புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_m10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10 
46 Posts - 77%
dhilipdsp
குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_m10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10 
4 Posts - 7%
வேல்முருகன் காசி
குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_m10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_m10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10 
3 Posts - 5%
heezulia
குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_m10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_m10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10 
1 Post - 2%
Guna.D
குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_m10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_m10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10 
41 Posts - 79%
dhilipdsp
குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_m10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_m10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_m10குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Apr 16, 2012 2:45 pm

குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்

பிச்சைக்காரன் : அம்மா தாயே பழைய மொபைல் இருந்த பிச்ச
போடுங்களேன்

குபேரன் : எல்லாரும் காசு தானே கேட்பாங்க நீ என்ன மொபைல் கேட்குற....

பிச்சைக்காரன் : அதுவா யாராருக்கு என்ன தேவையோ அததான் கேட்டு வாங்குவாங்க .

குபேரன் : அப்படியா நான் மொபைல் பிச்ச போட்ட நீ வாங்கி என்ன
பண்ணு வே

பிச்சைகாரன்: அதுவா இப்பெல்லாம் டிவில நெறையா நிகழ்ச்சி வருது அதுக்கு SMS பண்ணுனா ஒரு கோடியாம் அதன் கேட்டேன்

குபேரன் : அப்படியா அதுல நீ எப்படி வின் பண்ணுவா ....?

பிச்சைக்காரன்: இந்தியாவில எத்தன கோயில் இருக்கு தெரியுமா

குபேரன் : தெரியாது ......

பிச்சைக்காரன் : மக்கள் தொகை

குபேரன் : சுமார் 1.17 மில்லியன் இருக்கலாம்

பிச்சைக்காரன்: இந்த மக்கள் தொகையில கால் வாசி கோயில்
இருக்குமா அந்த கால்வாசி கோயில்ல எங்க கூட்டங்க தான் இருக்காங்க அதனால எப்படியும் SMS பண்ணுறவுங்கல பாதிப் பேர் தான் பண்ணுவாங்க அந்த பாதில கால்வாசி நாங்க தானே இருக்கோம் அப்போம் நாங்க தானே ஒரு கோடிய வின் பண்ணுவோம் அப்போம் நானும் கோடிஸ்வரன் தானே

குபேரன் : அட முட்டாள் ஒரு நாளைக்கு உனக்கு எவளவு கலைக்சன் ஆகும்

பிச்சைக்காரன் : என்ன ஒரு ஐய்நூறு ரூபாய் சில்லறையா வரும்

குபேரன் : அப்படினான் இந்த ஐய்நூறு ரூபாய் சில்லறைய உங்க கால் வாசி பிச்சைக்காரங்க உனக்கு தினமும் அனுப்புனா உன்னால எண்ண முடியுமா .....?

பிச்சைக்காரன் : முடியாது கொஞ்சம் சோம்பேறியா தன் இருக்கும்

குபேரன் : அப்படினா இந்த உலகத்துல இருக்குறவங்க அனுப்புற SMS அவனால எப்படி பார்க்க மடாலயம்.

அப்படியே பாத்தாலும் நிச்சையம் உங்கள் யாரையுமே தேர்வு செய்யமாட்டன் எல்லாமே கண் தொடிப்பு
இது உனக்கும் தெரியும் அவனுக்கும் தெரியும்

இருந்தும் ஏமாருராங்களே மக்கள் இத நினைச்ச சிரிப்பு தான் வருது
நீ சோம்பேறியா பணம் சம்பாதிக்க ஆசப்பட்ட பிச்சைக்காரன இருக்க.

அவன் அறிவால சம்பாதிச்சதால அவன்கிட்ட நான் குபேரனா இருக்கேன் ஒன்னு தெரியுமா 1.17 மில்லியன்ல 3- னால பெருக்கி பாரு அவன் எவளவு சம்பாதிப்பான் அதுல விளம்பர காசு வேற இப்படியே போனா அவன் அம்பானி நீ சப்பாணி ஹா ஹா ஹா

பிச்சைக்காரன்: சிரிக்காதே குபேரா நானும் இனிமேல் அறிவால
சாதிக்க முயற்சி செய்கிறேன் நீ எனக்கு துணையா இருப்பியா ...?

குபேரன் : நிச்சையமா உன்ன மாதிரி சோம்பேறியா இருக்குறவங்கல திருத்த தான் நான் குபேரனா அவதாரம் எடுத்துருக்கேன்.
அப்போம் நான் போயிடு வரட்டா ......!

பிச்சைக்காரன்: மிக்க நன்றி. சந்தோசமா போயிட்டு வாங்க குபேரா ....!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 2:47 pm

ஹிசாலி அக்கா சூப்பருங்க நல்ல கருத்துள்ள கதை பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி அன்பு மலர்
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Apr 16, 2012 2:49 pm

நன்றி பகவதி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 16, 2012 2:55 pm

நகைச்சுவை அருமை ஹிஷா........... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

உன் கற்பனை அபாரம்............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Apr 16, 2012 2:59 pm

ஜாஹீதாபானு wrote:நகைச்சுவை அருமை ஹிஷா........... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

உன் கற்பனை அபாரம்............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் அக்கா.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 3:00 pm

கதையும் கருத்தும் அருமை நாட்டில் இருக்கும் மொள்ளமாறிகளைவிட சோம்பேறிகளால்த்தான் அதிக கேடு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 16, 2012 3:03 pm

மக்கள் ஏமாறுவதை காமெடியா சொல்லி இருக்கீங்க.
நல்ல இருக்கு சூப்பருங்க

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Apr 16, 2012 3:11 pm

balakarthik wrote:கதையும் கருத்தும் அருமை நாட்டில் இருக்கும் மொள்ளமாறிகளைவிட சோம்பேறிகளால்த்தான் அதிக கேடு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நிஜமான உண்மை என் அன்பு நன்றிகள் அன்பு மலர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Apr 16, 2012 5:48 pm

சூப்பருங்க சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்  Scaled.php?server=706&filename=purple11
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 16, 2012 8:49 pm

நல்ல விழிப்புணர்வு,

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக