஏன் டயர்களைக்கூட கழற்றிச்சென்ற சம்பவங்களையும் பார்க்கமுடிகிறது. எந்த வண்டியும் ஓடும் நிலையில் இருப்பதாக பார்க்கமுடியாது. இதெல்லாம் தேசிய விரயமல்லாவா? இப்படி எதற்கும் பயன்படாமல் இந்த வாகனங்களை அப்படியே வைத்திருப்பதால் என்ன பலன் இருக்கிறது? இந்த வாகனங்கள் எல்லாம் ஏதாவது வழக்குகள் தொடர்புடைய வாகனங்கள், அது சாராய கடத்தல், போதை மருந்து, கஞ்சா கடத்தல் வழக்குகளாலும் இருக்கலாம், விபசார குற்றங்களில் ஈடுபட்ட வாகனங்களாகவும் இருக்கலாம், கொலை-கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வாகனங்களாகவும் இருக்கலாம், அல்லது ஏதாவது குற்றத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்கள்தான் இது. அந்த வழக்குகள் முடியும் மட்டும், நாங்கள் இப்படித்தான் நிறுத்தி வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்று போலீசார் கூறுகிறார்கள். சில வாகனங்கள் எப்போது முதல் இப்படி அலங்கோலமாக நிறுத்தி வைத்திருக்கப்பட்டிருக்கிறது என்று யாருக்கும் தெரிவதில்லை.

`கடலில் அலை ஓயும், அதன்பின் குளிக்கலாம்' என்று நினைத்தால், `அலை எப்போது ஓயும், நாம் எப்போது குளிக்க' என்று ஒரு பழமொழி கிராமங்களில் உண்டு. அதேபோல, இந்த வழக்குகளெல்லாம் எப்போது முடியும்? அப்போது இந்த வாகனங்களை பயன்படுத்தமுடியுமா? பேரீச்சம்பழத்துக்கு போடத்தானே பயன்படும், என்றெல்லாம் இப்போது பொதுமக்கள் மத்தியில் ஒரு எண்ணம் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு, இந்த வாகனங்களை ஏலம்போட்டு, ஒருவேளை அவர்கள் நிரபராதி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டால், அந்த தொகையை அவர்களிடம் கொடுக்கலாம். இல்லையென்றால், அரசுக்கு வழங்கிவிடலாம் என்றுகூட இப்பொதேல்லாம் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். வெறும் இரும்பு துண்டு போன்ற இந்த வாகனங்களை வைத்துக்கொள்வதைவிட, பயன்படும் நிலையில் இருக்கும்போதே ஏலம் போட்டால், நல்லதுதானே!

இதற்கு காவல்துறை மட்டும் நடவடிக்கை எடுக்க முடியாது. கோர்ட்டில் இதுபோன்ற சம்பவங்களில் வழக்கு தாக்கல் செய்யும்போது, அதில் தொடர்புடைய வாகனத்தை கோர்ட்டில் ஒப்படைக்கிறோம். இந்த வழக்கு முடியும்வரை சம்பந்தப்பட்ட காவல் நிலையம் இந்த வாகனத்தை அவர்கள் பாதுகாப்பில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிவிடுகிறார்கள். ஏற்கனவே, வேலைப்பளுவால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் போலீஸ்காரர்கள், இந்த வாகனங்களுக்கு காவல் காத்துக்கொண்டிருக்க முடியாது அல்லவா? அப்படியே போலீஸ் நிலையத்துக்கு அருகில்தான் நிறுத்தி வைத்திருக்க முடியும். இந்த விஷயத்தில் போலீஸ் மட்டுமல்ல, போலீசும், நீதிமன்றங்களும் இணைந்து இதற்கான ஒரு புதிய வழிமுறைகளை காணவேண்டும் என்கிறார், ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் சந்திரசேகரன்.

ஆனால், அதுபோன்று வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை அப்படியே எந்த பயனுமில்லாமல், குவித்துப்போடாதீர்கள் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளதை யாரும் கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், தீபக் வர்மா ஆகியோர் ஒரு வழக்கில் தீர்ப்பளிக்கும்போது, இதுபோன்ற தேசிய விரயத்தை தடுக்க இன்சூரன்ஸ் கம்பெனிகளும், அந்த வாகன உரிமையாளர்களும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த வாகனங்களை திரும்பப் பெறுவதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட கோர்ட்டுகளில் இருந்து உத்தரவை பெற்று வாங்கிக்கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.

இதுபோன்று வாகனங்கள் வீணாக போகாமல் இருப்பதை தடுக்க, அனைத்து மாநில போலீஸ் டைரக்டர்களும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழக காவல்துறை, உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை முழுமையாக ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுத்து, இனிமேலாவது போலீஸ் நிலையங்கள் அருகே இவ்வாறு பரிதாபகரமான தோற்றத்தில் வாகனங்கள் இருக்காத ஒரு நிலையை உருவாக்கவேண்டும் என்பதுதான், தேசிய விரயத்தை தடுக்க விரும்புபவர்களின் கோரிக்கையாகும்.

தினதந்தி



தேசிய விரயமல்லவா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக