புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 I_vote_lcapகொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 I_voting_barகொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 I_vote_lcapகொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 I_voting_barகொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 I_vote_lcapகொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 I_voting_barகொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலைவெறிக்கு ஒரு கடிதம்


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 17, 2012 10:32 am

First topic message reminder :

பல வருடங்களுக்கு முன்.. ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

”கடவுளே!! இந்த மனித இனத்தின் கொடுமைக்கு அளவேயில்லையா சோகம் ? எங்களை அழித்து வரும் இவர்களுக்கு நீ தண்டனை தர மாட்டாயா” சோகம் என அனைத்து மரங்களும் கடவுளிடம் முறையிட்டன. சற்று நேரம் யோசித்தக் கடவுள் சொன்னார் அருமையிருக்கு

கவலை வேண்டாம். இன்று நான் பூமிக்கு அனுப்பப் போகும் ஒருவனால் உலகமே அல்லோலகலப் படப்போகிறது. உங்களை அழித்து காகிதமாக்கி அதை வீணடிக்கும் மூடர்களை அந்த காகிதம் மூலமே பாடம் புகட்டுகிறேன். சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

அவர் சொன்னது போலவே கலிகாலத்தில் கடவுளின் ஏற்ப்பாட்டின் படி பூமிக்கு வந்தார் அந்த தீவிரவாதி :வணக்கம்: . உலகை அழிக்க அவரிடம் கடவுள் கொடுத்தனுப்பிய ஆயுதம் எழுத்து. பேசிப்பேசியே சாகடிக்க இங்கே ஆயிரம் பேரிருக்க, எழுதி எழுதியே கொல்வதற்கு இவர் ஒருவர்தான் இருக்கிறார். ஜாலி ஜாலி

முன்னூறு வார்த்தைகளில் குதிரைப் பற்றி எழுத சொன்னார்கள் நம் தீவிரவாதியிடம். “காட்டுக்குள்ளே ஓடியது குதிரை டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் என எழுதியதைப் பார்த்து மாரடைப்பு வந்த ஆசிரியரின் நினைவு நாள் சென்ற மாதம்தான் சென்றது. பாடகன் பாடகன் :suspect:

வளர்ந்த பின் அவ்வப்போது சில பல கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அதில் கணிசமான கணக்கில் மரணங்கள் சம்பவித்தாலும் அடிக்கடி அது நிகழாமல் போனதில் வருத்தம் கொண்டார். அழுகை அழுகை

எழுதி மட்டுமே பல பேரைக் கொல்ல முடியாதென்று தெரிந்துக் கொண்ட பின், பேசிப்பேசியே சாகடிக்க தொடங்கினார். பக்கத்து வீட்டுக்காரர் ஒருநாள் பைக்கில் வெளியே வந்தவுடன் ரைட்டிலே வந்துக் கொண்டிருந்தார். நேர்மையின் சிகரமான நம்மாளு காலை எட்டு மணிக்கு அவரிடம் கேட்டார் ”நான் வந்தது லெஃப்ட்டு.ஆனா ரைட்டு. நீங்க வந்தது ரைட்டு. ஆனா ரைட்டா?” அங்கேயே மயங்கி விழுந்தவர் இன்னமும் கோமாவிலே இருப்பதாக தெரிகிறது. சிரி சிரி சிரி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் :silent:

அப்படி இப்படி என தன் நோக்கத்தை செவ்வனே செய்து வந்தவரிடம் தக்க சமயத்தில் கிடைத்தது அந்தப் பேரழிவு ஆயுதம். ஆம். ஈகரையில் இணைந்தார் 2012 ஜனவரி மாதத்தில் இருந்து கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்து வருகிறார். சமீபத்திய சன் டி‌வி கருத்து கணிப்புப்படி தினம் தினம் செத்து மடியும் மக்களில் இவரால் மடிபவர்களே அதிகம் என்று தெரிகிறது. கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 676261 கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 676261 கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 676261

தன் வயதை மறைக்க எப்போதும் ஷார்ட்சில் இருப்பது அவர் வழக்கம். சென்ற வாரம் ஒரு திருமணத்திற்கு சென்ற அவரிடம், ஒரு இளம்பெண் ஏதோ கேட்க இவரும் எடக்க மடக்காக சொல்லிவிட, அந்தப் பெண்ணுக்கு என்னாச்சா? கேரளா பகவதியம்மன் கோவிலில் பேய் ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம். நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொன்ன தகவல்படி, இவரின் பெயரைத்தான் கேட்டிருக்கிறது அந்தப் பெண். கூடாது கூடாது கூடாது

எதை எழுதி இவரு சாவடிக்கிறாருன்னு யோசிச்சுப் பார்த்தா இவரு எதை எழுதினாலும் சாவடிக்கிறார்ன்னுதான் சொல்லத் தோணுதுங்க. பொதுவாக நல்ல வாசிப்பனுபவத்தை தருபவர்களே நல்ல எழுத்தாளர்கள் என்று சொல்வார்கள். இவரு அனுபவத்தையே வாசிக்க தருவதால் நொல்ல எழுத்தாளர்ன்னு சொல்லலாம். ரொம்ப சொல்லியாச்சு. அவரு யாருன்னு இன்னமும் தெரியாதவங்க ஈகரைக்கு வந்து ஒரு வாரமே ஆகியிருக்ககூடும். ஆறுதல் ஆறுதல் ஓகே!!!! ஓகே!!!!

ராஜாவின் இசையைக் கேட்பவர்கள் சொல்லும் பிரபலமான வாசகம்: “ங்கொய்யால செத்து போலாம்டா ராஜாவுக்காகத்தான்..” அதேத்தான் இவருக்கும். நடனம் நடனம் நடனம் நடனம்

தலைக்கு கீழேதான் கழுத்து- :afro: :afro:
நம்ம கொலைவெறிக்கு எல்லாமே எழுத்து.
:afro: :afro:

கொஞ்சநாளாகவே ஆளை ஈகரை பக்கம் காணவில்லை. கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 745155 அநியாயம் அநியாயம் அநியாயம்

🐰 🐰 வீ வாண்ட் கொலைவெறி 🐰 🐰
🐰 🐰 வீ வாண்ட் கொலைவெறி . 🐰 🐰
🐰 🐰 வீ வாண்ட் கொலைவெறி 🐰 🐰






ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 18, 2012 8:01 pm


நாங்கள் அக்குபஞ்சறையே பார்த்தவர்கள் இந்த அக்காபஞ்சறை சமாளிக்கமாட்டோமா என்ன

இவங்க எதிரிகளை விஷ ஊசி போட்டு கொல்வதில் கில்லாடியம் ஜாக்கிரதை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 4:55 pm

மீண்டும் இணைந்த இனியவன் கொலவெறிக்கு நன்றிகள் பல :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 24, 2012 5:10 pm

இந்தக் கூத்து கொலக் கூத்தா இருக்கும் போலிருக்கே? மகிழ்ச்சி

இந்தப் பார்ட்டி யாரோ ராங்க் பார்ட்டியா தான் இருக்கும் நம்ம பாலா விளக்கு விளக்குன்னு கரெண்ட் இல்லாமலே விளக்கு வெக்கறப்பவே தெரியுது. ஜாலி

யார் பாலா இந்த பார்ட்டி? உங்களுக்கு ரொம்ப வேண்டியவரா? அடடா சூப்பரா எழுதிக் கிறீங்க பாலா.
சூப்பருங்க

நம்மளக் கூட தேடர இதயம் ஒண்ணு இருக்கறதக் கண்டு சில்லாக்ஸாக்கிப் போச்சு மன்ஸு. நன்றி

இங்க வந்து ஒத்து ஊதின குற்றத்துக்காக நம்ம நண்பர்கள பச்சயப்பாஸ் ஸ்டைலில என்ன பண்ணலாம் பாலா?




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 24, 2012 5:22 pm

அடடா இது enna பாராட்டு மாதிரி வஞ்சபுகழ்ச்சியா இருக்கிற மாதிரி தெரியுதே பாலா.
இருந்தாலும் நல்லா இருக்கு



கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 Uகொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 Dகொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 Aகொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 Yகொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 Aகொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 Sகொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 Uகொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 Dகொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 Hகொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 24, 2012 5:52 pm

கொலவெறி wrote:இங்க வந்து ஒத்து ஊதின குற்றத்துக்காக நம்ம நண்பர்கள பச்சயப்பாஸ் ஸ்டைலில என்ன பண்ணலாம் பாலா?

வேறென்ன லேப்டு ஹெண்டு ரைட் லெக் லேப்டு லெக் ரைட் ஹெண்டு டூக்கிங்க்தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Apr 24, 2012 5:57 pm

முன்னூறு வார்த்தைகளில் குதிரைப் பற்றி எழுத சொன்னார்கள் நம் தீவிரவாதியிடம். “காட்டுக்குள்ளே ஓடியது குதிரை டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் என எழுதியதைப் பார்த்து மாரடைப்பு வந்த ஆசிரியரின் நினைவு நாள் சென்ற மாதம்தான் சென்றது.

🐰 🐰 🐰 நக்கல் நாயகம்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 Mgr
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 25, 2012 7:23 am

கல்யாணத்திற்கு பிறகு , வெளிவரும் "ஒரிஜினல் பாலா கார்த்திக் " படைப்பு.
இது வெளிவர ஒரு "கொலவெறி" தேவைப்பட்டு இருக்கிறார். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 10:06 am

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 25, 2012 10:41 am

T.N.Balasubramanian wrote:கல்யாணத்திற்கு பிறகு , வெளிவரும் "ஒரிஜினல் பாலா கார்த்திக் " படைப்பு.
இது வெளிவர ஒரு "கொலவெறி" தேவைப்பட்டு இருக்கிறார். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்.
balakarthik wrote: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

இந்த ரெண்டு பதிவிர்க்கும் தொடர்பு இருக்கே.... !

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 10:46 am

பிரசன்னா wrote:
T.N.Balasubramanian wrote:கல்யாணத்திற்கு பிறகு , வெளிவரும் "ஒரிஜினல் பாலா கார்த்திக் " படைப்பு.
இது வெளிவர ஒரு "கொலவெறி" தேவைப்பட்டு இருக்கிறார். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்.
balakarthik wrote: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

இந்த ரெண்டு பதிவிர்க்கும் தொடர்பு இருக்கே.... !

ஆமாம் ரெண்டுமே ஈகரைலத்தான் இருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் கொலைவெறிக்கு ஒரு கடிதம்  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக