புதிய பதிவுகள்
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Today at 10:50 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:57 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:58 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 7:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:24 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 5:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 5:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 5:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 5:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 5:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 5:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 6:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 6:55 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 6:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 6:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 4:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 10:03 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 9:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:50 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 1:46 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 12:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 6:24 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 6:16 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 1:59 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 1:53 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 1:52 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 1:49 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 6:15 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 6:14 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 9:33 am

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 7:36 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 7:35 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 7:33 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 7:32 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 7:31 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 7:29 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 7:27 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 7:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
11 Posts - 44%
ayyasamy ram
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
9 Posts - 36%
mohamed nizamudeen
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
1 Post - 4%
Guna.D
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
1 Post - 4%
mruthun
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
1 Post - 4%
Rathinavelu
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
86 Posts - 52%
ayyasamy ram
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
ஆதி இந்து மதம் Poll_c10ஆதி இந்து மதம் Poll_m10ஆதி இந்து மதம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதி இந்து மதம்


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Apr 16, 2012 9:06 pm

``இந்து `` என்றால் ``கடவுளுக்கு பயந்த சுபாவம்`` என்று பொருள்!!
2500 வருடங்களுக்கு முன்பே இந்து என்ற வார்த்தை பயன்படுத்த பட்டுவந்தது! சிந்து தேசம் என்ற அர்த்தத்தில் அல்ல ``கடவுளுக்கு பயந்த சுபாவம்`` என்ற அர்த்தத்தில்! யூதர்களின் வரலாற்று நூலான ``எஸ்த்தர்`` என்ற பாரசீக ராணியின் புத்தகத்தில் ``இந்து தேசம்`` என குறிக்கபட்டுள்ளது! இந்த எஸ்த்தர் ராணி இயேசுவுக்கு முந்தய காலகட்டத்தை சேர்ந்தவர்!பாரசீக மன்னருக்கு இந்திய தேசம் பற்றி ஒற்றர்கள் அளித்த குறிப்புகளில் கடவுளுக்கு பயந்த ஜனங்கள் வாழும் நாடு ``இந்து தேசம் ``என குறிப்பிட பட்டுள்ளது !

எஸ்தர் 1:1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:

எஸ்தர் 8:9 சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.


சனாதன மதம் என்றால் மனிதர்கள் தங்கள் இஷ்ட்டம் போல தாங்களாகவே கர்ப்பித்து கொண்ட வெகுஜன சம்பிரதாயம் என பொருள் .ஆனால் ``மனுதர்மம் `` என்பது ஆதி நூல்களில் காணக்கிடைக்கிறது ! நான்கு வேதங்களிலும் மனுதர்மமே மூலமானதாக குறிக்க படுகிறது !


கீதை 4 :1 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : நான் இந்த அழிவற்ற விஞ்ஞானமாகிய யோகமுறைகளை ஆதியிலே மனிதர்களின் தகப்பனான மண்ணு /மணுவிற்கு உபதேசித்தேன் !!! அவர் தமது மகனான இஷ்வாகிற்கு உபதேசித்தார் !!

கீதை 4 :2 இந்த உண்ணதமான விஞ்ஞானம் வழிவழியாக சீடர்களின் பாராம்பரியத்தால் பெறப்பட்டு; ராஜரிஷிகளாகிய அரசர்களால் உணர்ந்து கடைபிடிக்க பட்டு வந்தது! இருப்பினும் நாளடைவில் இந்த பாராம்பரியம் உடைந்து இன்றைய தினம் காணப்படுவது போல இந்த உண்ணதமான விஞ்ஞானம் அறியப்படாமலேயே போயிற்று!!!

கீதை 4 :3 உண்ணதமான கடவுளோடு இயைந்து ஒருமித்து வாழும் அந்த ஆதி கலையை இன்று நான் உனக்கு உபதேசிக்கிறேன்!!! ஏனென்றால் நீ எனது நண்பனும் சீடனும் அத்தோடு உயிரோட்டமுள்ள நித்திய ஞானத்தை உணர்ந்து கொள்ள தகுதியுள்ளவனுமாய் இருக்கிறாய்!!!

இந்த மனுதர்மத்தையே நான் ``ஆதி இந்து மதம் ``என குறிப்பிடுகிறேன் !
மேலும் இந்த மனுவே பைபிளிலும் குரானிலும் குறிக்க படும் ``ஆதாம் ``ஆகும் !

ஆதியாகமம் 2:7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

குரான் 2:37. பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்ஜாலி எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.


ஆதாம் /மனு கடவுளிடம் கற்றுக்கொண்ட மனுதர்மமே ஆதி இந்து மதமாகும் !ஆனால் அதன் கோட்பாடுகளும் உபதேசங்களும் மறைந்து சனாதன தர்மம் எனப்படும் மனித பரம்பரை பழக்கங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன !

மனிதர்கள் தங்கள் முன்னோர்களை குலதெய்வமாக வைத்து தங்களை குலங்களாக அடையாள படுத்தி கொண்டனர் ! இன்னாரின் வாரிசுகள் என்பதை அடையாளபடுத்த புதிதாய் குடிபெயர்ந்த ஒரு பகுதியில் அவரது சமாதியில் நினைவிடத்தில் ஒரு பெட்டியை வைத்து அதில் அவரால் பயன்படுத்த பட்ட நினைவு பொருளை வைத்திருப்பார்கள் !அதை மைய படுத்தி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் விழா எடுத்தார்கள் !ஒன்று கூடி இனம் காணுதல் ,உறவினர்களை அழைத்து விருந்து வைத்தல் என்பதே இதன் மைய நோக்கம் !இருந்தாலும் காலபோக்கில் அது தெய்வமாக கடவுளுக்கு இணை வைக்க பட்டது !

வீரர்களுக்கும் .போரில் இறந்தவர்களுக்கும் நடுகல் நாட்டி நினைவு கூறுதலும் காலப்போக்கில் வழிபாடாக மாறிற்று !இப்படி ஆதிமனிதர்கள் தங்களை அறியாமல் சிறுக சிறுக நீத்தார் வழிபாட்டில் பயணித்தனர் ! நீத்தர்களில் சிறப்பாய் வாழ்ந்தவர்கள் ;வீரர்கள் ;பெரியவர்கள் ;ஞானிகள் ஆகியோரை நினைவு கூர்ந்து வேண்டும் போது பலகாரியங்கள் நடந்தால் அவரும் தெய்வமாகி விட்டார் என்பதாக மனிதர்கள் எளிதில் நம்பிவிடுவது இயல்பு !இந்த நம்பிக்கையை பிரபலமாக்கி அனேக மனிதர்களை கடவுளுக்கு இணை ஆக்குவதில் ஆவிமண்டல அசுரர்களின் செயல்பாடு உள்ளது !அசுரர்கள் மனிதனை விட மேலான சக்திகள் ;ஆனால் கடவுளால் படைக்க பட்டும் கடவுளின் சர்வ அதிகாரத்தை எதிர்த்து பகைத்து கலகம்செய்து தேவ தூதர்கள் என்ற நிலையிலிருந்து அசுரர்களாய் மாறியவர்கள் !இவர்கள் நாங்களும் கடவுளுக்கு இணை ஆகிவிட்டோம் என்கிற தங்களின் கொள்கையை மனிதர்களிடம் நேரடியாக சொல்லுவதில்லை ;அதற்க்கு பதிலாக மனிதர்களில் பலர் கடவுளுக்கு இணை ஆகிவிட்டதாக அந்த மனிதனின் பெயரால் பூமியில் செயல்படுகிறார்கள் !கடவுளால் படைக்க பட்ட மனிதர்கள் கடவுள் அல்லாத மற்றவர்களை வழிபடுகிரவர்கலாக மாற்றி தங்களுக்கு என்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கடவுளுக்கு சவால் விடுவது அந்த நோக்கம் !இந்த மாயையில் நிறைய மனிதர்கள் பலியாவது உண்மை !

ராமரும் அடுத்து கிரிஷ்ணரும் கடவுளின் பிரதிநிதிகளாக --இறைதூதர்களாக வந்து மனுதர்மத்தையே நிலைநாட்டினார்கள் !அவர்கள் கடவுளை அடைகிற யோகசாஸ்த்திரங்களை -பக்திநெறியை பிரபல படுத்தினார்கள் !அசுரர்களின் மாய்மாலங்களை --மாயைகளை சிதறடித்து அவர்களின் செயல்பாட்டை அடக்கினார்கள் !அதுவே புராண கதைகளாக சித்தரிக்க படுகின்றன !!இருப்பினும் அவர்கள் சென்று போன பிறகு வழக்கம் போல மனிதர்கள் அவர்களையும் கடவுளுக்கு இணை வைத்தார்கள் !!!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Apr 17, 2012 5:27 am

மனுதர்மத்தையே நான் ``ஆதி இந்து மதம் ``என குறிப்பிடுகிறேன் !
மேலும் இந்த மனுவே பைபிளிலும் குரானிலும் குறிக்க படும் ``ஆதாம் ``ஆகும் !
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக