புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான செதுக்கினதுடா! : அஜீத்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
First topic message reminder :
அஜீத் நடிப்பில் ஒரு படம் வெளிவருகிறது என்றாலே அதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். 'பில்லா' படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் 'பில்லா 2' படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்போ ஏராளம்.
'பில்லா 2' படத்தினை தயாரிப்பு நிறுவனம் முழுவீச்சில் விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது. 'பில்லா 2' படத்தின் பிரத்யேக படங்களை வெளியிட்டு இருக்கிறது.
இதுவரை, எந்த ஒரு அஜீத் படத்திற்கும் இல்லாத அளவிற்கு பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது சோனி நிறுவனம். இப்படத்தின் இசையை இம்மாத இறுதியில் வெளியிட இருக்கிறார்கள்.
இப்படத்தில் 6 பாடல்களுடன் ஒரு ப்ரொமோ பாடலும் இருக்கிறது. 'பில்லா 2' படத்தின் TEASER ஏப்ரல் 13ம் தேதி இணையத்தில் வெளியாகும் என்று அறிவித்தார்கள்.
இணையத்தில் நேற்று (ஏப்ரல் 13) வெளியிடப்பட்ட TEASER அஜீத் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. குறிப்பாக TEASERல் அஜீத் பேசும் " என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா " என்று வசனம் வரவேற்பை பெற்று இருக்கிறது.
மே 1 அஜீத் பிறந்த நாள் அன்று 'பில்லா 2' படத்தின் தியேட்டர் டிரெய்லர் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
விகடன்.கொம்

ஆமாம் , நாட்டாமை இது வரை எந்த தீர்ப்பும் சொல்லவே இல்லை . பஞ்சாயத்துக்கு வரும்போதெல்லாம் சொம்புல இருந்து எதையோ குடிச்சீட்டு ஆலமரத்துக்கு பின்னாடி போயி மட்டையாயிடுறார்.பிரசன்னா wrote:இதுல என்ன சந்தேகம் நாட்டாமை, தீர்ப்ப உடனே சொல்லுங்க சொல்லுங்க ....வை.பாலாஜி wrote:ஈகரையில் அதிகம் இருப்பது தல ரசிகர்கள் என்றுதான் நினைக்கின்றேன் ..(எங்கே அந்த பொறாமை பிடித்த ஆடிட்டர் அம்மா ரேவதி )
முதலில் , பெரிய தலைக்கிட்ட சொல்லி நாட்டாமைக்கே ஒரு பஞ்சாயத்து வைக்கணும்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பெரிய தல-யின் மைண்ட் வாய்ஸ் .... இதுக்கு நான் என்ன தீர்ப்பு சொல்லுறது...ராஜா wrote:ஆமாம் , நாட்டாமை இது வரை எந்த தீர்ப்பும் சொல்லவே இல்லை . பஞ்சாயத்துக்கு வரும்போதெல்லாம் சொம்புல இருந்து எதையோ குடிச்சீட்டு ஆலமரத்துக்கு பின்னாடி போயி மட்டையாயிடுறார்.பிரசன்னா wrote:இதுல என்ன சந்தேகம் நாட்டாமை, தீர்ப்ப உடனே சொல்லுங்க சொல்லுங்க ....வை.பாலாஜி wrote:ஈகரையில் அதிகம் இருப்பது தல ரசிகர்கள் என்றுதான் நினைக்கின்றேன் ..(எங்கே அந்த பொறாமை பிடித்த ஆடிட்டர் அம்மா ரேவதி )
முதலில் , பெரிய தலைக்கிட்ட சொல்லி நாட்டாமைக்கே ஒரு பஞ்சாயத்து வைக்கணும்.
பிரச்சனை இருந்தால்தானே தீர்ப்பு சொல்லுவதற்கு , அதனால் எந்த தீர்ப்பும் சொல்லவில்லை .ராஜா wrote:ஆமாம் , நாட்டாமை இது வரை எந்த தீர்ப்பும் சொல்லவே இல்லை . பஞ்சாயத்துக்கு வரும்போதெல்லாம் சொம்புல இருந்து எதையோ குடிச்சீட்டு ஆலமரத்துக்கு பின்னாடி போயி மட்டையாயிடுறார். முதலில் , பெரிய தலைக்கிட்ட சொல்லி நாட்டாமைக்கே ஒரு பஞ்சாயத்து வைக்கணும்.பிரசன்னா wrote:இதுல என்ன சந்தேகம் நாட்டாமை, தீர்ப்ப உடனே சொல்லுங்க சொல்லுங்க ....வை.பாலாஜி wrote:ஈகரையில் அதிகம் இருப்பது தல ரசிகர்கள் என்றுதான் நினைக்கின்றேன் ..(எங்கே அந்த பொறாமை பிடித்த ஆடிட்டர் அம்மா ரேவதி )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ராஜா wrote:ஆமாம் , நாட்டாமை இது வரை எந்த தீர்ப்பும் சொல்லவே இல்லை . பஞ்சாயத்துக்கு வரும்போதெல்லாம் சொம்புல இருந்து எதையோ குடிச்சீட்டு ஆலமரத்துக்கு பின்னாடி போயி மட்டையாயிடுறார்.பிரசன்னா wrote:இதுல என்ன சந்தேகம் நாட்டாமை, தீர்ப்ப உடனே சொல்லுங்க சொல்லுங்க ....வை.பாலாஜி wrote:ஈகரையில் அதிகம் இருப்பது தல ரசிகர்கள் என்றுதான் நினைக்கின்றேன் ..(எங்கே அந்த பொறாமை பிடித்த ஆடிட்டர் அம்மா ரேவதி )
முதலில் , பெரிய தலைக்கிட்ட சொல்லி நாட்டாமைக்கே ஒரு பஞ்சாயத்து வைக்கணும்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
வை.பாலாஜி wrote:பிரச்சனை இருந்தால்தானே தீர்ப்பு சொல்லுவதற்கு , அதனால் எந்த தீர்ப்பும் சொல்லவில்லை .
தீர்ப்பே சொல்லாத..... எங்க நாட்டாமை வாழ்க வளர்க.... பிரச்சனை என்பதே நம்ம ஈகரையில் இருக்காதே, நாட்டமைனு ஆயிட்டா சும்மா அப்ப அப்ப show காமிக்றதுகாவது ஏதாவது ஒரு தீர்ப்பை சொல்லவும் E.g நம்ம பகவதி காலேஜ்க்கு அதிகமா போறது தப்புன்னு ஒரு தீர்ப்பு குடுக்கலாம்.... !
பிரசன்னா wrote:வை.பாலாஜி wrote:பிரச்சனை இருந்தால்தானே தீர்ப்பு சொல்லுவதற்கு , அதனால் எந்த தீர்ப்பும் சொல்லவில்லை .
தீர்ப்பே சொல்லாத..... எங்க நாட்டாமை வாழ்க வளர்க.... பிரச்சனை என்பதே நம்ம ஈகரையில் இருக்காதே, நாட்டமைனு ஆயிட்டா சும்மா அப்ப அப்ப show காமிக்றதுகாவது ஏதாவது ஒரு தீர்ப்பை சொல்லவும் E.g நம்ம பகவதி காலேஜ்க்கு அதிகமா போறது தப்புன்னு ஒரு தீர்ப்பு குடுக்கலாம்.... !
மிக அதிகமாக பேசும் பிரசன்னா , இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஈகரையில் இணைய தடைசெய்யபடுகிறார் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
வை.பாலாஜி wrote:பிரசன்னா wrote:தீர்ப்பே சொல்லாத..... எங்க நாட்டாமை வாழ்க வளர்க.... பிரச்சனை என்பதே நம்ம ஈகரையில் இருக்காதே, நாட்டமைனு ஆயிட்டா சும்மா அப்ப அப்ப show காமிக்றதுகாவது ஏதாவது ஒரு தீர்ப்பை சொல்லவும் E.g நம்ம பகவதி காலேஜ்க்கு அதிகமா போறது தப்புன்னு ஒரு தீர்ப்பு குடுக்கலாம்.... !வை.பாலாஜி wrote:பிரச்சனை இருந்தால்தானே தீர்ப்பு சொல்லுவதற்கு , அதனால் எந்த தீர்ப்பும் சொல்லவில்லை .
மிக அதிகமாக பேசும் பிரசன்னா , இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஈகரையில் இணைய தடைசெய்யபடுகிறார் ..
அய்யய்யோ இது கோடிங் ப்ராப்ளம் தானே
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இவர் பாலிவூட் பக்கம் போனால் நல்ல வரவேற்பு இருக்கும். குரல் மட்டும் கொஞ்சம் மாடுலேஷன் மாற்றவேண்டும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ஆஹா... ஆஹா இது தான் சரியான தீர்ப்பு. ,பிரசன்னா wrote:அய்யய்யோ இது கோடிங் ப்ராப்ளம் தானேவை.பாலாஜி wrote:மிக அதிகமாக பேசும் பிரசன்னா , இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஈகரையில் இணைய தடைசெய்யபடுகிறார் ..
பி கு: பிரசன்னா ஒண்ணும் கவலை படாதீங்க நம்ம நாட்டாமை , பிதாமகன் சூரியா மாதிரி சாயங்காலம் தண்ணிய போட்டுட்டு அழுவாறு அப்ப அப்பீல் பண்ணி தீர்ப்ப மாத்தி எழுதிக்குலாம்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|