புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:05 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_m10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 
45 Posts - 56%
ayyasamy ram
 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_m10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 
30 Posts - 38%
mohamed nizamudeen
 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_m10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_m10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 
2 Posts - 3%
prajai
 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_m10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_m10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 
467 Posts - 54%
heezulia
 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_m10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 
328 Posts - 38%
mohamed nizamudeen
 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_m10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 
27 Posts - 3%
prajai
 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_m10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 
12 Posts - 1%
Abiraj_26
 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_m10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_m10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 
5 Posts - 1%
mini
 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_m10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_m10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_m10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 
3 Posts - 0%
kavithasankar
 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_m10 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 2:11 pm

 மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் Ld1083

ஜனவரியிலேயே கோடை தொடங்கிவிட்டது. ஏசிக்கு செலவாகும் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த ஏதேனும் வழி சொல்லுங்களேன்.

பதில் சொல்கிறார் பொறியாளர் குருலிங்கம்

ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையில் கண்ணாடி ஜன்னல்கள் நன்கு மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல், கதவுகளில் ஏதேனும் இடைவெளியோ,

துளைகளோ இருந்தால் சரிசெய்துவிட வேண்டும்.

சூரிய ஒளி புகாதவாறு அடர்த்தியான திரைச்சீலைகளை தொங்க விட வேண்டும். தேவையற்ற பொருட்களை ஏசி அறையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குளிர்ச்சி போதுமான அளவு ஏற்பட்ட பிறகு, ஏசியிலுள்ள விசிறியையோ, அறையிலுள்ள ஃபேனையோ பயன்படுத்தலாம்.

5 ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏசியை பயன்படுத்துவது ஆற்றல் சேமிப்புக்கு உதவும். பழைய ஏசியெனில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்ய மறக்க வேண்டாம்.
தினகரன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 16, 2012 3:22 pm

யாருமில்லா கடைல யாருக்கு டீ ஆத்தூரே. மின்சாரமே இல்லை, அதை எப்படி சிக்கனப்படுத்துவது.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 3:24 pm

மகா பிரபு wrote:யாருமில்லா கடைல யாருக்கு டீ ஆத்தூரே. மின்சாரமே இல்லை, அதை எப்படி சிக்கனப்படுத்துவது.

அதுவே சிக்கனம்த்தானே பிரபு அரசாங்கமே விலை ஏற்றத்தை சமாளிக்க இப்படி சிக்கனமா கொடுக்குறாங்க





ஈகரை தமிழ் களஞ்சியம்  மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 16, 2012 3:25 pm

balakarthik wrote:
மகா பிரபு wrote:யாருமில்லா கடைல யாருக்கு டீ ஆத்தூரே. மின்சாரமே இல்லை, அதை எப்படி சிக்கனப்படுத்துவது.

அதுவே சிக்கனம்த்தானே பிரபு அரசாங்கமே விலை ஏற்றத்தை சமாளிக்க இப்படி சிக்கனமா கொடுக்குறாங்க

வாழ்க அம்மா.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 3:26 pm

மகா பிரபு wrote:வாழ்க அம்மா.

சின்னம்மாவிர்க்கும் பங்கு உள்ளதாம்



ஈகரை தமிழ் களஞ்சியம்  மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த வழிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 16, 2012 3:30 pm

balakarthik wrote:
மகா பிரபு wrote:வாழ்க அம்மா.

சின்னம்மாவிர்க்கும் பங்கு உள்ளதாம்
அடுத்து பேருந்துகளை எல்லாம் நிறுத்திவிட்டால் பயண செலவு மிச்சம்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 3:35 pm

மகா பிரபு wrote:
balakarthik wrote:
மகா பிரபு wrote:வாழ்க அம்மா.

சின்னம்மாவிர்க்கும் பங்கு உள்ளதாம்
அடுத்து பேருந்துகளை எல்லாம் நிறுத்திவிட்டால் பயண செலவு மிச்சம்.

கவலை பட வேண்டாம் அதுவும் கூடிய விரைவில் நடக்கும் பெற்றோலியம் தட்டுபட்டினால் ஜாலி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 16, 2012 3:38 pm

இரா.பகவதி wrote:
மகா பிரபு wrote:
balakarthik wrote:
மகா பிரபு wrote:வாழ்க அம்மா.

சின்னம்மாவிர்க்கும் பங்கு உள்ளதாம்
அடுத்து பேருந்துகளை எல்லாம் நிறுத்திவிட்டால் பயண செலவு மிச்சம்.

கவலை பட வேண்டாம் அதுவும் கூடிய விரைவில் நடக்கும் பெற்றோலியம் தட்டுபட்டினால் ஜாலி
அதுக்கு பெட்ரோல் இல்லை டீசல். சிரி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 16, 2012 3:43 pm

யாருமில்லா கடைல யாருக்கு டீ ஆத்தூரே. மின்சாரமே இல்லை, அதை எப்படி சிக்கனப்படுத்துவது.

சியர்ஸ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 16, 2012 3:56 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எங்க ஆஃபிஸ்ல ஏசிய போட்டு போட்டு ஆஃப் பண்ணுறாங்க ...... என்ன கொடுமை சார் இது





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக