புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_m10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_m10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_m10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_m10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_m10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_m10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_m10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_m10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_m10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_m10பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா


   
   

Page 2 of 2 Previous  1, 2

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 2:18 pm

First topic message reminder :

பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Ld1082

பிளாட்டினத்தில் நகை வாங்க ரொம்ப நாளாக ஆசை. ஆனால், அது வெள்ளி மாதிரியே இருப்பதால், ஒருவேளை விவரம் புரியாதவர்களுக்கு வெள்ளியைக் கொடுத்து ஏமாற்றி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. தரமான பிளாட்டினம்தான் என்பதை சாமானிய வாடிக்கையாளர் எப்படித் தெரிந்து கொள்வது பதில் சொல்கிறார் ‘பிளாட்டினம் கில்ட் இந்தியா’வைச் சேர்ந்த வைஷாலி பானர்ஜி

தங்கத்துக்கு பி.ஐ.எஸ். ஹால்மார்க் இருப்பதைப் போலவே பிளாட்டினத்துக்கும் பிளாட்டினம் கில்ட் இன்டர்நேஷனலின் ஹால்மார்க் உண்டு. ஒவ்வொரு பிளாட்டினம் நகையின் மீதும், அது எத்தனை சிறியதாக இருப்பினும் ‘றிt 950’ என்ற முத்திரை இருக்கும். அதுதான் பிளாட்டினத்தின் தரத்துக்கும் நம்பகத்தன்மைக்குமான அடையாளம். தவிர ஒவ்வொரு பிளாட்டினம் நகைக்கும் தனிப்பட்ட குறியீட்டு எண் கொடுக்கப்படும்.

நகை வாங்கும்போது அத்துடன் தரச்சான்றுக்கான அட்டை ஒன்றைத் தருவார்கள். அதில் மேலே சொன்ன குறியீட்டு எண், நகையின் எடை மற்றும் தரம் பற்றிய எல்லா தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். பிளாட்டினம் நகை வாங்கும்போது, இந்த அட்டையைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம்.

பிளாட்டினம் வாங்குவதென முடிவு செய்து விட்டால், றிநிமி எனப்படுகிற பிளாட்டினம் கில்ட் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட நகை விற்பனையாளர்களிடம் மட்டுமே வாங்குவது பாதுகாப்பானது. கடைக்காரரிடம் அந்த அங்கீகாரத்துக்கான ஆதாரத்தையும், உரிமத்தையும் காட்டச் சொல்லிக் கேட்டு, பிறகு நகை வாங்கலாம்.

தினகரன்


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 3:56 pm

balakarthik wrote:
இரா.பகவதி wrote:உங்க நிலமையை நினைத்தால் எனக்கே பரிதாபமாக தான் இருக்கிறது சோகம்

காலம் மாறும் உனது கோலமும் மாறும் இந்த லிஸ்ட்டுல் விரைவில் இணைய வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
வரும் போது பாத்துக்கிடலாம் ஜாலி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Apr 16, 2012 5:44 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Scaled.php?server=706&filename=purple11
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 16, 2012 8:34 pm

பிளாட்டினத்தில் ஒரு மோதிரம் எனக்கு என் அறுபதாம் வயது முடிந்து அறுபத்தொன்று தொடங்கும்போது கொடுக்கலாம் என்று என் மக்களும் மருமகனும் பேசிக்கொள்கிறார்கள். உங்களின் இந்த டிப்ஸ் ஐ அவசியம் படிக்கும்படி அவர்களிடம் சொல்வேன் பகவதி. நன்றி. மகிழ்ச்சி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Apr 16, 2012 8:54 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 1357389பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 59010615பிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Images3ijfபிளாட்டினத்தில் நகை வாங்குறீங்களா - Page 2 Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 2:13 pm

பிளாட்டினத்தில் ஒரு மோதிரம் எனக்கு என் அறுபதாம் வயது முடிந்து அறுபத்தொன்று தொடங்கும்போது கொடுக்கலாம் என்று என் மக்களும் மருமகனும் பேசிக்கொள்கிறார்கள். உங்களின் இந்த டிப்ஸ் ஐ அவசியம் படிக்கும்படி அவர்களிடம் சொல்வேன் பகவதி. நன்றி.

மகிழ்ச்சி அய்யா 7/11/2012 அன்று உங்களுக்கு 60 வது கல்யாணாமா அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அய்யா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 17, 2012 2:20 pm

ம்க்கும் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 17, 2012 3:20 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 3:42 pm

பாட்டி கத்தாருக்கு தானே ஒடுறீங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக