புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கல் !   ஒரு கண்ணாடி !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கல் !   ஒரு கண்ணாடி !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கல் !   ஒரு கண்ணாடி !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கல் !   ஒரு கண்ணாடி !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கல் !   ஒரு கண்ணாடி !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கல் !   ஒரு கண்ணாடி !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒரு கல் !   ஒரு கண்ணாடி !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கல் !   ஒரு கண்ணாடி !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கல் !   ஒரு கண்ணாடி !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
ஒரு கல் !   ஒரு கண்ணாடி !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கல் !   ஒரு கண்ணாடி !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கல் !   ஒரு கண்ணாடி !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Page 1 of 2 1, 2  Next

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Apr 16, 2012 9:17 am

ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

இயக்கம் . ராஜேஷ் .M

நடிப்பு ,தயாரிப்பு உதயநிதி ஸ்டாலின்

தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் நடிகர்கள் படுத்தியப் பாடு தாங்க முடியாமல், நாமே நடித்தால் என்ன ? என்று முடிவு எடுத்து நடிக்க ஆரம்பித்து விட்டார் .நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும் .நகைச்சுவை கதை என்பதால் தப்பித்து விட்டார் .படம் தொடங்கியது முதல் முடியும் வரை குறுந்தாடியுடனே வருகிறார் ,காதலிக்கும் பெண் , தினம் முகச் சவரம் செய்பவர்தான் எனக்குப் பிடிக்கும் என்று நிபந்தனை போட்டும் தாடியுடனே வருகிறார்.தொடந்து நடிப்பதாக முடிவு எடுத்தால் ,நடிப்பில் பயிற்சி பெறுவது நல்லது .

நகைச்சுவை கலந்த காதல் கதை .நடிகர் சந்தானம் படத்திற்கு பக்க பலமாக உள்ளார் .சந்தானம் இல்லை என்றால் படம் இல்லை. தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து உள்ளார் .முகத்தை எப்பொதும் ஒரே மாதிரியாகவே வைத்துள்ளார் . நடிகை ஹன்சிகா மோட்வாணி அழகுப் பதுமையாக வந்து போகிறார் .படத்தின் திரைக்கதை, வசனத்தில் நல்ல நகைச்சுவை இருப்பதால் .படம் போரடிக்காமல் செல்கின்றது .இசை ஹாரிஸ் ஜெயராஜ் நன்றாக உள்ளது .பாடல் நா .முத்துக்குமார் திட்டமிட்டு பாடல்களில் ஆங்கிலச் சொற்களை கலந்து எழுதுவதை தவிர்க்க வேண்டும் . தமிழ்த் திரைப் படத்தில் வரும் தமிழ்ப்பாடலில் ஆங்கிலச் சொல் எதற்காக ? பாடல் ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும் .நீங்கள் ஆங்கிலம் கலந்து எழுதும் பாடலைத்தான் இளைய சமுதாயம் பாடி வருகின்றது .ஆங்கிலம் கலந்து எழுதுங்கள் என்று உங்களிடம் யார் கேட்டது .ஆங்கிலப் படங்களில் பாடலே கிடையாது .ஒரு வேளை பாடல் வைத்தால் அவர்கள் ஆங்கிலப் பாடலில் தமிழ் கலந்து எழுதுவார்களா ? சிந்தித்துப் பாருங்கள் .

உதயநிதி ஸ்டாலின் அம்மாவாக தேசிய விருதுப் பெற்ற நடிகை சரண்யா மிக நன்றாக நடித்து உள்ளார் .திருமணத்தின் போது கணவரிடம் பட்டப் படிப்பு முடித்து விட்டதாகப் பொய் சொன்னதன் காரணமாக ,கணவர் இருபது ஆண்டுகளாக பேசாமல் கோபத்துடன் இருக்கிறார் .பட்டப் படிப்பை முடிக்க தொடர்ந்து சரண்யா தேர்வு எழுதுகிறார் .தோல்வியே அடைகிறார் .மனைவி காணவில்லை என்றதும் கணவன் துடித்துத் தேடும் காட்சி நெகிழ்ச்சி .மகனின் காதலுக்கு உதவும் வித்தியாசமான அம்மாவாக வருகிறார் சரண்யா .

ஒளிப்பதிவு மிக நன்று .பல்வேறு நாடுகளுக்கும் சென்று இயற்கைக் காட்சிகளை நன்கு படப்பிடிப்பு செய்துள்ளனர் .இளைஞர்கள் காதலிக்கும் காலத்தில் காதலியா ? நண்பனா ? என்ற கேள்வி வரும்போது ,பெரும்பாலானவர்கள் காதலியை தேர்ந்தெடுப்பார்கள் . உதயநிதி ஸ்டாலினும் காதலியை தேர்ந்தெடுத்து விட்டு நண்பனான சந்தானத்தை அடிக்கடி கழட்டி விடுவதும் .சந்தானம் கோபப் படுவதும் அம்மா சரண்யா சமாதானம் செய்து சேர்த்து வைப்பதும் ,நல்ல நகைச் சுவை .

படத்தின் இறுதிக் காட்சியில் ஆர்யா வருகிறார் .அவர் வரும் காட்சியும் நல்ல நகைச் சுவை . சினேகா சில காட்சிகளில் வருகிறார் .விமான நிலையத்தில் பணிப் பெண்ணாக வருகிறார் .ஹன்சிகா மோட்வாணி பணிப்பெண் பயிற்சிக் கல்லூரியில் படிக்கும்போது விரட்டி விரட்டி காதலிக்கிறார் உதயநிதி ஸ்டாலின் .காதலை ஏற்க மறுக்கிறார் .விமானத்தில் பணிப்பெண்ணாக பயணிக்கும்போது , உதயநிதி ஸ்டாலினும், சந்தானமும் விமானத்தில் பயணியாகப் பயணித்து ஹன்சிகா மோட்வாணியிடம் கலாட்டா செய்கின்றனர் .

ஹன்சிகா மோட்வாணியிடம், விமானத்தில் சன்னல் ஓர இருக்கை வேண்டும் என்று சண்டைப்போட ,படி ஓரம் இருக்கை கொடுங்கள். இல்லாவிட்டால் விமானி அருகில் உட்கார விடுங்கள் .குடிப்பதற்கு மது கொடுங்கள் என்பது ,வெளிநாட்டுப் பயணத்தின் போதுதான் மது தருவோம் .என்பதும் ,ஏமாற்றுகின்றனர் என்று கலாட்ட செய்வதும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நல்ல நகைச்சுவை .

இயக்குனர் M. ராஜேஷ் அவர்களுக்குப் பாராட்டுக்கள் .திரைக்கதையைத் தொய்வின்றி நகைச்சுவையாகவே நகர்த்திச் சென்று வெற்றிப் பெற்றுள்ளார் . சமீபத்தில் வந்த பெரும்பாலான திரைப்படங்களில் புகைப்பிடிப்பது ,மது அருந்துவது போன்றக் காட்சிகள் அடிக்கடி வருகின்றது .இயக்குனர்கள் சமூகப் பொறுப்பு உணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டும் .நம்நாட்டில் தடுக்கி விழுந்தால் மதுக் கடை என்று பெருகி விட்டது .இந்தத் திரைப்படங்களைப் பார்க்கும் இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாக நேரிடும் .குடி குடியைக் கெடுக்கும் என்று எழுத்துப் போடுவதால் எந்த பயனும் இல்லை .மது பாட்டிலில் எழுதி இருப்பதை படித்து விட்டுதானே குடி மகன்கள் குடித்துக் கெடுகிறார்கள் குடிக்கும் காட்சிகளையே இனி தயவு செய்து காட்டாதீர்கள் .

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Apr 16, 2012 9:18 am

எக்கனமே சிவாண்ணா பதிஞ்சுடாறு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 16, 2012 12:07 pm

இது அவரின் சொந்த விமர்சனம் என்று நினைக்கின்றேன் பது ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 16, 2012 12:23 pm

eraeravi wrote:சமீபத்தில் வந்த பெரும்பாலான திரைப்படங்களில் புகைப்பிடிப்பது ,மது அருந்துவது போன்றக் காட்சிகள் அடிக்கடி வருகின்றது .இயக்குனர்கள் சமூகப் பொறுப்பு உணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டும் .நம்நாட்டில் தடுக்கி விழுந்தால் மதுக் கடை என்று பெருகி விட்டது .இந்தத் திரைப்படங்களைப் பார்க்கும் இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாக நேரிடும் .குடி குடியைக் கெடுக்கும் என்று எழுத்துப் போடுவதால் எந்த பயனும் இல்லை .மது பாட்டிலில் எழுதி இருப்பதை படித்து விட்டுதானே குடி மகன்கள் குடித்துக் கெடுகிறார்கள் குடிக்கும் காட்சிகளையே இனி தயவு செய்து காட்டாதீர்கள் .
சூப்பருங்க , இது போன்ற திரைப்படங்களில் வரும் காட்சிகளை பார்க்கும்போது குடிப்பது ஒரு தவறான செயல் என்றே யாருக்கும் தோன்றாது , ஏதோ தினமு டீ குடிப்பது போலவே மது குடிப்பதும் என்பது போல ஆகிவிடும் (இப்பவே தமிழ்நாடு அப்படி தான் இருக்குதுன்னு நான் நினைக்கிறேன் )

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 16, 2012 12:33 pm

பள்ளி மாணவர்கள் சகஜமாக டாஸ்மார்க் வரும் காலம் இது ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 16, 2012 12:36 pm

விமர்சனத்திற்கு நன்றி அண்ணா!
இப்ப இருக்கும் மாணவர்கள் படத்தை பார்த்து தான் கெட்டூ போகிறார்கள் நல்ல விதமாக காட்டலாம்.! சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 12:39 pm

ராஜா wrote:
eraeravi wrote:சமீபத்தில் வந்த பெரும்பாலான திரைப்படங்களில் புகைப்பிடிப்பது ,மது அருந்துவது போன்றக் காட்சிகள் அடிக்கடி வருகின்றது .இயக்குனர்கள் சமூகப் பொறுப்பு உணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டும் .நம்நாட்டில் தடுக்கி விழுந்தால் மதுக் கடை என்று பெருகி விட்டது .இந்தத் திரைப்படங்களைப் பார்க்கும் இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாக நேரிடும் .குடி குடியைக் கெடுக்கும் என்று எழுத்துப் போடுவதால் எந்த பயனும் இல்லை .மது பாட்டிலில் எழுதி இருப்பதை படித்து விட்டுதானே குடி மகன்கள் குடித்துக் கெடுகிறார்கள் குடிக்கும் காட்சிகளையே இனி தயவு செய்து காட்டாதீர்கள் .
சூப்பருங்க , இது போன்ற திரைப்படங்களில் வரும் காட்சிகளை பார்க்கும்போது குடிப்பது ஒரு தவறான செயல் என்றே யாருக்கும் தோன்றாது , ஏதோ தினமு டீ குடிப்பது போலவே மது குடிப்பதும் என்பது போல ஆகிவிடும் (இப்பவே தமிழ்நாடு அப்படி தான் இருக்குதுன்னு நான் நினைக்கிறேன் )

ஆமாம் இன்றய இளைஞ்சர்கள் சின்ன பாப்பா இதெல்லாம் பார்த்துத்தான் கெட்டுபோறாங்களா என்ன அப்போ சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளையும் மது அருந்தும் காட்சிகளையும் தடை செய்தால் மொத்த குடிக்காரர்களும் திருந்திவிட போகிறார்களா ஒரு கல் !   ஒரு கண்ணாடி !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி 676261 ஆறுதல்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு கல் !   ஒரு கண்ணாடி !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 16, 2012 12:43 pm

balakarthik wrote:ஆமாம் இன்றய இளைஞ்சர்கள் சின்ன பாப்பா இதெல்லாம் பார்த்துத்தான் கெட்டுபோறாங்களா என்ன அப்போ சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளையும் மது அருந்தும் காட்சிகளையும் தடை செய்தால் மொத்த குடிக்காரர்களும் திருந்திவிட போகிறார்களா ஒரு கல் !   ஒரு கண்ணாடி !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி 676261 ஆறுதல்
குடிப்பவர்கள் / புகைப்பிடிப்பவர்கள் விகிதம் அபாயாகரமான அளவுக்கு முன்னேறியதற்கு திரைப்படங்கள் தான் முழு முதல் காரணம்.

avatar
Guest
Guest

PostGuest Mon Apr 16, 2012 1:02 pm

பாடல் நா .முத்துக்குமார் திட்டமிட்டு பாடல்களில் ஆங்கிலச் சொற்களை கலந்து எழுதுவதை தவிர்க்க வேண்டும் . தமிழ்த் திரைப் படத்தில் வரும் தமிழ்ப்பாடலில் ஆங்கிலச் சொல் எதற்காக ? பாடல் ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும் .நீங்கள் ஆங்கிலம் கலந்து எழுதும் பாடலைத்தான் இளைய சமுதாயம் பாடி வருகின்றது .ஆங்கிலம் கலந்து எழுதுங்கள் என்று உங்களிடம் யார் கேட்டது .ஆங்கிலப் படங்களில் பாடலே கிடையாது .ஒரு வேளை பாடல் வைத்தால் அவர்கள் ஆங்கிலப் பாடலில் தமிழ் கலந்து எழுதுவார்களா ? சிந்தித்துப் பாருங்கள்

எழுதியவர் வாயில் ஓங்கி குத்து விட்டது போல் இருக்கிறது இந்த வரிகள்

avatar
Guest
Guest

PostGuest Mon Apr 16, 2012 1:05 pm

balakarthik wrote:
ராஜா wrote:
eraeravi wrote:சமீபத்தில் வந்த பெரும்பாலான திரைப்படங்களில் புகைப்பிடிப்பது ,மது அருந்துவது போன்றக் காட்சிகள் அடிக்கடி வருகின்றது .இயக்குனர்கள் சமூகப் பொறுப்பு உணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டும் .நம்நாட்டில் தடுக்கி விழுந்தால் மதுக் கடை என்று பெருகி விட்டது .இந்தத் திரைப்படங்களைப் பார்க்கும் இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாக நேரிடும் .குடி குடியைக் கெடுக்கும் என்று எழுத்துப் போடுவதால் எந்த பயனும் இல்லை .மது பாட்டிலில் எழுதி இருப்பதை படித்து விட்டுதானே குடி மகன்கள் குடித்துக் கெடுகிறார்கள் குடிக்கும் காட்சிகளையே இனி தயவு செய்து காட்டாதீர்கள் .
சூப்பருங்க , இது போன்ற திரைப்படங்களில் வரும் காட்சிகளை பார்க்கும்போது குடிப்பது ஒரு தவறான செயல் என்றே யாருக்கும் தோன்றாது , ஏதோ தினமு டீ குடிப்பது போலவே மது குடிப்பதும் என்பது போல ஆகிவிடும் (இப்பவே தமிழ்நாடு அப்படி தான் இருக்குதுன்னு நான் நினைக்கிறேன் )

ஆமாம் இன்றய இளைஞ்சர்கள் சின்ன பாப்பா இதெல்லாம் பார்த்துத்தான் கெட்டுபோறாங்களா என்ன அப்போ சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளையும் மது அருந்தும் காட்சிகளையும் தடை செய்தால் மொத்த குடிக்காரர்களும் திருந்திவிட போகிறார்களா ஒரு கல் !   ஒரு கண்ணாடி !   திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி 676261 ஆறுதல்

எதற்கு எடுத்தாலும் நக்கல் நையாண்டி செய்வதால் உங்கள் மேல் எரிச்சலே வருகிறது

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக